• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Bhavānyāṣṭakaṁ (Bhagavān ādi ṣankāra) - In Tamil

Status
Not open for further replies.
Bhavānyāṣṭakaṁ (Bhagavān ādi ṣankāra) - In Tamil

Bhavānyāṣṭakaṁ (Bhagavān ādi ṣankāra)
பவானி அஷ்டகம் (பகவான் ஆதி சங்கரர்)

na tāto na mātā na bandhurna dātā
na putro na putrī na bhṛtyo na bhartā |
na jāyā na vidyā na vṛttirmamaiva
gatistvaṁ gatistvaṁ tvamekā bhavāni || 1||

பிதாவோடு மாதாநட் பினாலோடு கேளிர்
தனாயன் தன்சேயள் தனேவல் மணாளன்
மணாளோடு அறிவு மறுதொழிலால் கதியேது
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (1)

bhavābdhāvapāre mahāduḥkhabhīru
papāta prakāmī pralobhī pramattaḥ |
kusaṁsārapāśaprabaddhaḥ sadāhaṁ
gatistvaṁ gatistvaṁ tvamekā bhavāni || 2||

பயத்தா லதாலே பிணித்தூழ் படாழி
விடத்தா பெராசை மிகைத்தாழ் முடாகி
கயத்தாற் பிறந்தேயுந் துயர்ச்சூழ்ப் படானேன்
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (2)

na jānāmi dānaṁ na ca dhyānayogaṁ
na jānāmi tantraṁ na ca stotramantram |
na jānāmi pūjāṁ na ca nyāsayogaṁ
gatistvaṁ gatistvaṁ tvamekā bhavāni || 3||

எதானாகும் தருமம் எதுதியான மருமம்
எதானாகும் முறைகள் எவையோது மறைகள்
எதானாகும் தொழுகை எதுயோகம் அறியேன்
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (3)

na jānāmi puṇyaṁ na jānāmi tīrthaṁ
na jānāmi muktiṁ layaṁ vā kadācit |
na jānāmi bhaktiṁ vrataṁ vāpi mātar
gatistvaṁ gatistvaṁ tvamekā bhavāni || 4||

எதானாகும் புனிதம் எதுஞானப் பயணம்
எதானாகும் முக்தி எதுமோன சித்தி
எதானாகும் பக்தி ஏதறியேன் அம்மா
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (4)

kukarmī kusaṅgī kubuddhiḥ kudāsaḥ
kulācārahīnaḥ kadācāralīnaḥ |
kudṛṣṭiḥ kuvākyaprabandhaḥ sadāhaṁ
gatistvaṁ gatistvaṁ tvamekā bhavāni || 5||

துராசைத் துர்நட்பும் துர்மனந் துர்ச்செயலும்
கலாசார நியதி இலாதான வியலும்
விடாநோக்கு விடமும் சதாநாக்கு சுடவும்
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (5)

prajeśaṁ rameśaṁ maheśaṁ sureśaṁ
dineśaṁ niśītheśvaraṁ vā kadācit |
na jānāmi cānyat sadāhaṁ śaraṇye
gatistvaṁ gatistvaṁ tvamekā bhavāni || 6||

அயனை மாலரியை மாவரணைமா சுரனைப்
பகலினுரு கதிரைப்பல திகழிரவு நிலவை
அயலைத்துளி தறியேன் அம்மை நினையென்றும்
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (6)

vivāde viṣāde pramāde pravāse
jale cānale parvate śatrumadhye |
araṇye śaraṇye sadā māṁ prapāhi
gatistvaṁ gatistvaṁ tvamekā bhavāni || 7||

பிணக்கில் சுணக்கில் பிதற்றில் பிறஇடத்தில்
நீற்றில் நெருப்பில் நீள்மலைகள் பகைநடுவில்
வனத்தில் எனக்கே வந்தருள் என்றுனைத்தான்
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (7)

anātho daridro jarārogayukto
mahākṣīṇadīnaḥ sadā jāḍyavaktraḥ |
vipattau praviṣṭaḥ pranaṣṭaḥ sadāhaṁ
gatistvaṁ gatistvaṁ tvamekā bhavāni || 8||

தனியான ஏழைமெய்த் தளர்வான மூதை
பிணியான மேனிதுயர்ப் பெயராத ஊமை
தாளாத சோகவடி வாகாயான் வீழந்தேன்
துதித்தேன் துணைநீ துணைநீயே பவானி (8)

Mee. Rajagopalan
[email protected]
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top