S
sankara_sharmah
Guest
I was uploading this to my own site.
I thought some of the members here may also be interested.
बालरविद्युतिम् इन्दुकिरीटां तुङ्गकुचां नयनत्रययुक्ताम् ।
स्मेरमुखीं वरदाङ्कुशपाशभीतिकरां प्रभजे भुवनेशीम् ॥
bālāravidyutim indukirīṭāṃ tuṅgakucāṃ nayanatrayayuktām |
smeramukhīṃ varadāṅkuśapāśabhītikarāṃ prabhaje bhuvaneśīm ||
Same Dhyana sloka slightly different version.
बालार्कविद्युतिम् इन्दुकिरीटां तुङ्गकुचां नयनत्रययुक्ताम् ।

bālārkavidyutim indukirīṭāṃ tuṅgakucāṃ nayanatrayayuktām |

உதயசூரியனின் காந்தியுள்ள கிரீடத்தை தரித்தவளும்,
பிறைச்சந்திரனை கிரீடத்தில் தரித்தவளும்,
மூன்று கண்களை உடையவளும்,
புன்சிரிப்புடன் அழகுற காட்சியளிப்பவளும்,
வரதம், அபயம், பாசம், அங்குசம் தரித்த நான்கு கைகளையுடைவளும்
மூவுலகத்திற்கும் தாயாக விளங்குபவளான
ஸ்ரீமாதா புவனேஸ்வரியை நான் வணங்குகிறேன்