• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

need help with abhivathi

Status
Not open for further replies.
அபிவாதயே காஸ்யப ஆபத்ஸார நைத்ருவ த்ரயாரிஷய:ப்ரவரான் வித; காஷ்யப கோத்ராஹ ஆபத்ஸ்தம்பஸூத்ர: யஜுஷ்யாஹ அத்யாயி வென்கட் சர்மா நாமா அஹம் அஸ்மிபோஹோ. இம்மாதிரி வரும்,. உங்களுடைய கோத்ரம், சூத்ரம், வேதம் தெரிய வேண்டும்.பிறகு தான் சொல்ல முடியும். கூப்பிடும் பெயர் , சர்மா பெயர் வேறு வேறாகவும் இருக்கலாம்.
 
Hi gopalan, Thank you for your promt reply,
My sarma name is Venkatesha sarma, I belong to yajur veda, vadula kothram. what do you mean by suthram ?

Thanks and regards
Venkatesh S
 
அபிவாதயே காஸ்யப ஆபத்ஸார நைத்ருவ த்ரயாரிஷய:ப்ரவரான் வித; காஷ்யப கோத்ராஹ ஆபத்ஸ்தம்பஸூத்ர: யஜுஷ்யாஹ அத்யாயி வென்கட் சர்மா நாமா அஹம் அஸ்மிபோஹோ. இம்மாதிரி வரும்,. உங்களுடைய கோத்ரம், சூத்ரம், வேதம் தெரிய வேண்டும்.பிறகு தான் சொல்ல முடியும். கூப்பிடும் பெயர் , சர்மா பெயர் வேறு வேறாகவும் இருக்கலாம்.

Shri Gopalan,

The correct form is:

அபிவாதயே காஸ்யப ஆபத்ஸார நைத்ருவ த்ரயார்ஷேய: ப்ரவரான்வித காஷ்யப கோத்ர: ஆபத்ஸ்தம்பஸூத்ர: யஜுச்சாகாத்யாயயீ வென்கட் சர்மா நாமா அஹம் அஸ்மிபோ:

अभिवादये काश्यप आपत्सार नैद्रुव त्रयार्षेय प्रवरान्वित काश्यप गोत्र: आपस्तम्ब सूत्रः यजुश्शाखाध्यायी वेङ्कट शर्मा नामाहं अस्मि भोः

abhivādaye kāśyapa āpatsāra naidruva trayārṣeya pravarānvita kāśyapa gotra: āpastamba sūtraḥ yajuśśākhādhyāyī veṅkaṭa śarmā nāmāhaṃ asmi bhoḥ
 
அபிவாதயே பார்கவ வைதஹவ்ய ஸாவேதஸ த்ராயார்ஷேய, ப்ரவரான்வித:வாதூல கோத்ர:: ஆபத்ஸ்தம்ப ஸூத்ர: யஜுச்சாகாத்யாயீ வென்கடேச சர்மா நாமா அஹம் அஸ்மிபோ:நீங்கள் போதாயண ஸூத்ரமாக இருந்தால் ஆபஸ்தம்ப ஸூத்ரம் என்பத்ற்கு பதிலாக போதாயண ஸூத்ர; என்று சொல்லவும்.நீங்கள் ஆபத்ஸ்தம்ப ஸூத்ரமாக இருந்தால்ஆபத்ஸ்தம்ப ஸூத்ர:என்று சொல்ல வேண்டும்.

யஜுர் வேத்திற்கு ஆபஸ்தம்பர் மற்றும் போதாயணர் இருவரும் ஸூத்ரம் எழுதி உள்ளனர். ரிக், யஜுர், ஸாமம் என்ற மூன்று வேதங்களை ஒட்டி கர்மாகளை அனுஷ்டிக்க வேண்டிய முறைகளை ஸூத்ரங்கள் என்ற பெயரால் ரிஷிகள் வெளியிட்டுள்ளனர்.. ஆகவே அவரவர் தம் தம் வேத சாகைகுறிய ஸூத்ரங்கள் வகுத்துள்ள படியே கர்மாகளை அனுஷ்டிக்க வேண்டும். அபிவாதயே சொல்லும்போது வேத சாகையையும் அதற்குள்ள ஸூத்ரத்தின் பெயரையும் சொல்ல வேண்டும்.

ரிக் வேதம்= ஆஷ்வலாயன ஸூத்ரம், காத்யாயனஸூத்ரம்; ஸாம வேதம் =த்ராஹ்யாயனி ஸூத்ரம் ரணாயநி ஸூத்ரம்.
 
Everything is mentioned in Triverthi Smartha Sandhya Vandanam
book, which is available in Giri Traders. You can buy and keep a
reference copy, which contains Brahma Yagnam, Rig & Yajur Upakarma
Mantrams, Yagnopaveetha Daranam, Kandarishi Tharpanam, Adhyayana
Homam, Gayathri Japa Sankalpam. You can buy in Giri Trading or Lifco.
In fact, this becomes our Bible.

Balasubramanian
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top