• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்

Status
Not open for further replies.

shridisai

You Are That!
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்".
பொருட்பால்:இரவச்சம்:1062.
மேற்கூறிய குறளுக்கு பொது விளக்கம்:
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக என்பதாகும்.
அவ்வாராயின் அளவுக்கு அதிகமாக செல்வம் கொண்டோரும் அவ் இறைவானால் படைக்கப்பட்டவர்கள் தாமே ? பின் எவ்வாறு படைத்தவனை இதற்க்கு மட்டும் பொறுப்புக்குள்ளாக்க முடியும்.
"ஏற்பது இகழ்ச்சி” என்பது அவ்வையின் வாக்கு.
உடல் ஊனமுற்றோர்,சோம்பேறிகள்,முதியவர்கள் போன்றோர்கள் ஏனையோரிடம் இரக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இரந்துண்டு உயிர்வாழ்பவர்கள். இறைவானால் படைக்கப்பட்ட மனித குலத்தில்,ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் இவ்வாறு ஏற்கும் சூழ்நிலை ஏற்படின் அது அந்த மனிதகுலத்திற்கே பெரும் இழுக்கை உண்டாக்கும். அதன் காரணம் மனிதர்கள் இல்லாதவராயும், இருப்பவராயும் காலத்தினால் மாறி மாறி அலைக்கழிக்கப்படுவார்கள். எனவே இரந்தும் உயிர் வாழ்தல்என்னும் சூழ்நிலை உருவாக காரணம், இறைவனால் படைக்கப்பட்ட மனிதகுலமேயன்றி படைத்த இறைவன் அல்ல.
பைபிளில் இயேசு கிறிஸ்து இறைவனைப்பற்றி கூறும் ஒரு வாசகம்
Matthew 6.25-34 - Bible
“That is why I tell you not to worry about everyday life—whether you have enough food and drink, or enough clothes to wear. Isn’t life more than food, and your body more than clothing? Look at the birds. They don’t plant or harvest or store food in barns, for your heavenly Father feeds them. And aren’t you far more valuable to him than they are?
and if God cares so wonderfully for wildflowers that are here today and thrown into the fire tomorrow, he will certainly care for you. Why do you have so little faith? “So don’t worry about these things, Saying, ‘What will we eat? What will we drink? What will we wear?’ These things dominate the thoughts of unbelievers, but your heavenly Father already knows all your needs. Seek the Kingdom of God* above all else, and live righteously, and he will give you everything you need.
“So don’t worry about tomorrow, for tomorrow will bring its own worries. Today’s trouble is enough for today”.

Sairam
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top