• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சிவ பஞ்சாட்சர கோத்திரம்

Status
Not open for further replies.
சிவ பஞ்சாட்சர கோத்திரம்

சிவ பஞ்சாட்சர கோத்திரம்

b39f28a1-486e-41ee-bbc1-8a41ae64d082_S_secvpf.gif

இந்த பஞ்சாட்சர கோத்திரத்தை விடியற்காலையில் படித்தால் தெய்வ சக்தி கிட்டும். இந்த மந்திரத்தை லிங்கம் வைத்து பாராயணம் செய்தால் கல்வி, ஞானம் மேன்மை கூடும். சிவனே கண்முன் தோன்றுவார் என்பது ஐதீகம். மந்திரத்திலேயே சக்தி வாய்ந்த மந்திரம்.

அராவினை அணியாய்க் கொண்டான்
அரனெனும் மகேசுவரதன் தான்
விபூதியை தரித்த மேனி விளங்குவோன் நித்தன் சுத்தம்

அபேதமும் பேதம் ஆன அரிய திகம் பரனை யந்த
நகாரமாய் உருக்கொள் வோனை நலமுறத் துதிக்கின்றேன்


கங்கையிற் கலந்த சாந்தம் களபமாய்ப் பூசுவார்காண்

நந்தியுள்ள ளிட்டோரான நற்கணநாதன் ஆனான்
மந்தாரை மலரின் பூஜை மல்கிடும் மகேச னான
மகாரமாய் உருக் கொள் வோனை மனங்கொளத்துதிக் கின்றேனே த

க்கனின் யாகம் தன்னைத் தகர்த்து சாட்சாயனியின்
மிக்கதோர் வதன காந்தி அவித்தவன் நீல கண்டன்
தொக்கமா விடைக் கொடிகொள் தூயனை அரனை அந்தச்
சிகாரமாய் உருக் கொள் வோனைச் சிவனையாள் துதிக்கின்றேனே


வசிட்ட கதத்திய ரோடு வல்லவர் கௌதமர் போல் த

வத்தினில் சிறந்தோர் தேவர் தாமுறை தொழு வாழ்த்தும்
சந்திர சூர்யாக் னியாமெனும் சார்முக் கண்ணன் தன்னை
வகாரமாய் உருக்கொள் வோனை வள்ளலைத் துதிக்கின்றேனே.


யட்ச சொரூபம் கொண்ட யாக செஞ் சடையைக் கொண்ட

கட்க பிணாக ஹஸ்தக் கடவுளை அழிவற்றோரை
தொக்க மங்களங்கள் யாவும் தொடர்திகம் ப்ரராம் துய்ய
யகாரமாய் உருக்கொள் வோனை யாண்டுமே துதிக்கின்றேனே.


??? ????????? ????????? || shiva slokas
 
எனக்கு ஒரு சந்தேகம்!

சிவ
பஞ்சாட்சர கோத்திரமா, சிவ பஞ்சாட்சர தோத்திரமா? :confused:
 
Raji Madam

Please open the source, you will know

It is [h=2]சிவ பஞ்சாட்சர கோத்திரம்[/h]
 
But the source might have typo too, P J Sir!! :)

Let me ask TBS sir.
hi

even in tamil words ends like this....துதிக்கின்றேனே. ....so its stotram only...not கோத்திரம்.....its like venkatesa suprabatham

in tamil....same way the sanskrit SHIVA PANCHAKSHARA STOTRAM......its typo problem....this is translated in tamil...
 
Thank you TBS Sir for your prompt reply. In fact when I thought of clarifying my doubt, your name came in my mind. :)

This is the Tamil translation of Siva PanchAkshara SthOthram which is rendered in the following video by M S amma.

shiva panchaksharam
 
Dear P J Sir,

I see some more typos in this translation.

The first line should be 'அரவினை அணியாய்க் கொண்டான்' because aravam = snake.

'சாட்சாயனியின் மிக்கதோர் வதன காந்தி அவித்தவன்' (அவி means 'to destroy'!!)

It should be 'தாட்சாயனியின் மிக்கதோர் வதன காந்தி ளித்தவன்'.

'சிவனையாள் துதிக்கின்றேனே' should be 'சிவனையான் துதிக்கின்றேனே'.

Proper care is not taken by the daily Tamil papers to print the slokams correctly! :sad:


Please see the following link for the translation in English:

Shiva Panchakshara Stotram
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top