• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

navarahri pooja

Status
Not open for further replies.

kgopalan

Active member
Navarathri days—9 star, thithi, yogam, karanam, day
DAY
thithi
star
yogam
karanam


4-10-13 friday
amavasai
uththiram
praamyam
chathushpatham


5-10-13 saturday
prathamai
hastham
maahendram
kimsthuknam


6-10-13 sunday
thuthiyai
chithrai
vaithruthi
Paalavam.


7-10-13 monday
thruthiyai
swathi
vishkumpam
thaithulam


8-10-13 tuesday
chathurthi
vishakam
preethi
vanijai


9-10-13 wednesday
panchami
anusham
Aayushmaan
pavam


10-10-13 thursday
shashti
kettai
sowpaakyam
kowlavam


11-10- 13friday
sapthami
moolam
Shopanam
athikantam
vanijai


12-10-13 saturday
ashtami
Pooraadam
uthraadam
sukarmam
pavam


13-10-13sunday
navami
thiruvonam
thruthi
kowlavam


14-10-13 monday
Dasami
Avittam.
soolam
Karam.













விஜய வருடம் :: அதிபதி ககன் (சூர்யன்) ஷண்முகம் த்வாதச புஜம் , வ்யாக்ர வாஹனம் ஆஷ்ரிதம் வ்யாக்ர சர்மாம்பரம் வந்தே ககம் விஜய ஸம்ஜ்ஞகம்.

ஓம் பூ: விஜயஸம்வத்ஸர தேவதாம் ககம் ஆவாஹயாமி. ஓம், புவ: விஜய ஸம்வத்ஸர தேவதாம் ககம் ஆவாஹயாமி. ஓம். ஸுவ: விஜய ஸம்வத்ஸர தேவதாம் ககம் ஆவாஹயாமி. ஓம் பூர்புவஸுவ: விஜய ஸம்வத்ஸர தேவதாம் ககம் ஆவாஹயாமி.. ஓம். நமோ விஜயாயை என்று ஜபம் பூஜை செய்திடுக.

தக்ஷிணாயனம்: ஷ்ரேயஸே பூயஸே நித்யம் தக்ஷிணாயந மாஷ்ரயே பாஸ்வத்ரதகதம்ஸூர்ய சந்த்ர நக்ஷ்த்ர ஸம்வ்ருதம். ஓம்.பூ:: தக்ஷிணாயனம் ஆவாஹயாமி. ஓம்.புவ: தக்ஷிணாயநம் ஆவாஹயாமி.ஓம்.ஸுவ: தக்ஷிணாயநம் ஆவாஹயாமி. ஓம். பூர்புவஸுவ: தக்ஷிணாஅயநம் ஆவாஹயாமி.

வர்ஷ ருது ஸிரஸா ப்ரணமாம்ய ஆத்யவர்ஷா, ஹர்ஷ ப்ரதாயிகா: ப்ருஸீநீ விஷ்டா: ஸததம் தக்ஷிணா முகமாஸ்ரிதா: ஓம்.பூஹு வர்ஷ ருது மாவாஹயாமி. ஓம்.புவ: வர்ஷ ருதும் ஆவாஹயாமி. ஓம் ஸுவ: வர்ஷ ருதும் ஆவாஹயாமி. ஓம். பூர்புவஸுவ: வர்ஷ ருதும் ஆவாஹயாமி

புரட்டாசி மாதம்; பஞ்ச வக்த்ரம் தச புஜம் ஸாரங்க ப்ரவர ஸ்திதம். நமாம்யஹம் நபஸ்யாக்யம் மாஸம் இஷ்டார்த்த ஸித்தயே. ஓம்.பூஹு நபஸ்ய மாஸம் ஆவாஹயாமி, ஓம் புவ: நபஸ்ய மாஸம் ஆவாஹயாமி. ஓம். ஸுவ: நபஸ்ய மாஸம் ஆவாஹயாமி. ஓம். பூர்புவஸுவ: நபஸ்மாசம் ஆவாஹயாமி. ஓம் நமஸ் நபஸ்ய மாசாய என்று பூஜை ஜபம் செய்திடுக.

சுக்ல பக்ஷம்: கீர்வாணை: பூர்யமாணாய வஹ்நீந்ர யமபூர்வகை: ஆபூர்யமாண பக்ஷாய நம: ஷ்வேத வபுஷ்மதே. ஓம்.பூ: சுக்ல பக்ஷ தேவதாம் இந்தும் ஆவாஹயாமி. ஓம்.புவ: சுக்ல பக்ஷ தேவதாம் இந்தும் ஆவாஹயாமி. ஓம்.ஸுவ: சுக்ல பக்ஷ தேவதாம் இந்தும் ஆவாஹயாமி. ஓம்.பூர்புவஸ்ஸுவ: சுக்ல பக்ஷ தேவதாம் இந்தும் ஆவாஹயாமி.
யத்தேவதா தேவஹேளநம் என்ற மந்திரத்தினால் பூஜை, ஜபம்.செய்க,

கிழமை: ஞாயிறு கிழமை: =ரவி வாரம். வ்ருஷாரூடம் சூலபாணீம் ப்ரமதை: பரிஸேவிதம், சிரஸா ப்ரணமாம்யத்ய ரவி வாராதிபம் சிவம். ஓம்,பூ: ரவி வார அபிமாணி தேவதாம் சிவம் ஆவாஹயாமி. ஓம் புவ: ரவி வார அபிமாணி தேவதாம் சிவம் ஆவாஹயாமி. ஓம்,ஸுவ: ரவி வார அபிமாணி தேவதாம் சிவம் ஆவாஹயாமி. ஓம்.பூர்புவஸுவ: ரவி வார அபிமாணி தேவதாம் சிவம் ஆவாஹயாமி.
ஓம் நமோ ரவயே என்ற மந்திரத்தால் பூஜை ஜபம் செய்க.

திங்கள்= இந்து வாரம், துர்காம் விபத் விதுதயே புஜாஷ்ட கவிபூஷிதாம். த்யாயாமி தைத்யஹந்த்ரீம் , தாம் ரக்தாஸ்வாதந தத்பராம். ஓம்.பூ: இந்து வார அபிமாணி தேவதாம் துர்காம் ஆவாஹயாமிஓம். புவ: இந்து வார அபிமாணி தேவதாம் துர்காம் ஆவாஹயாமி. ஓம். ஸுவ: இந்து வார அபிமாணி தேவதாம் துர்காம் ஆவாஹயாமி. ஓம்பூர்புவஸுவ: இந்து வார அபிமாணி தேவதாம் துர்காம் ஆவாஹயாமி.

ஓம் நமோ இந்துப்ய: என்ற மந்திரத்தால் பூஜை ஜபம் செய்திடுக.

செவ்வாய்= பெளம வாரம்: சக்த்யுஜ்வலைகபாஹும் ,சசதர மகுடம் மயூரமாரூடம் அங்காரகாதி நாதம் ஷண்முக மீடேஅமரேந்த்ர சேநாந்யம்.
ஓம் பூ: பெளம வார அபிமாநி தேவதாம் ஷண்முக மாவாஹயமி.
ஓம் புவ: பெளம வார அபிமாணி தேவதாம் ஷண்முகம் ஆவாஹயாமி
ஓம். ஸுவ: பெளம வார அபிமாணி தேவதாம் ஷண்முகம் ஆவாஹ்யாமி.
ஓம்.பூர்புவஸுவ: பெளமவார அபிமாணி தேவதாம் ஷன்முகம் ஆவாஹயாமி.
ஓம் நமோ பெளமாய என்ற மந்திரத்தால் ஜபம் பூஜை செய்க.

புதன்=புத வாரம்; பாஸ்வத் க்ரீடம் தரசக்ர சார்ங்கம் கதாபிராமைஸ்ஸஹிதம்
சதுர்பி: கரைரந்ந்தாஸந ஸந்நிவிஷ்டம் த்யாயேத் ரமேசம் புதவார நாதம்.
ஓம் பூ: புத வார அபிமாணி தேவதாம் விஷ்ணும் ஆவாஹயாமி.
ஓம்.புவ: புத வார அபிமாணி தேவதாம் விஷ்னும் ஆவாஹயாமி.
ஓம் ஸுவ: புத வார அபிமாணி தேவதாம் விஷ்ணும் ஆவாஹயாமி.
ஓம் பூர்புவஸுவ: புத வார அபிமாணி தேவதாம் விஷ்ணும் ஆவாஹயாமி.
ஓம் நமோ புதாய என்ற மந்திரத்தால் ஜபம் பூஜை செய்திடுக.

வியாழன்=குரு வாரம், சதுர் முகம் சதுர்பாஹும் கமன்டல் வக்ஷ தாரிணம்.
வரா அபய கரம் வந்தே குரு வாராதிபம் விதீம்.
ஓம் பூ: குரு வார அபிமாணி தேவதாம் ப்ருஹ்மாணம் ஆவாஹயாமி.
ஓம்புவ: குரு வார அபிமஅணி தேவதாம் ப்ருஹ்மாணம் ஆவஹயாமி.
ஓம் ஸுவ: குரு வார அபிமாணி தேவதாம் ப்ருஹ்மாணம் ஆவாஹயாமி.
ஓம் பூர்புவஸுவ: குருவாரஅபிமாணி தேவதாம் ப்ருஹ்மாணம்ஆவாஹயாமி. ஓம் நமோ குரவே என்ற மந்திரத்தால் பூஜை ஜபம் செய்க

வெள்ளி=சுக்ர வாரம்; இந்த்ரம் கஜவராரூடம் வஜ்ரா அபய வரங்குசாந் கரைஸ்சதுர்பிர்தததம் , சுக்ராதீஸ்வரம் ஆஷ்ரயே.
ஓம் பூ: சுக்ர வார அபிமாணி தேவதாம் இந்த்ரம் ஆவாஹயாமி.
ஓம் புவ: சுக்ர வார அபிமாணி தேவதாம் இந்த்ரம் ஆவாஹயாமி
ஓம் ஸுவ: சுக்ர வார அபிமாணி தேவதாம் இந்த்ரம் ஆவாஹயாமி
ஓம் பூர்புவஸுவ: சுக்ர வார அபிமாணி தேவதாம் இந்த்ரம் ஆவாஹயாமி.
ஓம் நமஸ் சுக்ராய என்ற மந்திரத்தால் பூஜை ஜபம் செய்திடுக.

சனி =சநி வாரம். பாச தண்டோஜ்வல கரம் யமம் மஹிஷ வாஹநம். பீமம் நீல தநும் பக்தியா சனி வாராதிபதீம் பஜே.
ஓம் பூ: சனி வார அபிமாணி தேவதாம் யமம் ஆவாஹயாமி
ஓம் புவ: சனி வார அபிமாணி தேவதாம் யமம் ஆவாஹயாமி
ஓம். ஸுவ: சனி வார அபிமானி தேவதாம் யமம் ஆவாஹயாமி
ஓம். பூர்புவஸுவ: சனி வார அபிமாணி தேவதாம் யமம் ஆவாஹயாமி
ஓம் நமஸ் சனைஸ்சராய என்ற மந்திரத்தால் பூஜை ஜபம் செய்க.

திதி: அமாவாசை; பித்ரு லோக நிவாஸிப்ய: பித்ருப்யோ வோ நமோ நம:
ப்ரதிமாம் ப்ராப்ய ஸெளவர்ணீம் ப்ரஸீதத ஸதா மயீ.
ஓம் பூ; அமாவாஸ்யா திதி தேவதா:பித்ரூன் ஆவாஹயாமி
ஓம். புவ: அமாவாஸ்யா திதி தேவதா: பித்ரூன் ஆவாஹயாமி.
ஓம்,ஸுவ: அமாவாஸ்யா திதி தேவதா: பித்ரூன் ஆவாஹயாமி
ஓம் பூர்புவஸுவ: அமாவாஸ்யா திதி தேவதா: பித்ரூன் ஆவாஹயாமி.
புநர்ந: பிதர: என்ற மந்திரத்தால் பூஜை ஜபம் செய்க.

ப்ரதமை திதி: ஏஹி ஸாக்ஷாத் இஹாக்னே த்வம் தேவாநாம் ஹவ்ய வாஹன: ஷாந்தி கர்மணி பூஜார்த்தம் மேதாம் மூர்த்திம் ஸமாச:
ஓம் பூ: ப்ரதிபத் திதி தேவதாம் அக்நிம் ஆவாஹ்யாமி
ஓம் புவ: ப்ரதிபத் திதி தேவதாம் அக்நிம் ஆவாஹயாமி
ஒம் ஸுவ: ப்ரதிபத் திதி தேவதா அக்நிம் ஆவாஹயாமி.
ஓம்பூர்புவஸுவ: ப்ரதிபத் திதி தேவதா அக்னிம் ஆவாஹயாமி.
அக்னே நய என்ற மந்திரத்தால் பூஜை, ஜபம் செய்க.

த்விதியை திதி: ப்ரஹ்மந் ஜகத்த்ரயீ தாத: ஆகஸ்ச தய்யா விபோ. ப்ரதிமாயாம் அமுஷ்யாம் த்வம் , ஸந்நிதத்ஸ்வ சதுர்முக.
ஒம் பூ; த்விதீயா திதி தேவதாம் ப்ரஹ்மாணம் ஆவாஹயாமி
ஓம் புவ; த்விதீயா திதி தேவதாம் ப்ரஹ்மாணம் ஆவாஹயாமி
ஓம் ஸுவ: த்விதீயா திதி தேவதாம் ப்ரஹ்மாணம் ஆவாஹயாமி.
ஓம்.பூர்புவஸுவ: த்விதீயா திதி தேவதாம் ப்ரஹ்மாணம் ஆவஹயாமி.
ப்ருஹ்மா தேவாணாம் என்ற மந்திரத்தினால் பூஜை ஜபம் செய்க.

த்ருதியை திதி:ப்ரதிமாயாம் ஹிரண்மயாமணேஹி பர்வத கன்யகே.ப்ரபத்யே தே பதாம்போஜம் புமர்த ப்ரதிபத்தயே.
ஓம் பூ: த்ருதீயா திதி தேவதாம் கெளரீம் ஆவாஹயாமி.
ஓம் புவ: த்ருதீயா திதி தேவதாம் கெளரீம் ஆவாஹயாமி.
ஒம் ஸுவ: த்ருதீயா திதி தேவதாம் கெளரீம் ஆவாஹயாமி.
ஓம் பூர்புவஸுவ: த்ருதீயா திதி தேவதாம் கெளரீம் ஆவாஹயாமி.
கெளரீமிமாய என்ற மந்திரத்தால் பூஜை ஜபம் செய்க.

சதுர்த்தி திதி: விக்நாந்தகார பாலார்க பார்வதி கர்ப சம்பவ கஜா நநார் சாம் க்ருஹ்ணீஷ்வ , ப்ரதீமாயாம் நிஷீத போ:
ஓம்பூ: சதுர்தீ திதி தேவதாம் கணேசம் ஆவாஹயாமி.
ஓம் புவ: சதுர்தீ திதி தேவதாம் கணேசம் ஆவாஹயாமி.
ஓம் ஸுவ: சதுர்தீ திதி தேவதாம் கணேசம் ஆவாஹயாமி
ஓம் பூர்புவஸுவ: சதுர்தீ திதி தேவதாம் கணேசம் ஆவாஹ்யாமி
கணாநாந்த்வா என்ற மந்திரத்தினால் பூஜை ஜபம் செய்க.

பஞ்சமி திதி: ஸர்பாப்யேஹி மயாஹூத; ப்ரதிமாயாம் க்ருதாதரஹ
பூஜயாமி பதாப்ஜம் ஜே ஸர்வ ஸம்பத் அவாப்தயே
ஓம் பூ: பஞ்சமீ திதீ தேவதாம் ஸர்ப்பம் ஆவாஹயாமி
ஓம் புவ: பஞ்சமி திதீ தேவதாம் ஸர்ப்பம் ஆவாஹயாமி.
ஓம் ஸுவ: பஞ்சமி திதி தேவதாம் ஸர்ப்பம் ஆவாஹயாமி.
ஓம் பூர்புவஸுவ: பஞ்சமி திதி தேவதாம் சர்ப்பம் ஆவாஹயாமி.
நமோ அஸ்து ஸர்பேப்யோ என்ற மந்திரத்தால் பூஜை ஜபம் செய்க.

சஷ்டி திதி: ஷடாநந நமஸ்யாந்தே கரவாணி பதாப்ஜயோ: ப்ரதிமாயாம் ஹிரண்மயாம் ஏஹி வல்லி மந:ப்ரிய:
ஓம் பூ: சஷ்டி திதி தேவதாம் ஷண்முகம் ஆவாஹயாமி.
ஓம் புவ: சஷ்டி திதி தேவதாம் ஷன்முகம் ஆவாஹயாமி.
ஓம் ஸுவ: சஷ்டி திதி தேவதாம் ஷண்முகம் ஆவாஹயாமி.
ஓம் பூர்புவஸுவ\; சஷ்டி தேவதாம் ஷண்முகம் ஆவாஹயாமி
குமாரந்மாத் என்ற மந்திரத்தால் ஜபம் பூஜை செய்க.

ஸப்தமி திதி; ஸஹஸ்ர பாநோ சண்டாம்ஷோ: ப்ரதிமாமேஹி ஸாதரம்
த்ரயீதநோ நமஸ்யாந்தே பூயோ பூய: கரோம்யஹம்.
ஓம் பூ: ஸப்தமீ திதி தேவதாம் ஆதித்யம் ஆவாஹயாமி
ஓம் புவ: ஸப்தமி திதி தேவதாம் ஆதித்யம் ஆவாஹயாமி
ஓம் ஸுவ: ஸப்தமி திதி தேவதாம் ஆதித்யம் ஆவாஹயாமி.
ஓம் பூர்புவஸுவ: ஸப்தமி திதி தேவதாம் ஆதித்யம் ஆவாஹயாமி.
ஆஸத்யேந ரஜசா என்ற மந்திரத்தினால் பூஜை ஜபம் செய்க.

அஷ்டமி திதி: ஸஹ்யோஜாத நமஸ்தேஸ்து கெளரிநாத ஜகத்பதே ப்ரஸாதம் குரு மே ஷம்போ ப்ரதிமாம் ப்ராப்நூஹீஹ போ:
ஓம் பூ: அஷ்டமீ திதி தேவதாம் ருத்ரம் ஆவாஹயாமி
ஓம் புவ: அஷ்டமீ திதி தேவதாம் ருத்ரம் ஆவாஹயாமி.
ஓம் ஸுவ: அஷ்டமீ திதி தேவதாம் ருத்ரம் ஆவாஹயாமி
ஓம் பூர்புவஸுவ: அஷ்டமி திதி தேவதாம் ருத்ரம் ஆவாஹயாமி.
ஸத்யோஜாதம் என்ற மந்திரதினால் பூஜை ஜபம் செய்க.

நவமி திதி: துர்கே த்ரிநயநே சாரு சந்த்ராங்கித சிரோருஹே இஹாகத்ய
ப்ரஸாதம் ச ரசயாஸு மஹேஸ்வரி.
ஓம் பூ: நவமி திதி தேவதாம் துர்காம் ஆவாஹயாமி
ஓம் புவ: நவமி திதி தேவதாம் துர்காம் ஆவாஹயாமி.
ஓம்ஸுவ: நவமி திதி தேவதாம் துர்காம் ஆவாஹயாமி.
ஒம்பூர்புவஸுவ: நவமி திதி தேவதாம் துர்காம் ஆவாஹயாமி:
ஜாதவேதஸே என்ற மந்திரத்தினால் ஜபம் பூஜை செய்க.

தசமி திதி: பூபாரப்ருதி தக்ஷாய விஷ்ணு பாதாங்கமெளளயே நமஸ்தே ஆதிஷேஷாய ப்ரதிமாமேஹி ஸாதரம்.
ஓம் பூ: தசமி திதி தேவதாம் ஆதிசேஷம் ஆவாஹயாமி.
ஓம் புவ: தசமி திதி தேவதாம் ஆதிசேஷம் ஆவாஹயாமி.
ஓம் ஸுவ: தசமி திதி தேவதாம் ஆதிசேஷம் ஆவாஹயாமி.
ஓம் பூர்புவஸுவ: தசமி திதி தேவதாம் ஆதிசேஷம் ஆவாஹயாமி
யா இஷவ என்ற மந்திரத்தால் பூஜை ஜபம் செய்க.

நக்ஷத்திரம், யோகம், கரண பூஜை தொடரும்.


.



.







.

.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top