• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கொஞ்சம் தண்ணீர் – மொபைல் சார்ஜ் செய்ய‌!

Status
Not open for further replies.
கொஞ்சம் தண்ணீர் – மொபைல் சார்ஜ் செய்ய‌!

[h=1]கொஞ்சம் தண்ணீர் – மொபைல் சார்ஜ் செய்ய‌![/h]
1m-RAVI-phone.jpg

இனி செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய மின்சாரம் வரும்வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சூண்டு தண்ணீரை ஊற்றினாலே செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் அளிக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆம் – மை எஃப் சி பவர்டெக் என்னும் வெறும் தண்ணீர் மட்டும் இருந்தாலே மொபைல்,கேமரா, ஜிபிஎஸ், ரேடியோ அல்லது லேப் டாப் சார்ஜ் செய்யும் ஒரு அரிய வகை கண்டுபிடிப்பை ண்டுபிடித்திருக்கின்றனர். இதில் கொஞ்சம் நீர் ஊற்றினால் போதும் இதில் உள்ள ஃப்யூள் செல் மூலம் உங்களது கைப்பேசி மற்றூம் லேப்டாப்பை சார்ஜ் செய்ய முடியும்.

FC PowerTrekk is a new innovative Sweden invention, portable fuel cell charger for use by outdoor enthusiasts who spend time away from the electricity grid. PowerTrekk provides instant power anywhere to electronic equipment such as mobile phones, digital cameras and GPS devices. myFC PowerTrekk is a 2-in-1 solution that is both a portable battery pack and fuel cell. The portable battery pack can be operated on its own as a ready source of power or storage buffer for the fuel cell. The fuel cell enables instant charging from a deflated battery state without ever needing a wall charge. It is readily available in the market google and find out!
??????? ??????? ? ?????? ?????? ??????! - Aanthaireporter - Online Tamil Magazine

 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top