Tamil Brahmins
Page 1 of 3 123 LastLast
Results 1 to 10 of 21
 1. #1
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,844
  Downloads
  44
  Uploads
  0

  Rig vetham-upa karma aavani avittam.


  0 Not allowed!
  ருக் உபாகர்மா மஹா சங்கல்பம். 20-08-2013, செவ்வாய் கிழமை.

  கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கி கொண்டு

  சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே .நெற்றியில் குட்டிக்கொள்ளவும்

  .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

  மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ததேவ லக்னம் ஸுதினம் ததேவா தாரா பலம் சந்த்ர பலம் ததேவா வித்யா பலம் தைவ பலம் ததேவா லக்‌ஷ்மீபதே அங்க்ரியுகம் ஸ்மராமி;

  அபவித்ர: பவித்ரோவா: ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய:ஸ் மரேத் புண்டரீகாக்‌ஷம் ஸபாஹ்ய அப்யந்த்திர ஸுசி: மாநஸம் வாசிகம் பாபம், கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணேநைவ வ்யபோஹதி; ந ஸம்சய:

  ஶ்ரீ ராமா, ராம, ராம, திதிர் விஷ்ணு; ததா வார: நக்‌ஷத்ரம் விஷ்ணுரேவச. யோகஸ்ச கரணம் சைவ ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஶ்ரீ கோவிந்த, கோவிந்த, கோவிந்த அத்ய ஶ்ரீ பகவத: ஆதி விஷ்ணோ ஆதி நாராயணஸ்ய

  அசிந்த்யயா அபரிமிதயா சக்த்யா ப்ரியமானஸ்ய மஹா ஜலெளகஸ்ய மத்யே பரிப்ரமதாம் அநேக கோடி ப்ரஹ்மாண்டானாம் ஏகதமே அவ்யக்த மஹத் அஹங்கார ப்ருத்வீ அப்பு தேஜ: வாயு; ஆகாஷாத்யை: ஆவரணை;

  ஆவ்ருதே அஸ்மிந் மஹதி. ப்ருஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே ஆதார சக்தி ஆதி கூர்மாதி அநந்தாதி அஷ்ட திக் கஜோபரி ப்ரதிஷ்டிதஸ்ய உபரிதலே ஸத்யாதி லோகஷட்கஸ்ய அதோ பாகே மஹாநாளாய மான

  பணிராஜ சேஷஸ்ய ஸஹஸ்ர பணாபணி மண்டல மண்டிதே: லோகா லோகாசலேன பரிவ்ருதே திக்தந்தி ஸுண்ட தண்டாத் உத்தம்பிதே லவண இக்‌ஷு ஸுரா ஸர்பி ததி துக்த ஸுத்தார்ணவை: பரிவ்ருதே ஜம்பூ ப்லக்‌ஷ

  சால்மலி குஷ க்ரெளஞ்ச ஷாக புஷ்கராக்ய ஸப்த த்வீப விராஜிதே இந்த்ர கஸேரு தாம்ர கபஸ்தி நாக ஸெளம்ய கந்தர்வ சாரண பாரதாதி நவகண்டாத்மகே மஹாமேரு கிரிகர்ணிகோ பேத மஹா ஸரோரு

  ஹாயமான பஞ்சாஷத்கோடி யோஜந விஸ்தீர்ண பூ மண்டலே ஸு மேரு நிஷத ஹேமகூட ஹிமாசல மால்யவதி பாரியாத்ரக கந்தமாதந கைலாஸ விந்த்யாசலாதி மஹாஷைல அதிஷ்டிதே லவண ஸமுத்ர முத்ரிதே பாரத

  கிம்புருஷ ஹரி இலாவ்ருத ரம்யக ஹிரண்மய குரு பத்ராஷ்வ ஸேது மாலாக்ய நவ வர்ஷோப ஷோபிதே ஜம்புத்வீபே பாரத வர்ஷே பரத:கண்டே மேரோ: தக்‌ஷிணே பார்ஷ்வே கர்மபூமெள ஸாம்யவந்தி குருக்ஷேத்ராதி

  ஸம பூமத்ய ரேகாயா:பூர்வ திக் பாகே விந்த்யாசலஸ்ய தக்ஷிண திக் பாகே தண்ட காரண்யே கோதாவர்யா: தக்‌ஷிணே தீரே ஸகல ஜகத் ஸ்ரஷ்டு::பரார்தத்வய ஜீவின: ப்ருஹ்மண: ப்ரதமே பரார்தே பஞ்சாஸத்

  அப்தாத்மிகே அதீதே த்வீதீயே பரார்தே பஞ்சாசத் அப்தாதெள ப்ரதமே வர்ஷே ப்ரதமே மாஸே ப்ரதமே பக்‌ஷே ப்ரதமே திவஸே அஹனி த்விதீயே யாமே த்ருதீயே முஹுர்த்தே ஸ்வாயம்புவ ஸ்வாரோசிஷ உத்தம தாமஸ

  ரைவத சாக்‌ஷூஷாக்யேஷு ஷட்ஸு மநுஸு அதீதேஷூ ஸப்தமே வைவஸ்வத மந்வந்த்ரே அஷ்டாவிம்ஷதீதமே வர்த்தமானே கலி யுகே ப்ரதமே பாதே ஷாலி வாஹந சகாப்தே சாந்த்ர ஸாவர ஸெளராதிமான ப்ரமிதே

  ப்ரபவாதீநாம் ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம் மத்யே விஜய நாம ஸம்வத்ஸரே தக்‌ஷிணாயணே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே ஷுக்ல பக்‌ஷே பூர்ணிமாயாம் ஸுப திதெள பெளம வாஸர ஷ்ரவண நக்‌ஷத்ர

  ஷோபன நாம யோக வணிஜ கரண ஏவங்குண விஷேஷேண விஷிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்த மானாயாம் பூர்ணிமாயாம் ஸுப திதெள மமோ பாத்த ஸமஸ்த துரிதயக்‌ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அநாதி அவித்யா வாஸனயா ப்ரவர்த்தமானே அஸ்மின் மஹதி ஸம்ஸாரசக்ரே விசித்ராபிஹி

  கர்மகதிபிஹி விசித்ராஸு யோநிஷு புந:புந: அனேகதா ஜநித்வா கேநாபி புண்ய கர்ம விசேஷேண இதாநீந்தன மாநுஷ்யே த்வி ஜன்ம விஷேஷம் ப்ராப்தவத: மம இஹ ஜந்மநி பூர்வ ஜந்மஸு ஜந்ம ஜந்மாந்தரேஷு பால்யே

  வயஸி கெளமாரே யெளவனே வார்தகேச ஜாக்ரத் ஸ்வப்ன ஸுஷூப்தி அவஸ்தாஸு மநோ வாக்காய கர்மேந்திரிய ஞானேந்திரிய வ்யாபாரை: ஸம்பாவிதானாம் அதிபாதகானாம் உப பாதகானாம் ரஹஸ்ய க்ருதாநாம்

  ப்ரகாச க்ருதாநாம் சங்கலீகரணாநாம், மலிநீ கரணாநாம்,அபாத்ரீ கரணாநாம் ஜாதி ப்ரம்சகராநாம், ப்ரகீர்ணகாநாம் ஏவம் நவானாம், நவவிதானாம் பஹூநாம் பஹூவிதாநாம் ஸர்வேஷாம் பாபானாம் ஸத்ய: அபனோதன

  த்வாரா ஸமஸ்த பாப க்ஷயார்த்தம் ஸமஸ்த ஹரி ஹர தேவதா ஸந்நிதெள தேவ ப்ராஹ்மண சந்நிதெள ஷ்ராவண்யாம் பெளர்ண மாஸ்யாம் அத்யாய

  உபாகர்ம, கர்ம கரிஷ்யே. ததங்கம் பாப க்ஷயார்த்தம் மாத்யானிக/ மஹாநதி ஸ்நானம் அஹம் கரிஷ்யே.. (ப்ரோக்ஷண ஸ்நானம் அஹம் கரிஷ்யே)
  .
  அதி க்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம. பைரவாய நமஸ்துப்யம் அநுஞ்யாம் தாதுமர்ஹஸி.. முறையாக ஸ்நானம் செய்யவும், அல்லது ஆபோஹிஷ்டா மந்திரம் சொல்லி தீர்த்தம் ப்ரோக்‌ஷித்து கொள்ளவும்.

  துர் போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம். பாபம் ஹர மம க்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே. த்ரி ராத்ரம் ஜாஹ்னவி தோயம் பாஞ்ச ராத்ரம் துயாமுனம். ஸத்ய:புனாது காவேரி பாபமா மரணாந்திகம்.

  கங்கே கங்கேதி யோ ப்ரூயாத் யோஜனானாம் ஷதைரபி முச்யதே
  ஸர்வ பாபேப்யோ சிவலோகம் ஸ கச்சதி.

  நந்திநி நளினி ஸீதா மாலதீ ச மலாபஹா ,விஷ்ணு பாதாப்ஜ ஸம்பூதா கங்கா த்ரிபத காமினி. புஷ்கராத்யானி தீர்தாநி கங்காத்யா: ஸரிதஸ்ததா ஆகச்சந்து பவித்ராணி ஸ்நான காலே ஸதா மம
  .
  பிறகு பவித்திரத்தை கழற்றி வைத்துவிட்டு ஸ்னானம் செய்து மடி வஸ்த்ரம் தரித்து விபூதி/ சந்தனம் தரித்து பவித்ரம் போட்டுக்கொண்டு எள் கலந்த

  அக்ஷதை எடுத்துக்கொண்டு ருக் வேதிகள் கீழ் வரும் தர்ப்பணம் செய்ய வேண்டும். வலது கை நுனி விரல்கள் வழியாக தர்ப்பணம் செய்யவும்.

  ஸாவித்ரீம் தர்பயாமி; ப்ரம்ஹாணம் தர்பயாமி; ச்ரத்தாம் தர்பயாமி; மேதாம் தர்பயாமி; ப்ரக்ஞாம் தர்பயாமி; தாரணாம் தர்பயாமி; ஸதஸஸ்பதிம் தர்ப்பயாமி; அனுமதிம் தர்பயாமி; சந்தாம்ஸி ரிஷீன் தர்பயாமி; அக்னீம்

  தர்பயாமி; அப்த்ருணஸூர்யம் தர்ப்பயாமி.அக்னிம் தர்பயாமி; சகுந்தம் தர்பயாமி; அக்னிம் தர்பயாமி; மித்ரா வருணெள தர்பயாமி; அக்னிம் தர்பயாமி; அபஸ் தர்பயாமி; அக்னிம் தர்பயாமி; மருதஸ் தர்பயாமி; அக்னிம் தர்பயாமி
  ,;
  விசுவான் தேவான் தர்பயாமி; அக்னிம் தர்பயாமி;; இந்த்ரா ஸோமெள தர்பயாமி; இந்த்ரம் தர்பயாமி; அக்னா மருதெள தர்பயாமி; பவமான ஸோமம் தர்பயாமி;; அக்னிம் தர்பயாமி; ஸம்ஞானம் தர்பயாமி;

  ப்ரஹ்ம யக்ஞ தர்ப்பணத்தில் வரும் தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் செய்யவும்.
  .
  பூணல் வலம் ஆசமனம்.
 2. #2
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,844
  Downloads
  44
  Uploads
  0

  0 Not allowed!
  வேதாரம்பம்.

  தர்பங்களின் மே லமர்ந்து கையில் பவித்ரத்துடன் சங்கல்பம் செய்யவும்.

  சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்னம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்த்யே.

  ஒம் பூஹு; ஒம் புவஹ. ஒம் சுவஹ. ஒம் மஹ: ஒம் ஜன; ஒம் தபஹ: ஒகும் சத்யம் ஒம் தத்சவிதுர்வரேணியம் பர்கோதேவஸ்ய தீமஹி தியோ யோன: ப்ரசோதயாத். ஒமாபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ருஹ்மா ஒம் புர்புவசுவரோம்.

  அத்ய பூர்வோக்த ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் பெளர்ணமாஸ்யாம் ஷுபதிதெள மமோபாத்த சமஸ்த துரிதய க்ஷ்யத்வாரா ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்தம் ஷ்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயோபக்ரம கர்ம கரிஷ்யே. (அப உப ஸ்ப்ருஸ்ய).

  வலது துடை மேல் இடது கையையும் வலதுகையையும் சேர்த்து வைத்துகொண்டு வேதத்தை சொல்ல வேன்டும்.

  ஹரி: ஓம். அக்னிமீளே ப்ரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவ ம்ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதமம் ஹரி:ஒம். ஹரி: ஒம்.
  .
  இஷேத் வோர்ஜேத்வா வாயவஸ்தோ உபாயவஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்ப்பயது ச்ரேஷ்ட தமாய கர்மணே.. ஆப்யாய த்வம் அக்னியா தேவ பாகம் ஊர்ஜஸ்வதி: பயஸ்வதீ; ப்ரஜாவதீ: அனமீவா அயக்ஷ்மாமா வஸ்தேன ஈசத மாதசகும்ஸ: ருத்ரஸ்ய ஹேதி: பரிவோ வ்ருணக்து த்ருவா அஸ்மின் கோபதெள ஸ்யாதாம் வன்ஹி: யஜமானஸ்ய பசூன்பாஹி ஹரி;ஒம்
  .
  தூரஸி தூர்வ தூர்வந்தம் தூர்வதம் யோ அஸ்மான் .தூர்வதிதம் தூர் வயம் வயம் தூர்வாம: த்வம் தேவானாமஸி ஸஸ்னிதமம் பப்ரிதமம் ஜுஷ்டதமம். வன்ஹிதமம் தேவ ஹூதமம் அஹ்ருதமஸி ஹவிர்தானம் த்ருகும் ஹஸ்வ மாஹ்வா மித்ரஸ்யத்வா சக்ஷுஷா ப்ரேக்ஷா மாபோர்மா ஸம்விக்தா மாத்வா ஹிகும்ஸிஷம்.ஹரி ஒம். ஹரி; ஒம்..


  ப்ரம்ஹ ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் க்ஷத்ரகும் ஸந்தத்தம் தன்மே ஜின்வதம் இஷகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம் ஊர்ஜகும் ஸந்தத்தம் தாம்மேஜின்வதம் ரயிகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம். புஷ்டிகும் சந்தத்தம் தாம்மே ஜின்வதம்

  ;ப்ரஜாகும் ஸந்தத்தம் தான்மேஜின்வதம் பஷூன் ஸந்தத்தம் தான்மே ஜின்வதம் ஹரி::ஒம். ஸ்துதோஸி.ஜனதா;தேவாஸ் தவா; ஷுக்ரபாப்ரணயந்து ஸுவீரா: ப்ரஜா: ப்ரஜநயந் பரீஹி. ஹரி:ஓம்..

  பத்ரம் கர்ணேபிஹி ஷ்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேம அக்ஷபிர் யஜத்ரா: ஸ்திரை ரங்கை; துஷ்டுவாகும் ஸஸ் தனூபிஹி வ்யசேம தேவஹிதம் யதாயுஹு :ஸ்வஸ்தின இந்த்ரோ வ்ருத்ர ஷ்ரவாஹா; ஸ்வஸ்தி ன: பூஷா விச்வ வேதா: ஸ்வஸ்தி ந; தார்க்ஷ்ய:

  அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதி: ததாது . ஆபமாபா மபஸ் ஸர்வா: அஸ்மாதஸ்மாத் இதோ முத: அக்னிர் வாயுஸ்ச ஸூர்யஸ்ச . ஹரி: ஓம். ஹரி: ஓம்..

  ஸம்ஞானம் விஞ்ஞானம் ப்ரக்ஞானம் ஜானதபிஜானத் சங்கல்பமானம் ப்ரகல்பமானம் உபகல்பமானம் உபக்லுப்தம் ஸுக்லுப்தம் ஷ்ரேயோ வஸீய ஆயு: ஸம் பூதம் பூதம் சித்ர: கேது: ப்ரபான் ஆபான் ஸம்பான் ஜ்யொதிஷ்வான் தேஜஸ்வான் ஆதபக்குஸ் தபன் அபிதபன் ரோசனோ ரோசமான: ஷோபன:ஷோப மான: கல்யாண:
  .
  தர்சா த்ருஷ்டா தர்சதா விஸ்வரூபா ஸுதர்ஸனா ஆப்யாயமானா ஆப்யமானா ஆப்யாயா ஸுந்ருதேரா. ஆபூர்யமானா பூர்யமானா பூரயந்தி பூர்ணா பெளர்ணமாஸி தாதா ப்ரதாதா ஆந்ந்த: மோத: ப்ரமோத: ஆவேசயன் நிவேசயன் ஸம்வேசந: சகும் ஷாந்த: ஷாந்த:. ஹரி ஓம்; ஹரிஓம்;

  ஹரி; ஓம். ப்ரஸூக்மந்தா தியஸாநஸ்ய ஸக்ஷணிவரேபிர்வராந்----அபிஷுப்ரஸீதத ---அஸ்மாகம் இந்த்ர உபயம் ஜுஜோஷதி ---யத்ஸெளம் யஸ்ய---அந்தஸ: புபோததி----அந்ருக்ஷரா ரிஜவ: சந்து பந்தா: ----யேபி ஸகாயா:----யந்திநோ வரேயம் ---ஸமர்யமா ஸம்பகோந: ---நிநீயாத்; --சஞ்ஜாஸ்பத்யம் ஸுயம்மஸ்து தேவா; ஹரி:ஓம்.

  ஹரி:ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே.----நிஹோதா ஸத்ஸி பர்ஹிஷி ஹரி:ஓம். ஹரி: ஓம்.

  சந்நோ தேவீ அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சம்யோ ரபிஸ்ர வந்து ந: ஹரி :ஓம்; ஹரி: ஓம்.

  அதாத: தர்ஸ பூர்ணமாஸெள வ்யாக்யாஸ்யாம: ப்ராதரக்னிஹோத்ரம் ஹூத்வா அந்யம் ஆவஹனீயம் ப்ரணீய அக்நீந் அந்வாததாதி ஹரிஓம். ஹரி:ஓம்.

  அத கர்மாணி ஆசாராத்யாநி க்ருஹயந்தே---உதகயந பூர்வபக்ஷா:ஹ: புண்யாஹேஷு கார்யாணி, யஜ்ஞோபவீதிநா ப்ரதக்ஷினம். ஹரி ஓம். ஹரி:ஓம்.அத சீக்ஷாம் ப்ரவக்ஷ்யாமி. ஹரி ஓம். ஹரி ஓம்.

  அதாத: ஸாமயாசாரிகாந் தர்மாந் வ்யாக்யாஸ்யாம: ---தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம்—வேதாஸ்ச சத்வாரோ வர்ணா: ஹரி:ஓம். ஹரி: ஓம்.
  அத வர்ண ஸமாம்நாய: நவாதிக ஸமாநா க்ஷராநி த்வேத்வே ஸவர்ணே ஹ்ரஸ்வதீர்கே ---ந ப்லுதபூர்வம் ஷோடசாதித: ஸ்வரா:----வ்யஞ்ஜநாநி ஹரி ஓம். ஹரி: ஓம்.

  அ யி உண்—ருலுக்—ஏ ஓங்—ஐ -ஒளச், ஹயவரட் லண், ஞமங் ண நம் ஜபஞ் க ட- த –ஷ்—ஜப- க-ட-த- ச- க ப- ச-ட-த-சடதவ்—கபய்- சஷஸர்- ஹல்- இதி மாஹேஸ்வரானி ஸூத்ராணி அணாதி சம்ஜ்ஞார்தானி வ்ருத்திராதைச் அதேங்குண: ஹரி ஓம். ஹரி ஓம்.
  கீர்ணச்ரேய: தேநவஶ்ரீ; ருத்ரஸ்து மந்ய: பகோஹி: யாஜ்யா:---தந்யேயம் நாரீ தன்வான் புத்ரம் ஹரி :ஓம். ஹரி: ஓம்.

  அதாதஸ் சந்தஸாம் விவ்ருதீம் வ்யாக்யாஸ்யாம: ஹரி;ஓம். ஹரி;ஓம்.

  அதாதோதர்மஜிஜ்யாஸா ஹரி:ஓம்; ஹரி: ஓம்.
  .
  ஹரி:ஓம். அதாதோ ப்ருஹ்ம ஜிஜ்ஞாஸஹ; ஹரி: ஓம்..

  ஹரி: ஓம். ஆபிர்கீர்பி: யத்தோ ந ஊநம்---ஆப்யாயய ஹரிவோ வர்தமாந: --யதாஸ்தோத்ருப்ய:--மஹிகோத்ரா ருஜாஸி---பூயிஷ்டபாஜ:--- அத: தேஸ்யாம ---ப்ருஹ்ம ப்ராவாதிஷ்ம தந்ந மாஹாஸீத்--- ஓம் ஷாந்தி: ஓம் ஷாந்தி; ஓம் ஷாந்தி; ஹரி; ஓம். .

  ஹரிஹி; ௐ. ௐநமோ ப்ருஹ்மனே நமோ அஸ்த்வக்னயே நம;ப்ருத்வியை நம ஓஷதீப்யஹ, நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி மூன்று தடவை சொல்லவும்
  .
  ஹரிஹி ஓம் தத்ஸத்..

  கையிலிருந்து பவித்ரம் அவிழ்த்து எறியவும். ஆசமனம் செய்யவும்.
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #3
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,844
  Downloads
  44
  Uploads
  0

  0 Not allowed!
  ரிக் வேத உபாகர்மா 20-08-2013 செவ்வாய் அன்று இந்த வரிசையில் செய்ய வேண்டும்.

  1;. ஸ்நானம் சந்தியாவந்தனம். 2. ப்ரும்ஹசாரிகளுக்கு வபனம், சமிதாதானம்; ஒளபாஸனம் கிரஹஸ்தர்களுக்கு. .3. மாத்யானிகம்-4.ப்ருஹ்மயக்ஞம்; 5. உத்சர்ஜனம்-புண்யாஹ வாசனம்.

  6.மஹாசங்கல்பம்.7. அவப்ருத ஸ்நானம்; 8. தேவ ரிஷி பித்ரு தர்பணம் 9. உபக்ரமம்-உபக்ரம ஹோமம்.. 10. யக்ஞோபவீத ஹோமம்; 11. தயிர்-ஸக்து ப்ராசனம். 12. புதிதாக பூணல் அணிதல். 13. முதல் வருஷ பையனுக்கு மட்டும் அனுக்ஞை; நாந்தி ச்ராத்தம்; 14. வேதாரம்பம். வேத அத்யயனம்; 15.நமஸ்காரம்- ஆசி பெறுதல்.
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #4
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,844
  Downloads
  44
  Uploads
  0

  0 Not allowed!
  yajur veda upaakarma is there in brahma yagnam continues thread 7th onwards. foe aapasthampa soothram.in general slokams and mantras.
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #5
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,844
  Downloads
  44
  Uploads
  0

  0 Not allowed!
  யக்ஞோபவீத தாரண மந்த்ரம்.

  ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
  கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

  விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,
  ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்.

  கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு

  சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
  .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்.

  மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்தம் ஸ்ரெளத ஸ்மார்த விஹித நித்ய கர்மானுஷ்டான ஸதாசார யோக்யதா ஸித்தியர்த்தம் ப்ரஹ்ம தேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்ஞோப வீத தாரணம் கரிஷ்யே
  தீர்தத்தை தொடவும்
  .
  அஸ்ய ஶ்ரீ யக்யோப வீத தாரண மஹ மந்த்ரஸ்ய பரப்ருஹ்ம ரிஷி : என்று சொல்லி வது கை விரலால் (ஸிரஸ்) தலையை தொடவும்
  .த்ருஷ்டுப் சந்த:என்று சொல்லி மூக்கை தொடவும்.
  பரமாத்மா தேவதா என்று சொல்லி மார்பை தொடவும்.

  யஞ்யோப தாரணே வினியோக: என்று சொல்லவும்.

  பூணூல் ஒன்றை பிரித்து எடுத்து ப்ரும்ஹ முடிச்சை மோதிர விரலில் படும் படியாக மேலாக வைத்து வலது உள்ளங்கையினால் தாங்கியும் , இடது உள்ளங்கையினால் பூணூலின் கீழ் புறத்தை அழுத்தியும் பிடித்து கொண்டு
  யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸஹஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச சுப்ரம் யக்ஞோப வீதம் பலமஸ்து தேஜ:

  என்று சொல்லி பூணூலை தரித்து கொள்ளவும்.. இதே வீதம் விவாஹம் ஆனவர்கள் இரண்டாவது, மூண்றாவது பூணூலையும் மந்த்ரத்தை சொல்லி தரித்து கொள்ளவும். ஆசமனம் செய்யவும்.

  இந்த மந்த்ரத்தை சொல்லி பழைய பூணலை கழற்றி வடக்கில் போடவும்.

  உபவீதம் பின்னதந்தும் ஜீரணம் கஷ்மல தூஷிதம் விஸ்ருஜாமி ஜலே ப்ரஹ்ம வர்ச்சோ தீர்க்காயுரஸ்துமே. மறுபடியும் ஆசமனம் செய்யவும்.
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #6
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,844
  Downloads
  44
  Uploads
  0

  0 Not allowed!
  ருக் வேத ப்ரம்ம யக்ஞம்.

  ஆசமனம்……சுக்லாம் பரதரம்+ஷாந்தயே. ஓம் பூ………..பூர்புவஸ்ஸுவரோம். மமோபாத்த+ப்ரீத்யர்த்தம் ப்ரும்ம யக்ஞம்.கரிஷ்யே ப்ரும்ம யக்ஞேன யக்‌ஷயே.( அப உபஸ்பர்ஷ்யா).

  வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மானம் ரிதாத் ஸத்யமுபைமீ.
  மூன்று தடவை காயத்ரீ மந்த்ரம் சொல்லவும்.

  அக்னீமீளே மதுசந்தா ரிஷி: அக்னீ தேவதா காயத்ரீ சந்தஹ ப்ரம்ம யக்ஞ ஸ்வாத்யாயனே விநியோக:
  ஓம் அக்னி மீளே ப்ரோஹிதம் யக்ஞஸ்ய தேவ ம்ருத்விஜம் .ஹோதாரம் ரத்ன தாதமம் /அத மஹா வ்ருதம் ஓம் ஒம்.ஏஷ பந்தா ஏதத் கர்ம /ஓம் ஓம்/மஹாவ்ருதஸ்ய பஞ்ச விம்ஷதி ஸாமிதேன்ய: ஒம் ஓம்// உக்தானி வைதானி கானி க்ருஹ்யாணி. . வக்‌ஷ்யாம:/ஒம் ஓம்.

  இஷேத் வோர்ஜேத்வா வாயவஸ்த உபாயவஸ்த தேவோவஸ் ஸவிதா ப்ரார்பயது ஷ்ரேஷ்டதமாய கர்மணே ஓம் ஓம். அக்ன ஆயாஹி வீதயே க்ருணானோ ஹவ்ய தாதயே நி ஹோதா ஸத்ஸி பர்ஹிஷி / ஓம் ஒம்.

  ஸந்னோ தேவீ அபீஷ்டய ஆபோ பவந்து பீதயே ஷம்யோ ரபிஷ்ர வந்துன: ஓம் ஓம். ஸமாம் நாயஸ் ஸமாம் நாத: /வ்ருத்தி ராதைச்/மயரஸத ஜபன லகு ஸம்மிதம் அத ஷிக்‌ஷாம் ப்ரவக்‌ஷ்யாமி கெள: க்மா ஜ்மா க்‌ஷ்மா

  அதாதோ தர்ம ஜிஞாஸா, அதாதோ ப்ரம்ம ஜிஞாஸா யோகீஸ்வர யாக்ய வல்கியம் /நாராயணம் நமஸ்க்ருத்ய

  தச்சம் யோ ரா வ்ருணீமஹே காதும் யக்ஞாய காதும் யக்ஞபதயே தைவீ ஸ்வஸ்தீ ரஸ்துனஹ ஸ்வஸ்திர் மானுஷ்யேப்யஹ /ஊர்த்வம் ஜிகாது பேஷஜம் /ஷன்னோ அஸ்து த்விபதே ஷம் சதுஷ்பதே ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்திஹி.

  இரு கைகளையும் கூப்பிக்கொண்டு கீழ் கண்ட மந்திரத்தை மூண்று தடவை சொல்லவும்.

  ஓம் நமோ ப்ரம்மணே நமோ அஸ்து அக்னயே நம: ப்ருதிவ்யை
  நம:ஓஷதீப்ய: நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி.

  கீழ் கண்ட மந்த்ரம் சொல்லி தீர்த்தத்தினால் கைகளை சுத்தம் செய்.து கொள்ளவும்.
  வ்ருஷ்டிரஸி வ்ருஸ்சமே பாப்மான ம்ருதாத் ஸத்ய முபாகாம்.

  தேவ ரிஷி பித்ரு தர்ப்பணம் கரிஷ்யே.
  உப வீதி--------பூணல் வலம். நுனி விரல் வழியாக தீர்த்தம் விடவும்.

  தேவ தர்ப்பணம்(29)
  …..
  ப்ரஜாபதிஸ் த்ருப்யது .
  ப்ரம்மா த்ருப்யது
  வேதாஸ் த்ருப்யந்து..
  தேவாஸ் த்ருப்யந்து.

  ரிஷயஸ் த்ருப்யந்து.
  ஸர்வாணி சந்தாம்ஸி த்ருப்யந்து.
  ஓம்காரஸ் த்ருப்யது.
  வஷட் காரஸ் த்ருப்யது.

  வ்யாஹ்ருதயஸ் த்ருப்யந்து.
  ஸாவித்ரீ த்ருப்யது.
  யக்ஞாஸ் த்ருப்யந்து.
  த்யாவா ப்ருத்வீ த்ருப்யேதாம்.

  ரக்‌ஷாம்ஸி த்ருப்யந்து
  பூதானி த்ருப்யந்து
  ஏவமந்தாநி த்ருப்யந்து.


  அந்தரிக்‌ஷம் த்ருப்யது.
  அஹோராத்ராணி த்ருப்யந்து.
  ஸாங்க்யாஸ் த்ருப்யந்து.
  .  ஸித்தாஸ் த்ருப்யந்து
  ஸமுத்ராஸ் த்ருப்யந்து.
  நத்யஸ் த்ருப்யந்து.

  கிரயஸ் த்ருப்யந்து.
  க்‌ஷேத்ர ஒளஷதி வனஸ்பதி
  கந்தர்வா அப்ஸரஸ் த்ருப்யந்து.

  நாகாஸ் த்ருப்யந்து.
  வயாம்ஸி த்ருப்யந்து.
  காவஸ் த்ருப்யந்து
  ஸாத்யாஸ் த்ருப்யந்து.
  விப்ராஸ் த்ருப்யந்து.
  யக்‌ஷாஸ் த்ருப்யந்து.


  பித்ரு தர்ப்பனம்.(36)
  ஸுமந்து,ஜைமினி,வைசம்பாயன
  பைல சூத்ர,பாஷ்ய,பாரத, மஹா பாரத
  தர்மாசார்யாச் த்ருப்யந்து

  ஜானந்தி-பாவஹி-கார்கிய-கெளதம-
  ஷாகல்ய-பாப்ரவ்ய-மாண்டவ்ய-
  மாண்டுகேயாஸ் த்ருப்யந்து.

  கர்கீ-வாசக்னவீ-த்ருப்யது.
  வடபா ப்ராதி தேயீ த்ருப்யது.
  ஸுலப மைத்ரேயீ த்ருப்யது.

  கஹோளம் தர்பயாமி
  கெளஷீதகம் தர்பயாமி
  மஹா கெளஷீதகம் தர்பயாமி

  பைங்கியம் தர்பயாமி
  மஹா பைங்கியம் தர்பயாமி
  ஸு யக்ஞம் தர்பயாமி
  ஸாங்க்யாயனம் தர்பயாமி.

  ஐதரேயம் தர்பயாமி.
  மஹைதரேயம் தர்பயாமி

  ஷாகலம் தர்பயாமி.
  பாஷ்கலம் தர்பயாமி
  ஸுஜாதவக்த்ரம் தர்பயாமி.
  ஒளதவாஹிம் தர்பயாமி.

  மஹெளதவாஹிம் தர்பயாமி
  ஸெஜாமிம் தர்பயாமி
  ஷெளநகம் தர்பயாமி
  ஆஷ்வலாயானம் தர்பயாமி

  யேசான்யே ஆசார்யா:தே ஸர்வே
  த்ருப்யந்து,த்ருப்யந்து,த்ருப்யந்து
  பித்ரூன் தர்பயாமி
  பிதாமஹான் தர்பயாமி

  ப்ரபிதா மஹான் தர்பயாமி
  பிதாமஹீ(மாத்ரு) தர்பயாமி
  பிது: பிதாமஹி தர்பயாமி
  பிது:பிதாமஹி தர்பயாமி.

  பிது:ப்ரபிதாமஹீ தர்பயாமி
  மாதா மஹான் தர்பயாமி
  மாது:பிதா மஹான் தர்பயாமி
  மாது: ப்ர்பிதா மஹான் தர்பயாமி

  மாதா மஹி தர்பயாமி
  மாது: பிதாமஹீ தர்பயாமி
  மாது: ப்ரபிதாமஹீ தர்ப்பயாமி

  யத்ர க்வசன ஸம்ஸத் தானாம்
  க்‌ஷூத்ருஷ்னோப ஹதாத்மனாம்
  பூதாநாம் த்ருப்யதே தோயம்
  இதமஸ்து யதாஸுகம் த்ருப்யத
  த்ருப்யத த்ருப்யத.

  பூணல் வலம் ஆசமனம்.

  .

  ரிஷி தர்ப்பணம்.(12)

  ஸத்ர்ச்சின்ஸ் த்ருப்யந்து
  மாத்யம்மஸ் த்ருப்யந்து.
  க்ருத்ஸமதஸ் த்ருப்யது.

  விஸ்வாமித்ரஸ் த்ருப்யது.
  வாமதேவஸ் த்ருப்யது.
  அத்ரிஸ் த்ருப்யது.

  பரத்வாஜஸ் த்ருப்யது.
  வஸிஷ்டஸ் த்ருப்யது.
  ப்ரகாந்தாஸ் த்ருப்யந்து.

  பாவமான்யாஸ் த்ருப்யந்து.
  க்‌ஷூத்ரஸூக்தாஸ் த்ருப்யந்து
  மஹா ஸூக்தாஸ் த்ருப்யந்து
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #7
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,844
  Downloads
  44
  Uploads
  0

  0 Not allowed!
  வேதாரம்பம்;

  சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் =======சர்வ விக்னோபசாந்தயே.

  ப்ராணாயாமம். மமோபாத்த -----ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குன

  விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் –பெளர்ணமாஸ்யாம் சுபதிதெள ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாய உபாகர்மணி வேதாரம்பம் கரிஷ்யே.

  (1)ஓம். இஷேத்வோர்ஜேத்வா வாயவஸ்தோ உபாயவஸ்த தேவோவ: ஸவிதாப்ரார்ப்பயது ச்ரேஷ்ட தமாய கர்மணே.. ஆப்யாய த்வம் அக்னியா தேவ பாகம் ஊர்ஜஸ்வதி: பயஸ்வதீ; ப்ரஜாவதீ: அனமீவா அயக்ஷ்மாமா

  வஸ்தேன ஈசத மாதசகும்ஸ: ருத்ரஸ்ய ஹேதி: பரிவோ வ்ருணக்து த்ருவா அஸ்மின் கோபதெள ஸ்யாதாம் வன்ஹி: யஜமானஸ்ய பசூன்பாஹி (1)

  (2) யஜ்ஞஸ்ய கோஷதஸி ப்ரத்யுஷ்டம் ரக்ஷ: ப்ரத்யுஷ்டா: அராதய: ப்ரேயமகாத் திஷணா பர்ஹி அச்ச மனுனா க்ருதா ஸ்வதயா விதஷ்டாத ஆவஹந்தி கவய: புரஸ்தாத் தேவேப்ய: ஜுஷ்டம் இஹ பர்ஹி: ஆஸதே

  தேவாநாம் பரிஷுதம் அஸி வர்ஷ வ்ருத்த அஸி தேவபர்ஹி: மாத்வா அந்வக் மாதிர்யக் பர்வதே ராத்தயாஸம் ஆச்சேத்தா தே மாரிஷம் தேவ பர்ஹி: சதவல்சம் விரோஹ சஹஸ்ரவல்சா: விவயம் ருஹேம ப்ருத்வ்யாஹா: ஸம்ப்ருச: பாஹி ஸுஸ்ம்ப்ருதாத்வா ஸம்பராமி அதித்யை

  ராஸ்நாஸி இந்த்ராண்யை ஸந்நஹநம் பூஷாதே க்ரந்தி க்ரத்னாது ஸதே மா ஸ்தாத் இந்த்ரஸ்யத்வா பாஹூப்யாம் உத்யச்சே ப்ருஹஸ்பதே மூர்த்னா ஹராமி உர்வந்த்ரிக்ஷம் அந்விஹி தேவங்கமம் அஸி .(2)

  (3) சுந்தத்வம் தைவ்யாய கர்மணே தேவயஜ்யாயை மாதரிச்வன: கர்மோஸி த்யெளரஸி ப்ருத்வ்யஸி விச்வதாயா அஸிபரமேண தாம்னா த்ருகும்ஹஸ்வ மாஹ்வா: வஸுநாம் பவித்ரமஸி சததாரம் வஸுனாம் பவித்ரமஸி

  ஸஹஸ்ரதாரம் ஹுதஸ்தோக: ஹூதோத்ரப்ஸ அக்னயே ப்ருஹதே நாகாய ஸ்வாஹா. த்யாவாப்ருத்வீப்யாம் சா விஸ்வாயு: ஸா விச்வவ்யசா: ஸா விச்வகர்மா ஸம்ப்ருச்யத்வம் ருதாவரி: ஊர்மிணீ: மதுமத்தமா:

  மந்த்ராதனஸ்ய ஸாதயே ஸோமே நத்வா ஆதனச்மி இந்த்ராய ததி விஷ்ணோ ஹவ்யம் ரக்ஷஸ்வ.;(3)


  (4) கர்மணே வாம் தேவேப்ய: சகேயம் வேஷாய த்வா ப்ரத்யுஷ்டம் ரக்ஷ: ப்ரத்யுஷ்டா: அராத தூர்வதி தந்தூர்வயம் வயம் தூர்வாம: த்வம் தேவாநாம் அஸி ஸஸ்நிதமம் பப்ரிதமம் ஜுஷ்டதமம் வஹ்னிதமம் தேவஹூதமம்

  அஹ்ருதமஸி ஹவிர்தானம் த்ருகும்ஹ ஸ்வமாஹ்வா: - மித்ரஸ்யத்வா சக்ஷுஷா ப்ரேக்ஷே மாபே: மா ஸம்விக்தா: மாத்வா ஹிகும்ஸிஷம் உரு வாதாய தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அச்வினோ: பாஹுப்யாம் பூஷ்ண:

  ஹஸ்தாப்யாம் அக்னயே ஜுஷ்டம் நிர்வபாமி அக்னிஷோமாப்யாம் இதம் தேவாநாம் இதமுன:ஸஹ ஸ்பாத்யைத்வா நாராத்யை ஸுவரபி விக்யேஷம் வைச்வாநரம் ஜ்யோதி: த்ருகும்ஹந்தாம் துர்யா: த்யாவாப்ருத்வ்யோஹோ

  உர்வந்தரிக்ஷம் அந்விஹி அதித்யாஸ்த்வா உபஸ்த்த ஸாதயாமி அக்னே ஹவ்யம் ரக்ஷஸ்வ ஹரி ஒ)

  (5)ஹரி;ஓம்.ப்ரம்ஹஸந்தத்தம் தன்மேஜின்வதம் க்ஷத்ரகும் ஸந்தத்தம் தன்மேஜின்வதம் இஷகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம் ஊர்ஜகும் ஸந்தத்தம் தாம்மேஜின்வதம் ரயிகும் ஸந்தத்தம் தாம்மே ஜின்வதம்.

  புஷ்டிகும் சந்தத்தம் தாம்மே ஜின்வதம் ;ப்ரஜாகும் ஸந்தத்தம் தான்மேஜின்வதம் பஷூன் ஸந்தத்தம் தான்மே ஜின்வதம் ஹரி::ௐ..(5)

  (6)ஹரி:ஓம் பத்ரம் கர்ணேபிஹி ஷ்ருணுயாம தேவா: பத்ரம் பச்யேம அக்ஷபிஹி யஜத்ரா: ஸ்திரை ரங்கை; துஷ்டுவாகும் ஸஸ் தனூபிஹி

  வ்யசேம தேவஹிதம் யதாயுஹு :ஸ்வஸ்தின இந்த்ரோ வ்ருத்ர ஷ்ரவாஹா; ஸ்வஸ்தின: பூஷாவிச்வ வேதா: ஸ்வஸ்தி ந; தார்க்ஷ்ய: அரிஷ்டநேமி: ஸ்வஸ்தினோ ப்ருஹஸ்பதி: ததாது ஹரி ௐ.(6)

  (7) ஹரி:ஓம்.ஸம்ஞானம் விஞ்ஞானம் ப்ரக்ஞானம் ஜானதபிஜானத் சங்கல்பமானம் ப்ரகல்பமானம் உபகல்பமானம் உபக்லுப்தம் ஸுக்லுப்தம் ஷ்ரேயோ வஸீய ஆயு: ஸம் பூதம் பூதம் சித்ர: கேது: ப்ரபான் ஆபான்

  ஸம்பான் ஜ்யொதிஷ்வான் தேஜஸ்மான் ஆதபன் தபன் அபிதபன் ரோசனோ ரோசமான: ஷோபன:ஷோப மான: கல்யாண: ௐ.

  தர்சா த்ருஷ்டா தர்சதா விஸ்வரூபா ஸுதர்ஸனா ஆப்யாயமானா ஆப்யமானா ஆப்யாயா ஸுந்ருதேரா:;. ஆபூர்யமானா பூர்யமானா பூரயந்தி பூர்ணா பெளர்ணமாஸி ஹரி: ஓம்.(7)

  (8) ஹரி: ஓம். ப்ரஸூக்மந்தா தியஸானஸ்ய ஸக்ஷணி வரேபி: வராந் அபி ஸுப்ரஸீதத அஸ்மாகம் இந்தர: உபயம் ஜுஜோஷதி யத்ஸெளம்யஸ்ய

  அந்த ஸ:புபோபதி அந்ருக்ஷரா:ருஜவ: ஸந்து பந்தா: யேபி: ஸகாய: யந்திந: வரேயம் ஸமர்யமா ஸம்பகோன: நிநீயாத் ஸஞ்ஜாஸ் பத்யம் ஸுயமமஸ்து தேவா: ஹரி ஓம்.(8)
  (9)ஹரி;ௐ. அக்னிமீளே ப்ரோஹிதம் யக்யஸ்ய தேவ ருத்விஜம் ஹோதாரம் ரத்ன தாதம்ம்.ஹரி ௐ. ஹரி ௐ.(9)

  (10)அக்ன ஆயாஹி பீதயே க்ருணனோ ஹவ்யதாதயே நிஹோதா ஸத்சிபர்ஹிஷி ஹரி:ௐ ஹரி: ௐ.(10)

  (11)சன்னோ தேவீரபீஷ்டய ஆபோ பவந்து பீதயே சன்யோர் அபிஷ்ரவந்துன :ஹரி:ௐ ஹரி:ௐ.(11)

  (12)ஹரி:ஓம் அதாத: தர்ஸபூர்ண மாஸெள வ்யாக்யாஸ்யாம: ப்ராதரக்னிஹோத்ரம் ஹூத்வா அன்ய மாஹவநீயம் ப்ரணீய அக்னீரன்வா ததாதி நகதஸ்ரிய: அன்யமக்னிம் ப்ரணயதி ஹரி:ௐ..(12)
  (13)ஹரி:ஓம். ம ய ரஸ தஜ பன லகுஸம்மிதம் கெள: க்மா ஜ்மா க்ஷ்மா ஹரி: ஒம். ஹரி;ஓம். அஇஉண் ருலுக் ஏவோங் ஐஒளச், ஹயவரட் லண்,

  ஞமங ண நம் ஜபஞ் கட தஷ் ஜபகட்தச் கஃபச்சட்த சட்தவ் கபய் சஷஸர் ஹல் இதி மாஹேஸ்வரானி ஸூத்ரானி வ்ருத்திராதைச் அதேங்குண: .ஹரிௐ. ஹரி:ஓம்(13)

  (14)ஹரி;ஓம். அதாதச்’சந்தஸாம் விவ்ருதீம் வ்யாக்யாஸ்யாம: ஹரி;ஓம். ஹரி:ஒம். கீர்ண: ஷ்ரேய: தேநவ: ஶ்ரீ ருத்ரஸ்து நம்ய: பகோ ஹி யாஜ்யா தந்யேயம் நாரீ தனவான் புத்ர: ஹரி;ஓம். ஹரி:ஓம். அதாத:

  ஸாமயாசாரீகான்தர்மான் வ்யாக்யாஸ்யாம: தர்மஜ்ஞ ஸமய: ப்ரமாணம் வேதாஸ்ச சத்வாரோ வர்ணா: ப்ராஹ்மண க்ஷத்ரிய வைஸ்ய சூத்ராஹா. ஹரி:ஓம். ஹரி:ஓம். அத கர்மணி ஆசாராத்யானி க்ருஹ்யந்தே உதகயந

  பூர்வபக்ஷாஹ: புண்யாஹேஷு கார்யாணி யஜ்ஞோபவீதிநா ப்ரதக்ஷிணம் ஹரி: ஒம். ஹரி;ஓம்.அதசிக்ஷாம் ப்ரவக்ஷாமி-பாணினீயம் மதம்யதா ஹரி;ஓம்.(14)

  (15)ஹரி;ஓம். அத வர்ணஸமாம்நாய: அத நவாதித: ஸமாநாக்ஷராணி த்வே த்வே ஸவர்ண: ஹ்ரஸ்வ தீர்கே ந ப்லுத பூர்வம் ஷோடசா தித ஸ்வரா: சேஷோ வ்யஞ்ஜநாநி ஹரி:ஓம். ஹரி:ஓம்.. (15)

  (16)ஹரி:ஓம் அதாதோதர்மஜிஜ்ஞாஸா ஹரி:ஓம்.ஹரி:ௐ. அதாதோ ப்ரும்மஜிஜ்ஞாஸா; ஹரி;ௐ..(16)

  (17)ஹரி; ௐ. ௐநமோ ப்ருஹ்மனே நமோ அஸ்த்வக்னயே நம;ப்ருத்வியை நம ஓஷதீப்யஹ, நமோ வாசே நமோ வாசஸ்பதயே நமோ விஷ்ணவே ப்ருஹதே கரோமி மூன்று தடவை சொல்லவும்.(17)

  (18)ஆராப்தா வேதா: என்று கூறவும். ஒம் ஷாந்தி:சாந்தி; சாந்திl18)

  (19)ஹரிஹி ஓம் தத்ஸத்.. பவித்ரம் அவிழ்த்து ஆசமனம் செய்யவும்.

  ஹோமம் செய்பவர்கள் ஜயாதி ஹோமம் செய்யவும்.(19)
 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #8
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,844
  Downloads
  44
  Uploads
  0

  0 Not allowed!
  காயத்ரீ ஜப சங்கல்பம். 21-08-2013.

  காலையில் ஸ்நானம் சந்தியா வந்தனம் ஒளபாஸனம் // சமிதாதானம் செய்து விட்டு 8-30 மணிக்கு இந்த காயதிரீ ஜபம் செய்ய வேண்டும்.

  கிழக்கு பார்த்து ஆசனத்தில் அமரவும். எதிரே பஞ்ச பாத்திர உத்திரிணி (ஜலத்துடன்,) பவித்ரம். தர்ப்பை வைத்துக்கொள்ளவும்.
  .
  வலது கை மோதிர விரலில் தர்பை பவித்திரம் தரித்து, காலின் கீழ் இரண்டு தர்பங்களை போட்டுக்கோண்டு, பவித்ர விரலில் இரண்டு தர்பங்களை தரித்து கொண்டு தொடங்கவும். ஆ ப்ருஹ்ம லோகாத் ஆசேஷாத் ஆலோகா லோக பர்வதாத் யே வஸந்தி த்விஜா தேவா; தேப்யோ நித்யம் நமோ நம: . இந்த ஸ்லோகத்தை கூறி நமஸ்கரிக்க வேண்டும்.

  இந்த மந்திரத்தை கூறி பூமியை சுத்தம் செய்யவும். அபஸர்பந்து யே பூதா யே பூதா புவி சம்ஸ்திதா: யே பூதா விக்ன கர்த்தார: தே கச்சந்து சிவாக்ஞயா.
  ஆஸனத்தில் அமர இதை கூற வேண்டும். ப்ருத்வி த்வயா த்ருதா லோகா: தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா த்வம் ச தாரய மாம் தேவி பவித்ரம் குரு ச ஆஸனம்
  .
  ஆசமனம்.
  .
  . ஆசமனம். அச்யுதாய நம: அனந்தாய நம: கோவிந்தாய நம:. உள்ளங் கையில் உத்திரிணி ஜலம் விட்டு ப்ரும்ஹ தீர்த்தத்தால் அருந்தவும்.
  கேசவ ,நாராயண என்று கட்டை விரலால் வலது, இடது கன்னங்களையும்,.மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது, இடது கண்களையும்,

  விஷ்ணோ ,மதுசூதனா என்று ஆள் காட்டி விரலால் வலது, இடது மூக்கையும், , த்ரிவிக்ரம ,வாமன என்று சுண்டு விரலால் வலது, இடது காதுகளையும்,,

  ஶ்ரீதர, ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது, இடது தோள்களையும் பத்மநாபா என்று எல்லா விரல்கலால் மார்பிலும், தாமோதரா என்று எல்லா விரல்கலாலும் சிரஸிலும் தொட வேன்டும்
  .
  கை கால் அலம்பி ஸுத்தமான இடத்தில் அமர்ந்து ஆசமனம் செய்து, பவித்ரம் தரித்து சில தர்பங்களை ஆஸனமாக போட்டுக்கொண்டு சில தர்பங்களை பவித்ரத்துடன் சேர்த்து இடுக்கிக் கொண்டு

  சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே நெற்றியில் குட்டிக்கொள்ளவும்
  .ஓம்பூ: ஓம்புவ: ஓகும் ஸுவ: ஒம் மஹ: ஒம்ஜன: ஓம் தப: ஓகும் சத்யம். ஓம் தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோன: ப்ரசோதயாத் ௐ ஆபோ ஜ்யோதிரஸோ அம்ருதம் ப்ரஹ்மா ஓம் பூர்புவஸுவரோம்..

  மமோ பாத்த ஸமஸ்த துரிதயக் ‌ஷயத்துவார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; த்விதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்த மன்வந்தரே அஷ்டாவிம்சதீதமே கலியுகே

  ப்ரதமேபாதே ஜம்பூத் த்வீபே பாரத வர்ஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாகன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவ ஹாரீகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே

  ((வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்---------விந்தியஸ்ய உத்தரே ஆர்யாவர்த அந்தர்கதே இந்த்ரப்ரஸ்த மஹாக்ஷேத்ரே தக்‌ஷிண வாஹிந்யா: யமுநாயா: பஷ்சிமேதீரே பார்ஹஸ்பத்ய மானேந ஷோபக்ரித் நாம ஸம்வத்ஸரே என்று சேர்த்து கொள்ளவும்)
  .
  செளர சாந்த்ரமானாப்யாம் விஜய நாம ஸம்வத்ஸரே தக்‌ஷிணாயனே வர்ஷ ருதெள ஸிம்ஹ மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் ஸுபதிதெள செளம்ய வாஸர ஷ்ரவிஷ்டா நக்‌ஷத்ர யுக்தாயாம் அதிகண்ட நாம யோக

  பாலவ கரண ஏவங்குண விஷேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ப்ரதமாயாம் ஸுப திதெள மித்யாதீத ப்ராயஸ்சித்தார்தம் தோஷ வஸ்து அபதனீய ப்ராயஸ் சித்தார்தம் ஸம்வத்ஸர அகரண ப்ராயஸ்சித்தார்தம் அஷ்டோத்ர

  ஸஹஸ்ர சங்க்யயா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. என்று சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பத்தை வடக்கில் போடவும். ஜலத்தை கையால் தொடவும்

  . ரிஷி என்று சொல்லும் போது தலையிலும், சந்தஸ் என்று சொல்லும் போது மூக்க்கிலும் தேவதா என்று சொல்லும் போது மார்பிலும் வலது கை விரல்களால் தொடவும்.
  ப்ரணவஸ்ய ரிஷி ப்ரும்ம: தேவி காயத்ரீ சந்த: பரமாத்மா தேவதா

  பூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு, குத்ச வசிஷ்ட கெளதம, காஷ்யபஆங்கீரஸ ரிஷ்ய::காயத்ரீ உஷ்னிக் அனுஷ்டுப் ப்ருஹதி பங்தித்ருஷ்டுப் ஜகத்ய: சந்தாம்ஸி அக்னி வாயு அர்க்க வாகீஸ வருண இந்த்ர விச்வேதேவா: தேவதா
  :
  பத்து முறை ப்ராணாயாமம் செய்யவும்.

  ஆயாது இத்யனுவாகஸ்ய வாம தேவ ரிஷி: அனுஷ்டுப் சந்த: காயத்ரீ தேவதா காயத்ரீ ஆவாஹனே விநியோக:

  ஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்ம சம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வன: ஓஜோஸி ஸஹோஸி பலமஸி ப்ராஜோஸி தேவானாம் தாம நாமாஸி விச்வமஸி விச்வாயு: ஸர்வமஸி ஸர்வாயு:அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி, ஸாவித்ரீம் ஆவாஹயாமி, ஸரஸ்வதீம் ஆவாஹயாமி..

  ஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ர: ந்ருசித் காயத்ரி சந்த: ஸவிதா தேவதா ஜபே வினியோக
  :
  காயத்ரி மந்த்ரம்: (1) ஓம் (2) பூர்புவஸ்ஸுவஹ (3) தத்ஸவிதுர்வரேண்யம் (4)பர்கோதேவஸ்ய தீமஹி (5) தியோ யோனஹ ப்ரசோதயாத்..
  எவர் நம்முடைய புத்தியை தூண்டுகிறாறோ அப்படி பட்ட ப்ரகாஸனான உலகை உண்டு பண்ணுபவருடைய மிக உயர்ந்ததான தேஜஸை த்யானம் செய்கிறோம்.

  ஐந்து இடங்களில் நிறுத்தி மூச்சு விட்டு ஜபிக்க வேண்டும்.

  1008 ஜபித்து முடித்த பிறகு ப்ராணாயாமம் செய்து, காயத்ரீ உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மனேப்யோ ஹ்யனுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம்.:என்று உபஸ்தானம் செய்யவும்.

  நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்
  .
  பிறகு மாத்யானிகம், ப்ருஹ்ம யக்யம், மாத்யானீக காயத்ரீ ஜபம் செய்யவும்..

  ஜப மாலை அல்லது விரலால் எண்ணிக்கொண்டு ஜபம் செய்ய வேண்டும். எண்ணாமல் செய்ய கூடாது.

  மோதிர விரல் நடு ரேகையில் கட்டை விரலால் 1 என்று எண்ண ஆரம்பித்து கீழ் ரேகை 2; சுண்டி விரல் கீழிருந்து மேலாக 3,4,5 (கீழ்,நடு ,மேல் ரேகை) மோதிர விரல் மேல் ரேகை 6, நடு விரல் மேல் ரேகை 7, ஆள் காடி விரல்

  மேல்,நடு,கீழ் 8,9,10. ஆள் காட்டி விரல் கீழ் ரேகையையே 11., நடு, மேல் 12.13 நடு விரல் மேல் ரேகை 14, மோதிர விரல்மேல் ரேகை 15, சுண்டி விரல் மேல் நடு கீழ் 16,17,18, மோதிர விரல் கீழ் மேல் 19.20 என எண்ணிக்கொண்டும் வரலாம்.

  காயத்திரி ஹோம ப்ரயோக விதி.:

  தலை ஆவணி அவிட்டம் உள்ள குழந்தைகள் கண்டிப்பாக 1008 பலாச ஸமித்தால் ஹோமம் செய்ய வேண்டும். எல்லோரும் எல்லா வருஷமும் ஹோமம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.முடியாதவர்கள் ஜபமும் செய்து கொள்ளலாம் என்றும் விதி விலக்கு சொல்லபடுகிறது…

  ஹோமம் செய்வதற்குமுன் ஆசமனம். பவித்ரம் அணிதல் சுக்லாம்பரதரம், ப்ரானாயாமம், சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை செய்யவும். சங்கல்பம்(காயத்ரி மஹா மந்த்ர ஹோமம் கரிஷ்யே).மேலே ஜபத்திற்கு சொல்லிய படி சொல்லி ஜபம் கரிஷ்யே என்பதற்கு பதிலாக. ஹோமம் என சொல்லவும்.

  ஹோம குண்ட்த்தில் அக்னி வ்ருத்தி செய்தல்.; ப்ரணவச்ய முதல் மேலே சொல்லிய படி 10 ப்ராணாயாமம்; காயத்ரி ஆவாஹனம்.காயத்ரி ந்யாஸம், அங்கன்யாஸம். கரநியாஸம். அக்னி பரிசேஷனம் செய்ய வேண்டும்.

  பக்கத்தில் பால் அல்லது நெய்யை ஒரு கிண்ணத்தில் வைத்துக்கொண்டு அதில் ஒவ்வொரு ஸமித்தையும் தொட்டு, காயத்ரி மந்திரத்தை ஜபித்தபடி அக்னியில் வைக்கவும்…

  ஹோமம் முடிந்தவுடன் அக்னி பரிசேஷனம்,, கரந்யாஸம், அங்கன்யாஸம், த்யானம், பஞ்ச பூஜை , மூன்று முறை ப்ராணாயாமம், உபஸ்.தானம் செய்து வலது கை நுனி விரலால் தீர்த்தம் பூமியில் விடவும் பவித்ரம் அவிழ்க்கவும். ஆசமனம் செய்யவும்..

  உபா கர்மாவிற்கு தேவையான பொருட்கள், ஹோமத்திற்கு தேவையான பொருட்கள்.: பூணல், பஞ்ச பாத்ர உத்திரிணி. அக்னி குண்டம், அல்லது செங்கல். மணல்; வறட்டி, தீப்பெட்டி, , கற்பூரம்,, கிண்ணங்கள், தாம்பாளம்

  ஜலம் நிரம்பிய சொம்பு, தர்ப்பை, ஸமித்து,, மெளஞ்சி தர்பை, சிறிய துண்டு மாந்தோல். பலாச மரக்கிளை., கறுப்பு எள், பச்சரிசி, வீபூதி, வாத்யார் ஸம்பாவனை பணம்., மஞ்சள் பொடி, குங்குமம், புஷ்ப மாலை, , வாழை இலை, கோல மாவு, கலசம்-2; நெய்,. உதிரி புஷ்பம், ஆரத்தி, நைவேத்ய பொருட்கள்=தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, அப்பம், சுண்டல், வெல்லம்.

  அரசு ஃஅல்லது புரசு ஸமித்து 1200 ; சிராய்தூள்., பால்.

  க்ரஹ ப்ரீதி; ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம் விபாவஸோ: அனந்த புண்ய பலதம் அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே.---------நக்ஷதிர===ராஸெள --------ஜாதஸ்ய------சர்மண: அஸ்ய குமாரஸ்ய வேதாரம்ப முஹூர்த்த லக்னாபேக்ஷயா ஆதித்யானாம் நவானாம் க்ரஹானாம் ஆநுகூல்ய ஸித்தியர்த்தம்ஆதித்யாதிநவக்ரஹ தேவதா ப்ரீதீம் காம்யமான: இதம் ஹிரண்யம் ப்ராஹ்மணேப்ய:ஸம்ப்ரததே ந மம.

  நாந்தி:

  ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ; அனந்த புண்ய பலதம் அதஸ்சாந்திம் ப்ரயஸ்சமே இதம் ஆக்னேயம் ஹிரண்யம்----------நக்ஷத்திரே------ராசெள--------ஜாதஸ்ய அஸ்ய கும்மரஸ்ய ப்ரத்மோஉபாகர்மாங்கபூதே அஸ்மின் அப்யுதயே ஸத்ய வஸு ஸம்ஜ்கஞ விச்வதேவ விஷ்ணுசஹிதாம்

  யே யே விஹிதா: நாந்தி முகா: பிதர: தேஷாம் தேஷாம் த்ருப்தியர்த்தம் யத்தேயமன்னம் தத்ப்ரதிநிதி இதம் ஆக்னேயம் ஹிரண்யம் ஸதக்‌ஷிணாகம் ஸ தாம்பூலம் ஸத்யவஸு ஸம்ஜ்ஞகாநாம் விஸ்வேஷாம் தேவானாம் விஷ்ன சஹித வர்கத்வய பித்ரு ப்ரீதிம் காம்யமான:ப்ராஹ்மணேப்ய: ஸம்பரததே .ந மம.

  என்று சொல்லி தக்ஷிணையில் சிறிதளவு தண்ணீர் விட்டு கீழே விடவும் .பிறகு வைதீகருக்கு கொடுக்கவும்.

  ஸ்வாமின: மயா ஹிரண்ய ரூபேண க்ருதம் அப்யுதயம் ஸம்பன்னம். என்று கூறியவுடன் சாஸ்த்ரிகள் ஸு ஸம்பன்னம் என்று கூறுவார்கள்.

  இடாதே வஹூ: மனு:-யஜ்ஞனீ- ப்ருஹஸ்பதி: உக்தாமதானி சகும்ஸிஷத்-விச்வேதேவா: |ஸூக்த வாச: ப்ருத்வீ மாத: மாமாஹிகும்ஸீ : மது மநிஷ்யே

  மதுஜனிஷ்யே –மதுவக்ஷ்யாமி-மதூவதிஷ்யாமி-மதுமதிம்—தேவேப்ய: வாசமுத்யாஸம் சுச்ரூஷேண்யாம் மனுஷ்யேப்ய: தம்-மா தேவா அவந்து –சோபாயை பிதரோநு மதந்து..

  இட ஏஹி, அதித ஏஹி, ஸரஸ்வத்யேஹி, சோபனம், சோபனம்,மனஸ்ஸமாதீயதாம். (ஸமாஹிதமனஸ்ஸஸ்மஹ. ப்ரஸீதந்து பவந்த: ப்ரஸ்ந்நாம: ஶ்ரீரஸ்த்விதி பவந்தோ ப்ருவந்து , புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து அஸ்து ஶ்ரீ:

  பெறியவர்களின் அக்ஷதைகளை ஏற்றுக்கொள்ளவும். புண்யாஹவசனம் செய்யவும்.
 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 16. #9
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,844
  Downloads
  44
  Uploads
  0

  0 Not allowed!
  • ruk vedham samitha thaanam
   .ஆசமனம்: அச்யுதாய நம: அனந்த்தாய நம: கோவிந்தாய நமஹ;
   கேசவ, நாராயண என்று கட்டை விரலால் வலது இடது கன்னங்களையும் மாதவ கோவிந்த என்று பவித்ர விரலால் வலது இடது கண்களையும்


   விஷ்ணோ மதுஸூதன என்று ஆள் காட்டி விரலால் வலது இடது மூக்குகளையும்,த்ரிவிக்ரம வாமன என்று சுண்டு விரலால் வலது இடது காதுகளையும் ஶ்ரீதர ஹ்ரிஷீகேஸ என்று நடு விரலால் வலது இடது


   தோள்களையும் எல்லா விரல்களாலும் பத்மநாப என்று கூறி மார்பிலும், தாமோதர என்று கூறி எல்லா விரல்களாலும் சிரஸிலும் தொடவேண்டும்.


   ஸுக்லாம்பரதரம் விஷ்ணும் ஸசி வர்ணம் சதுர்புஜம், ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உப ஷாந்தயே.


   ப்ராணாயாமம். ௐபூ: ௐ புவ: ஓகும் ஸுவ: ௐ மஹ: ௐஜன: ௐதப: ஓகும் ஸத்யம்; ௐ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோதேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத். ஓமாபோ ஜ்யோதீ ரஸோ அம்ருதம் ப்ர
   ஹ்ம பூர்புவஸ்ஸுவரோம்.;


   மமோபாத்த ஸமஸ்த துரிதயக்*ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத: சமிதாதானம் கரிஷ்யே. (ஸாய்ங்காலத்தில் ) ஸாயம் ஸமிதாதானம் கரிஷ்யே.


   அப உப ஸ்பர்ஸ்ய என்று கையினால் ஜலத்தை தொட வேண்டும்.


   அக்னியை ஜ்வாலை செய்து , அக்னியின் முன்னிலையில் ஜலத்தை வலது கையில் எடுத்துக்கொண்டு பூர்புவஸ்ஸுவஹ என்று சொல்லி க்கொண்டு மூன்று தடவை ஜலத்தினால் அக்னியை பரிஸேஷனம் செய்யவும்.


   ஒரு சமித்தை எடுத்துகொண்டு
   அக்னயே சமித மித்யஸ்ய ஹிரண்ய கர்ப ரிஷி: த்ருஷ்டுப் சந்த: அக்னிர் தேவதா, சமிதா தானே வினியோக:


   அக்னயே ஸமிதம் ஆஹார்ஷம் ப்ருஹதே ஜாதவேதஸேதயாத்வம் அக்னே வர்த்தஸ்வ ஸமிதா ப்ரஹ்மணா வயம் ஸ்வாஹா, அக்னயே ஜாதவேதஸே இதம் ந மம.


   என்று சொல்லி கைகளில் ஒரு உத்திரிணி ஜலம் விட்டு இரு கைகளை. யும் அக்னியில் காண்பித்து தேஜஸா மா ஸமனஜ்மி என்று சொல்லி முகத்தை துடைத்து கொள்ளவும்.


   இப்படி மூன்று முறை சொல்லி முகத்தை துடைத்து கொள்ளவும். பிறகு ஸ்வாஹா என்று சொல்லி ஸமித்தை அக்னியில் வைக்கவும்.


   அக்னே: உபஸ்தானம் கரிஷ்யே என்று சொல்லி எழுந்து நின்றுக் கொண்டு
   மயீ மேதாம் மயிப்ரஜாம் மய்யக்னிஸ்தேஜோ ததாது.// மயி மேதாம் மயி ப்ரஜாம் மயீந்த்ர: இந்த்திரியம் ததாது./ மயி மேதாம் மயி ப்ரஜாம் மயி ஸூர்யோ ப்ரஜோ ததாது.


   யத்தே அக்னே தேஜஸ்தேன அஹம் தேஜஸ்வி பூயாஸம் . ,யத்தே அக்னே வர்சஸ்தேன அஹம் வர்ச்சஸ்வி பூயாஸம். யத்தே அக்னே ஹரஸ் தேன அஹம் ஹரஸ்வி பூயாஸம்.


   ௐ ச மே ஸ்வரஸ்ச்மே யக்ஞோபசதே நமச்ச/ யத்தே ந்யூனம் தஸ்மைதே உபயத்தே அதிரிக்தம் தஸ்மைதே உபயத்தே அதிரிக்தம் தஸ்மைதே நம:


   மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஹூதாஸன யத்துதந்து மயா தேவ பரிபூர்ணம் த தஸ்துதே; ப்ராயஸ்சித்தானி அஷேஷாணி தப: கர்மஆத்ம கானி வை யானி தேஷாம் அஸேஷாணாம் க்ருஷ்ணானு ஸ்மரணம் பரம்.. க்ருஷ்ண, க்ருஷ்ண, க்ருஷ்ண.


   பிறகு ஹோம பஸ்மாவை எடுத்து இடது கையில் வைத்து சிறிது ஜலம் விட்டு வலது கை மோதிர விரலால் குழைத்து கொள்ளும் பொழுது


   மானஸ்தோகே தனயே மான ஆயுஷி மானோ கோஷு மானோ அஸ்வேஷு ரீரிஷ; வீரான் மானோ ருத்ர பாமிதோ வதீர் ஹவிஷ்மந்த: ஸதமித்வ ஹவாமஹே என்று பஸ்மத்தை எடுத்து தரித்து கொள்ளவும்.


   மேதாவி பூயாஸம்(நெற்றியில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்). வர்ச்சஸ்வீ பூயாஸம்(வலது தோளில்) ப்ரம்ம வர்ச்சஸ்வீ பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மான் பூயாஸம்((கழுத்தில்) அன்னாத: பூயாஸம் (வயிற்றில்) ஸ்வஸ்தி பூயாஸம் (ஸிரஸில்).


   பிறகு கைகளை அலம்பிக்கொண்டு கைகளை கூப்பி அக்னியை கீழ்கண்டவாறு ப்ரார்திக்கவும்.


   ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் மேதாம் யச: ப்ரஞ்ஞாம் வித்யாம் புத்திம் ஷ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ ஆரோக்யம் தேஹிமே ஹவ்யவாஹன.

   காயேன வாசா மனஸா இந்த்ரியைர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமியத்யத் ஸகலம் பரஸ்மை
   ஶ்ரீ மன் நாராயணாயேதி ஸமர்பயாமி 17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 18. #10
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  1,844
  Downloads
  44
  Uploads
  0

  0 Not allowed!

  • இப்போது வாத்யார் சங்கல்பம் செய்து கொண்டு புண்யாஹவாசனம் செய்து கொள்ள வேண்டும். ஆசார்யார் செய்ய வேண்டிய ஸங்கல்பம்.

   சுக்லாம்பரதரம் +++=விக்னோபஸாந்த்தயே. ப்ராணாயாமம்.. மமோபாத்த ஸமஸ்த ======ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் ---------சுப திதெள யஜமானேன ஸங்கல்பித

   ஆயுஷ்ய ஹோம கர்ம கரிஷ்யே. ததங்கம் மண்டபாதி சுத்யர்த்தம் ,ப்ரதிமா சுத்யர்த்தம், க்ருஹ சுத்யர்த்தம், ஆத்ம சுத்யர்த்தம் ஸர்வ த்ரவ்ய உபகரண சுத்யர்த்தம் ஸ்வஸ்தி புண்யாஹ வாசணஞ் ச கரிஷ்யே. ( அப உபஸ்ப்ருஸ்ய).)


   ஸ்தண்டிலத்தின் மீது அருகம் புல், தர்ப்பம் பரப்பி, சந்தன நீர் தெளித்து புஷ்பங்களை தூவி, கும்பத்தை அமர்த்தும் போது ஜபிக்கவே\ண்டிய மந்த்ரம்
   .
   ப்ருஹ்மஜஜ்ஞானம் ப்ரதமம் புரஸ்தாத் விசீமதஸ் ஸுருசோ வேண ஆவ: ஸபுத்நீ யா உபமா அஸ்ய விஷ்டா: சதஸ்ச யோனிம் அஸதஸ்ச விவ;

   கும்பத்தின் மேல் குறுக்காக . வடக்கு முனையாக ஒரு ஆயாமத்தை வைக்கவும். ஆயாமத்தை வைக்கும் போது ஜபிக்க வேண்டிய மந்த்ரம். காயத்ரி மந்த்ரம்.

   கும்பத்துள் நீர் நிரப்பி , பின் வரும் மந்திரங்களை ஜபிக்கவும்.

   ஆபோ வா இதகும் ஸர்வம் விஷ்வா பூதான்யாபஹ் ப்ராணா வா ஆப: பசவ ஆபோ அந்நமாபோ அம்ருதமாபஸ் ஸம்ராடாபோ விராடாபஸ் ஸ்வராடாபச் சந்தாஸ்யாபோ ஜ்யோதிஷ்யாபோ யஜூஷ்யாபஸ், ஸத்ய மாபஸ்-ஸர்வா தேவதா ஆபோ பூர்புவஸ்ஸுவ ராப ஓம்.

   அப: ப்ரணயதி ஸ்ரத்தா வா ஆப: ஸ்ரத்தா-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி, அப: ப்ரணயதி யஜ்ஞோ வா ஆப: யஜ்ஞ-மேவாரப்ய ப்ரணீய ப்ரசரதி. அப: ப்ரணயதி வஜ்ரோ வா ஆப: வஜ்ர மேவ ப்ராத்ருவேப்ய: ப்ரஹ்ருத்ய ப்ரணீய

   ப்ரசரதி. அப: ப்ரணயதி ஆபோ வை ரக்ஷோக்நீ:; ரக்*ஷஸா –மபஹத்யை; அப: ப்ரணயதி; ஆபோ வை தேவாநாம் ப்ரியந்தாம; தேவாநாமேவ ப்ரியந் தாம ப்ரணிய ப்ரசரதி; அப: ப்ரணயதி; ஆபோ வை ஸர்வா தேவதா: தேவதா

   ஏவாரப்ய ப்ரணிய ப்ரசரதி.; அப: ப்ரணயதி; ஆபோ வை சாந்தா: ஷாந்தாபிரேவாஸ்ய ஷுசகும் ஷமயதி;

   பின் வரும் மந்திரத்தை மூன்று முறை சொல்லி சுத்தி செய்க.

   தேவோ வஸ்ஸவி தோத்புநாத் வச்சித்ரேண பவித்ரேண வஸோஸ்-ஸூர்யஸ்ய ரஷ்மிபி:
   பின் வரும் மந்திரங்களை சொல்லி கும்பத்தில் ரத்தினங்களை போடவும்.

   ஸ ஹி ரத்நாநி தாஸுஷே ஸூவாதி ஸவிதா பக: தம் பாகம் சித்ரமீமஹே.

   கும்பத்தில் கூர்ச்சம் வைக்க: கூர்ச்சாக்ரை: ராக்ஷஸான் கோரான் சிந்தி கர்ம விகாதிந: த்வாமர்பயாமி கும்பே அஸ்மின் ஸாபல்யம் குரு கர்மணி;

   கும்பத்தில் மாவிலை கொத்து வைக்க: வ்ருக்ஷராஜ ஸமுத்பூதா: ஷாகயா: பல்லவத்வச: யுஷ்மாந் கும்பேத் ஸ்வர்ப்பயாமி ஸர்வ தோஷாபநுத்தயே.
   கும்பத்தில் தேங்காய் வைக்க;

   நாளிகேர ஸமுத்பூத த்ரிணேத்ர ஹர ஸம்மித; ஷிகயா துரிதம் ஸர்வம் பாபம் பீடாம் ச மே நுத;
   தீர்த்த ப்ரார்தனை: ஸர்வே ஸமுத்ரா: ஸரித: தீர்த்தாநி ச நத ஹ்ரதா: ஆயாந்து தேவ பூஜார்த்தம் துரிதக்ஷய காரகா:

   வருண ஆவாஹனம்: இமம்மே வருண: ஷ்ருதி ஹவ மத்யா ச ம்ருடயா; த்வாமவஸ்யு ராசகே. தத்வாயாமி ப்ருஹ்மண வந்தமாநஸ் ததாசாஸ்தே;

   யஜமானோ ஹவிர் பி: அஹேட மானோ வருணேஹ போத்த்யுருஷகும்ஸமாந: ஆயு: ப்ரமோஷி: பூர்புவஸுவரோம்.:

   அஸ்மின் கும்பே சகல தீர்த்தாதிபதிம் வருணம் த்யாயாமி; வருணம் ஆவாஹயாமி; வருணாய நம: ஆஸனம் ஸமர்பயாமி; பாத்யம் ஸமர்பயாமி; அர்க்யம் சமர்பயாமி; ஆசமநீயம் சமர்பயாமி; ஸ்நாநம் ஸமர்பயாமி;

   ஸ்நாநாந்திரம் ஆசமனீயம் ஸமர்பயாமி; வஸ்த்ரோத்தரீயம் சமர்பயாமி;
   உபவீத ஆபரணானி சமர்பயாமி; கந்தாந் தாரயாமி; அக்ஷதான் ஸமர்பயாமி; புஷ்பமாலாம் ஸமர்பயாமி; புஷ்பை: பூஜயாமி;

   அர்ச்சனை நாமாவளி: வருணாய நம: ப்ரசேதஸே நம: ஸுருபிணே நம: அபாம்பதயே நம: மகர வாஹநாய நம: ஜலாதிபதயே நம: பாஷ ஹஸ்தாய நம: வருணாய நம: நாநாவித பத்ர புஷ்பாணி சமர்பயாமி.

   தூபம் ஆக்ராபயாமி; தீபம் தர்ஸயாமி; நைவேத்யம்: கதலி பலம் நிவேதயாமி. நிவேதநாந்திரம் ஆசமணியம் ஸமர்பயாமி;


   பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீதலைர்யுதம் கர்பூர சூர்ண சம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம். கர்பூர தாம்பூலம் ஸமர்பயாமி.
   ஸமஸ்தோபசார பூஜாந் ஸமர்பயாமி;

   ஜபம் செய்ய உள்ளவர்களை நோக்கி ப்ரார்தனை.: அஸ்மிந் புண்யாஹவாசண ஜப கர்மணி ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம: அக்ஷதை போடவும்.
   கையில் தர்ப்பையுடன் , ஜபத்திற்கு அநுமதி கேட்டல்.

   ஓம் பவத்பி: அநுஜ்ஞாத: புண்யாஹம் வாசயிஷ்யே. (ப்ரதி வசனம்: ஓம் வாச்யதாம்). கர்மண: புண்யாஹம் பவந்தோ ப்ருவந்து. ( புண்யாஹம் கர்மணோஸ்து). ஸர்வ உப்கரண ஷுத்தி கர்மணே மண்டபாதி ஷுத்தி

   கர்மணே ச ஸ்வஸ்தி பவந்தோ ப்ருவந்து: ( கர்மணே ஸ்வஸ்தி) ருத்திம்
   பவந்தோ ப்ருவந்து; ( கர்ம ருத்யதாம்) ருத்தி: ஸன்ருத்திரஸ்து; புண்யாஹாம் ஸம்ருத்திரஸ்து; ஷிவம் கர்மாஸ்து. ப்ரஜாபதி: ப்ரீயதாம். . ஷாந்திரஸ்து;

   புஷ்டிரஸ்து; துஷ்டிரஸ்து; ருத்திரஸ்து; அவிக்னமஸ்து; ஆயுஷ்யமஸ்து; ஆரோக்யமஸ்து; தந தான்ய ஸம்ருத்திரஸ்து; கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபம் பவது; ஈஷாந்யாம் பஹிர்தேஸே அரிஷ்ட நிரஸ நமஸ்து; ஆக்நேய்யாம்

   யத்பாபம் தத்ப்ரதிஹதமஸ்து; ஸர்வா: ஸம்பத: ஸந்து ஸர்வ ஷோபனமஸ்து; ஓம் ஷாந்தி:ஷாந்தி: ஷாந்தி:

   ஜபம் தொடங்க ப்ரார்தனை: ததிக்ராவிண்ணோ அகாரிஷம் ஜிஷ்ணோ ரஸ்வஸ்ய வாஜின: ஸுரபி நோ முகாகரத் ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்.

   ஆபோ ஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷசே யோவஷ் சிவதமோ ரஸஸ் தஸ்ய பாஜயதேஹந;: உசதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாம வோ யஸ் யக்*ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:

   ஜபம்: பவமாந ஸூக்தம். நான்கு பேர் ஒரு முறை. சொல்ல வேண்டும். அல்லது இரண்டு பேர் இரு தடவைகள் அல்லது ஒருவர் நான்கு முறை சொல்ல வேண்டும்.

   ஜபத்தின் நிறைவாக புந: பூஜை; வருணாய நம: ஸகல ஆராதனை: ஸுவர்ச்சிதம். பின் வரும் மந்திரங்களை கூறி வருணனை யதாஸ்தானம் செய்க.

   தத்வா யாமி ப்ருஹ்மணா வந்தமாநஸ் ததா சாஸ்தே யஜ மானோ ஹவிர்பிஹி அகேட மானோ வருணேஹ போத்த்யுருசகும் ஸமாந ஆயு:ப்ரமோஷீ:

   ஷோபநார்தே க்ஷேமாய புநராகமநாய ச கும்பத்தை வடக்கே நகர்த்தவும்.
   பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்*ஷனம்.
   பூஜா மண்டப


   பின் வரும் மந்த்ரங்களில் ஒன்றோ பலவோ கூறி கலச நீரால் ப்ரோக்*ஷனம்.
   பூஜா மண்டபம்; பூஜா த்ரவ்யங்களுக்கு ப்ரோக்*ஷணம்.

   (1)ஆபோஹிஷ்டா மயோ புவ: ஸ்தாந ஊர்ஜே ததாதந: மஹேரணாய சக்*ஷஸே
   யோவஸ் சிவதமோ ரஸ்ஸ்தஸ்ய பாஜயதே ஹன: உஷ தீரிவ மாதர: தஸ்மா அரங்க மாம வோ யஸ்யக்*ஷயாய ஜின்வத: ஆபோ ஜனயதா ச ந:

   (2) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே ஸாஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் அஷ்விநோர் பைஷஜ்யேந: தேஜஸே ப்ருஹ்ம வர்சஸாயா பிஷிஞ்சாமி;

   (3)தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விநோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் ஸரஸ்வத்யை பைஷஜ்யேந: வீர்யாயாந்நாத்யாயாபிஷிஞ்சாமி

   (4) தேவஸ்யத்வா ஸவிது: ப்ரஸவே அஷ்விணோர் பாஹுப்யாம் பூஷ்ணோ ஹஸ்தாப்யாம் இந்த்ரஸ்யேந்திரியேண ஷ்ரியை யசஸே பலாயாபிஷிஞ்சாமி.

   (5)த்ருபதாதிவேந்-முமுசாந: ஸ்விந்நஸ்-ஸ்நாத்வீமலாதிவ; பூதம் பவித்ரேணேவாஜ்யம் ; ஆப: ஸுந்தந்து மைநஸ:பூர்புவஸ்ஸுவ:

   ப்ராசநம்:
   அகால ம்ருத்யு ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம், ஸர்வ பாப க்ஷயகரம்
   வருண பாதோதகம் சுபம்..

 19. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
Page 1 of 3 123 LastLast

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •