• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?......

Status
Not open for further replies.
இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?......

பெரும்பாலான இந்துக்கள் இயேசுவையும் தெய்வமாக கருதுபவர்கள் என்றால் மிகையில்லை.
பரந்த மனப்பான்மையை காட்டிக்கொள்ள விரும்பும் இந்துக்கள் மட்டுமல்ல. எல்லா இந்துக்களுமே ஏராளமான தெய்வங்கள் இருக்கமுடியும் என்ற இந்து கருத்தின் காரணமாக இயேசுவையும் அல்லாவையும் தெய்வங்களாக கருதுபவர்கள். கிறிஸ்துவத்தின் உள்ளே இயேசுவுக்கு எந்த மாதிரியான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு அறிந்து ஆராயும் தேவையோ அவசியமோ இருப்பதில்லை. தமிழ் மக்களில் ஒரு சாரார் இயேசுவை தெய்வமாக தொழுகிறார்கள் என்பதே அவர்களுக்கு போதுமானது. அதே போல அல்லாவுக்கு எந்த விதமான இடத்தை இஸ்லாம் அளித்துள்ளது என்பதோ, இஸ்லாமியர்கள் அல்லாவை எப்படி கருதுகிறார்கள் என்பதோ, குரான் எப்படி அல்லாவை உருவகிக்கிறது என்பதோ இந்துக்களுக்கு தேவையும் இல்லாதது. தமிழ் பேசுபவர்களில் ஒரு சாரார் அல்லாவை தெய்வமாக தொழுகிறார்கள் என்பதே பெரும்பாலான இந்துக்களுக்கு போதுமானது.
பெரும்பாலான இந்துக்கள் நாகூர் தர்காவுக்கு செல்வதையும், வேளாங்கண்ணி கோவிலுக்கு போவதையும் வித்தியாசமாக கருதுவதில்லை. மசூதியிலிருந்தோ அல்லது சர்ச்சிலிருந்தோ யாரேனும் வந்து நன்கொடை கேட்டாலும், மாரியம்மன் விழாவுக்கு கொடுப்பதைப் போலவே கொடுப்பார்கள்.

நம் இந்து மக்களுக்கு நாகூர் தர்காவை பற்றி முஸ்லீம்களிலேயே ஒரு சாரார் என்ன கருதுகிறார்கள் என்று தெரியாது. வேளாங்கண்ணி கோவிலுக்கு கிறிஸ்துவர்களிலேயே கணிசமான அளவு கிறிஸ்துவர்கள் போகமாட்டார்கள் என்பதும் தெரியாது.
நாகூர் தர்கா ஒரு சூஃபி தர்கா. தர்கா என்பதே இஸ்லாமுக்கு முரணானது என்று தீவிர இஸ்லாமியர்களான வஹாபிஸ்டுகள் கருதுகிறார்கள். தர்காக்களுக்கு செல்லும் முஸ்லீம்களை கப்ரு வணங்கிகள் என்று இழிவாக குறிப்பிடுகிறார்கள். அவர்கள் தனி அரசியல் கட்சிகளும் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட கட்சிகள், பீப்பிள்ஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, தவஹீத் ஜமாத் ஆகியவற்றை குறிப்பிடலாம். மனித நேய மக்கள் கட்சி நடத்தும் ஜவஹிருல்லா ஒரு வஹாபியிஸ்ட் இஸ்லாமியர். சிமி என்ற தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறது. முஸ்லீம்களில் செல்வாக்குடன் இருக்கும் ஜெயினுலாபுதீன் என்பவரும் இவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இருவருக்கும் ஏறத்தாழ ஒரே கொள்கைதான். அதாவது தர்கா ஆகியவை அழிக்கப்பட வேண்டும், கந்தூரி, சந்தனக்கூடு போன்ற தமிழ்நாட்டு இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் அழிக்கப்பட வேண்டும் ஆகியவற்றை இவர்கள் கூறுகிறார்கள். ஜெயினுலாபுதீன் திமுக வுக்கு ஆதரவளித்திருக்கிறார். இருவருக்குள் வேறுபாடு என்பது யார் மிகத்தீவிரமாக வஹாபியிஸ்ட் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள் என்பதுதான். பொதுவாக ஒருவரை ஒருவர் சந்தித்துகொள்ளும்போது வணக்கம் சொல்லுவது இயல்பு. , இவர்கள் அப்படி வணக்கம் கூட சொல்லமாட்டார்கள். ஜெயினுலாபுதீன் பத்து லட்சம் முஸ்லீம்களை கூட்டி மாநாடு நடத்துவதாக கூறிக்கொள்கிறார். இவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய சமூகத்தில் சிறு பிரிவினர் அல்ல.
பாகிஸ்தானில் இப்படிப்பட்ட தர்காக்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கிறார்கள். மனித வெடிகுண்டாக உடல் முழுவதும் குண்டுகளை கட்டிகொண்டு இந்த சூபி வணக்கத்தலங்களில் நுழைந்து அங்கு கும்பிடுபவர்களை கொல்வதில் சந்தோஷமடைகிறார்கள். இப்படிப்பட்ட வணக்கதலங்களில் கும்பிடுபவர்கள் முஸ்லீம் என்று பெயரிருந்தாலும் அவர்கள் கொல்லப்பட வேண்டிய காபிர்களே என்பது வாஹாபி சிந்தனை. இப்படி மனித வெடிகுண்டாக சென்று தர்காக்களில் வழிபடுபவர்களை கொல்வதற்கும் தற்கொலை செய்து கொள்வதற்கும் பாகிஸ்தானிய இளைஞர்கள் விரும்பி வருகிறார்கள் [1].
பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்த அமைப்புகளையே சார்ந்திருக்கிறார்கள் என்பது நாம் கருத்தில் கொள்ள வேண்டியது. கோயம்புத்தூரில் குண்டு வைத்தது இஸ்லாமிய இயக்கங்களுக்கு பின்னடைவு என்று ஜெயினுலாபுதீன், ஜ்வஹரில்லா ஆகியோர் கருதுகிறார்கள். வன்முறை தவறு என்பதல்ல. வன்முறையை கைக்கொண்டால், இஸ்லாம் மதத்தை தமிழர்கள் மத்தியில் பரப்ப முடியாது என்பதுதான் காரணம் என்று இவர்களே எழுதுகிறார்கள் [2]. தவறான வழிநடத்தலின் காரணமாக தமிழ் முஸ்லீம் இளைஞர்களில் யாரேனும் நாகூர் தர்கா போன்ற இடங்களில் மனித வெடிகுண்டாக வெடித்து தற்கொலை செய்துகொண்டால் அங்கு செல்லும் இந்துக்களான நாம்தான் கொல்லப்படுவோம்.
இது புரியாமல் நம் மக்கள் நாகூர் தர்காவுக்கு சென்று தங்களது பரந்த மனப்பான்மையை காட்டிகொள்ள விழைகிறார்கள். திருச்சியில் இருக்கும் நத்தர்ஷா பள்ளிவாசலும் ஒரு சிவன் கோவில்தான் [3]. அதனை முஸ்லீம்களே இங்கு பதிந்து வைத்திருக்கிறார்கள். மக்கள் எல்லா இடங்களிலும் பரம்பொருளின் அருளைப் பெறலாம். பரம்பொருளான எம்பெருமானுக்கு எந்த பாகுபாடும் கிடையாது. தன்னிடம் எந்த ரூபத்தில் என்ன குரலில் என்ன மொழியில் கேட்டாலும் அருள்பவர் எம்பெருமான்.
வேளாங்கண்ணி கோவிலுக்கு இந்துக்கள் செல்கிறார்கள். வேளாங்கண்ணி கோவில் ரோமன் கத்தோலிக்க சர்ச். தமிழ்நாட்டில் உள்ள புராடஸ்டண்ட் , பெந்த கொஸ்தே , பாப்டிஸ்டு கிறிஸ்துவர்கள் செல்ல மாட்டார்கள். கத்தோலிக்கரல்லாத கிறிஸ்துவர்கள் கத்தோலிக்க கிறிஸ்துவத்தை சாத்தானின் மதம் என்று கருதுகிறார்கள். , எல்லா கிறிஸ்துவர்களுமே இந்து கோவில்களை சாத்தானின் கோவில்கள் என்றே கருதுகிறார்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போதிக்கப்படுகிறார்கள் என்பது நம்மில் பலர் அறியாதது.
கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் தங்களது கோவில் அல்லாத மற்ற கோவில்களில் சாத்தானை பார்க்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டிருக்கலாம்.
இந்துக்கள் சைவ குடும்பத்திலோ, வைணவ குடும்பத்திலோ பிறந்திருந்தாலும், அவர்களுக்கு கோவில்களில் வித்தியாசம் இருப்பதில்லை. பல வைணவ பிராம்மணர்களுக்கு மாரியம்மன் குலதெய்வம், பல வன்னியர்களுக்கு கண்ணபிரான் குலதெய்வம், பல யாதவ குலத்தவர்களுக்கு சிவனோ, முருகனோ, ஐயனாரோ குலதெய்வம் இப்படியெல்லாம் இருப்பதை நாம் சகஜமாகப் பார்க்கலாம்.
சைவ சித்தாந்தத்தின் ஆதார சுருதியாக போற்றப்படும் திருமூலரின் திருமந்திரம், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று பறைசாற்றுகிறது. ஆகையால் பல்வேறு வடிவங்களில் வழிபட்டாலும் வழிபடப்படுவது பரம்பொருளே என்பது இந்துக்களின் கருத்து. ஆகையால், இயேசுவின் வடிவில் வழிபட்டாலும், கிருஷ்ணனின் வடிவில் வழிபட்டாலும் வழிபடப்படுவது பரம்பொருளே என்பது உண்மையே.
ஆனால், மனித மனம் என்பதன் மூலமே பரம்பொருளை நாம் வழிபடுகிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மனித மனத்தின் வழியே நாம் வழிபடுவதால், மனித மனம் உருவாக்கும் பிம்பங்களின் மூலமாகவே இறைவனை நாம் பார்க்கிறோம். உதாரணமாக அமமையும் அப்பனும் அழகாக உடை தரித்து, அழகான நந்தியின் அருகே, மங்களகரமான கோலத்தில் முருகனும் விநாயகனும் அருகருகே அமர்ந்திருக்கும் சந்தோஷமான காட்சியை நாம் பார்க்கிறோம். இதே போல, ராமனும் சீதையும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க உற்றார் உறவினர் புடைசூழ இருக்கும் பட்டாபிஷேக காட்சியைப் பார்க்கிறோம். இது நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. இது போல நாமும் குடும்பசகிதமாக நன்றாக வாழவேண்டும் என்ற கருத்தை ஆழ்மனத்தில்விதைக்கிறது. . நம் சொந்தத்தினரை கருணையுடனும் பாசத்துடனும் அணுகவும் நம்மை தூண்டுகிறது.
ஒரு பயங்கர திரைப்படம் பார்க்கிறோம் என்று வைத்துகொள்வோம். ரத்தமும் சேறுமாக கொலை காட்சிகள், வன்முறையும் காம வேட்கையும் கொலைவெறியும் அடிக்கடி காணப்படும் திரைப்படக் காட்சிகள் நம் மனதை பாதிக்கின்றன. சிறு குழந்தைகள் இரவில் திடுக்கிட்டு எழுகின்றன. உங்களுக்கும் பயங்கரமான கனவுகள் தோன்றுகின்றன. மனதில் அழுத்தம் உண்டாகிறது. ஆழ்மனத்தில் பயம் உருவாகிறது. மனைவி, குழந்தைகளிடம் சிடுசிடுவென்று எரிந்து விழுகிறீர்கள். துயரமும், வெறுப்பும், சலிப்பும் மனதை அப்பிக்கொள்கிறது. இத்தனைக்கும் இது ஒரு சிலர் நடித்து உருவான படம். அது நிஜமில்லை. வெறும் கதை. திரையில் ஓடிய பிம்பம்.. உங்களுக்கும் நன்றாக தெரியும். இருந்தும் உங்களை ஆழமாக பாதித்திருக்கிறது அல்லவா?
கொடூமாகக் கொலை செய்யப்பட்டவர்களை பார்ப்பதும் வணங்குவதும். அவை நம் மனதில் பயத்தையும், அசூசையையும், துயரத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றன. அதனால் தான், அகால மரணமடைந்தவர்களது ஆன்மா சாந்தியடைய தமிழ்நாட்டிலும், இன்னும் பல புராதன கலாச்சாரங்களிலும் அவர்களை நடுகல்லாக அமைத்து நினைவுத்தூண் எழுப்பும் பழக்கம் உண்டு. தவறு செய்யாதிருந்தும், தவறாக தண்டனை அடைந்து இறந்தவன் (உதாரணமாக கோவலன் போன்று), பசியாலோ, அனாதையானதாலோ இறந்த பெண்கள் குழந்தைகள் ஆகியோர் ஐந்நூறு ஆண்டுகளாக ஆவியாக சுற்றுவார்கள் என்பது பழங்கால ஐதீகம். அவர்கள் தங்களது துன்பத்தின் காரணமாக மற்றவர்களுக்கு துன்பம் அளிப்பார்கள் என்று கருதி அவர்களை திருப்திப் படுத்த, சிறு கோவில் கட்டி அவர்களுக்கு உணவு போன்றவற்றை அளிப்பது மரபு. ஆனால், இவர்களை வீட்டில் வைக்கமாட்டார்கள். அனாமத்தான இடங்களில்தான் அமைப்பார்கள். இவர்களை மட்டுமல்ல, நற்சாவு அடைந்தவர்களாக இருந்தாலும், இறந்து போன நிலையில் புகைப்படம் எடுத்ததை வீட்டில் வைக்கமாட்டார்கள். ஏன், கண்ணை மூடி தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கூட புகைப்படம் எடுக்க மாட்டார்கள். அப்படி வரைந்திருந்தாலும் வீட்டில் வைத்து வணங்கமாட்டார்கள். சந்தோஷமான நிலையில் இருக்கும் புகைப்படங்களையே வீட்டில் வைத்து மூத்தார் வழிபாடு செய்யவேண்டும்.
தெய்வமாகவே இருந்தாலும், உக்கிர ரூபத்தில் இருக்கும் காளியை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. காளி, உக்கிர நரசிம்மர் போன்ற தெய்வங்களின் சக்தியைத் தாங்கும் மன வலிமை கொண்டவர்களே அந்த தெய்வங்களை உபாசிக்க வேண்டும். இந்த உக்கிர மூர்த்திகள் போருக்கு புறப்படும் முன்னால் வணங்க வேண்டிய தெய்வங்கள். போர் முடிந்தபின்னால் கோபம் தணிய சிவனை வணங்க வேண்டும். அதனால் தான் போர் முடிந்ததும் ராமன் ராமேஸ்வரத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்குகிறார். தைரியத்திற்காகவும், பயமின்மைக்காகவும் துர்க்கா தேவியை வணங்கும் போது கூட, அழிக்கப் பட்ட தீமையின் உருவமான எருமைத் தலை காலடியில் கிடக்க, புன்முறுவல் பூத்த முகத்துடன் அருள் வழங்கும் கரங்களுடன் கூடிய துர்க்கை திருவுருவமே எல்லா கோயில்களிலும் உள்ளது. அந்த தெய்வ வடிவத்தைத் தான் பெண்கள் ராகு கால பூஜை செய்கிறார்கள்.
அமைதியான, சாந்த வாழ்க்கைக்கு கல்யாண கோலத்தில், மங்களகரமாக உள்ள பரம்பொருளையே வணங்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலான சர்ச்சுகளில் மூலஸ்தானத்தில் இருக்கும் உருவம் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து போன இயேசுவின் உருவம். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று சொல்வார்கள். அது வணங்கப்படுவதில்லை. இறப்பதற்கு முன்னால் அவர் அழுவார். அது வணங்கப்படுவதில்லை. அவர் இறந்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் உருவமே வழிபடப்படுகிறது. அதுவே பலர் கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவையிலும் இருக்கிறது. பெந்தகொஸ்தே, பாப்டிஸ்ட் சர்ச் போன்றவைகளில் சில உருவ வழிபாடு கூடாது என்று சொன்னாலும், அவர்கள் முக்கியமாக கருதுவது இயேசு கொலை செய்யப்பட்டதே. அவர்களின் பேச்சுகளில், உபதேசங்களில் எல்லாமே ஏசு அநியாயமாக கொலை செய்யப்பட்டதே திரும்பத்திரும்ப சொல்லப்படும். இதே போல இஸ்லாமில் ஷியா பிரிவினரும் முகம்மதின் மருமகனான அலி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு இப்போதும் அழுவார்கள். தங்கள் துயரத்தை வெளிக்காட்ட நெஞ்சில் அடித்துகொண்டும், சவுக்கில் அடித்துக்கொண்டும் ஊர்வலமாக செல்வார்கள்.
இவை எல்லாமே மன அழுத்தத்தை உருவாக்கக்கூடியவை. அடி மனதில் பயம், அழிவு, துயரம் ஆகியவற்றை உருவாக்கி வெளியே வன்முறையாகவும் கோபமாகவும்வெளிப்படக்கூடியவை. ஒரு வருடத்துக்கு மேல் சாவுக்கு வருந்தக்கூடாது என்பது இந்து வழிமுறை. ஒரு வருடத்துக்குப் பிறகு கல்யாணம், திருவிழா, பண்டிகை போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளை வீட்டில் செய்தும் துயரத்தை மாற்ற வேண்டும் என்பது இந்து வழிமுறை. ஆனால் இவர்களோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயர சம்பவத்தை மறக்காமல் இன்னும் துயரத்தை தொடர்ந்துகொண்டே இருந்து அமங்கல வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்கள். இது அவர்களின் குடும்பத்துக்கு மட்டும் தீமை அல்ல. அவர்கள் சார்ந்த ஊருக்கும், சமூகத்துக்குமே தீமை. இயேசு அடிவாங்கிக் கொண்டு செல்லும் ஊர்வலம், ஷியா பிரிவினர் நடத்தும் அமங்கள ஊர்வலம் ஆகியவற்றில் கலந்துகொள்வதோ அல்லது அவற்றை பார்ப்பதோ இந்துக்களுக்கும் இந்து குடும்பங்களுக்கும் அமங்கலமானது. தவறானது.
பல இந்துக்களின் வீடுகளில் இந்த சிலுவைப் படத்தை வைத்திருப்பார்கள். என் நண்பரது வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்தது. பட்ட காலிலேயே படும் என்பது போல தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அவரது வீட்டுக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது, அவரது வீட்டில் இருந்த இந்த சிலுவைப் படத்தை பார்த்து அவரிடம் ஏன் இந்த சிலுவைப்படத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். நண்பர் ஒருவர் கொடுத்தார் என்று சொன்னார். எப்போதிருந்து என்று கேட்டேன். அவர் சொன்ன தேதி, அவரது வீட்டில் அகாலமாக துயர சம்பவங்கள் நடைபெற ஆரம்பிப்பதற்கு முந்தைய தேதி. இந்த படத்தை யாரிடமாவது கொடுத்து விடுங்கள். அந்த இடத்தில் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி இருக்கும் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அல்லது கல்யாண கோலத்தில் இருக்கும் எம்பெருமான் சிவனின் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது அவரது வாழ்க்கை. சென்ற முறை என்னை பார்த்தபோது, கண்ணீர் மல்க, உங்கள் அறிவுரைக்கு நன்றி என்று தழுதழுத்தார்.
இது ஒரு முறை அல்ல, பல முறை நடந்திருக்கிறது. ஏதோ நண்பர்கள் கொடுத்தார்கள், பரந்த மனம் ஆகிய காரணங்களுக்காக சிலுவை படத்தை வைத்துக்கொண்டுவிட்டு பிறகு துயர சம்பவங்கள் நடந்து, மன நிம்மதி இழந்து, மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டவர்களை நான் அறிவேன். மன அழுத்தத்தில் சிக்கிய பின்னால், கிறிஸ்துவர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து, இவ்வாறு மன அழுதத்தில் சிக்கியதற்கு காரணம் இந்து கடவுள்களை நீ வணங்குவதுதான் காரணம் என்று பொய் சொல்லி முழு கிறிஸ்துவராக மாற்றி, பெயர் எல்லாம் மாற்றி கிறிஸ்துவ போதகராக ஆனவரும் இருக்கிறார். அவரை பார்த்தபோது நான் இதே விஷயத்தை அவரிடம் தெளிவு படுத்த முயற்சித்தேன். அவர் காதிலேயே விழவில்லை. என்னை ஏதோ கொல்லப்பட வேண்டியவன் என்பது போல பார்த்தார். மூளைச்சலவை முற்றிவிட்டது என்று விலகிவிட்டேன். பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்று அறிந்து மனம் வருந்தினேன். அப்படி நான் விலகியிருக்கக்கூடாது, என்னை என்ன திட்டினாலும் அவரை அங்கிருந்து விலக்கி கொண்டுவந்திருக்க வேண்டும் என்று வருந்தினேன்.
இயேசுவின் கதையை நாம் படித்தால் நம் ஊரில் இருக்கும் நடுகல்களின் கதை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. கோவலன் போன்று தான் செய்யாத குற்றத்துக்காக இயேசு கொல்லப்பட்டதாக அந்த கதை சொல்கிறது. அவர் தீமை செய்துவிடக்கூடாது என்று கருதிய பழங்குடியினர் அவருக்கு கோவில் கட்டி, பிறகு அவரது கதை பலவிதமாக எழுதப்பட்டு, பிறகு அது ஒரு மதமாக ஆகியிருக்கலாம். அப்படி துர்மரணம் அடைந்த ஆன்மாக்களை ஐந்நூறு வருடங்களுக்கு பிறகும் வணங்குதல் தவறு.
பார்க்க:
கிறிஸ்துவின் பிலாக்கணம் (Lamentation of Christ): ஒரு பார்வை
- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி​
இப்போது மேற்கத்திய நாடுகளை எடுத்துப் பார்த்தால், ஏராளமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறோம். கிறிஸ்துவ நாடுகளில் மிக அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் 25 சதவீத பெண்கள் பல கணவர்கள் மூலம் பிள்ளைகள் பெற்றுகொள்கிறார்கள் என்று அறிகிறோம். ஏராளமான குழந்தைகள் இப்படி மாற்றாந்தாய், மாற்றான் தந்தைகளிடம் வளர்கின்றார்கள். அவர்களால் பல தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள்.
கத்தோலிக்க பாதிரியார்கள் சர்ச்சுக்கு வரும் சிறுவர்களை பாலுறவு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். கன்னியாஸ்திரிகள் சிறுவர்கள் சிறுமியரை பாலுறவு வல்லுறவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சர்ச்சுகள் நடத்தும் அனாதை இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள் கேட்பாரின்றி பலாதகாரம் செய்யப்பட்டிருக்கிறார்கள் [4]. ஏராளமான சிறுவர்கள் பாதிரியார்கள் மீதும் கத்தோலிக்க சர்ச் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். கத்தோலிக்க சர்ச் மட்டுமின்றி பாப்டிஸ்டு , பெந்த கொஸ்தே என்று எல்லா சர்ச்சுகளிலும் இப்படிப்பட்ட கேவலங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தங்கள்து குற்றம் கண்டிபிடிக்கப்படவில்லை என்று கருதிய பாதிரியார்கள், கேவலப்படும்போது தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் அறுபது வருடங்களுக்கு முன்னால் நடந்த சர்ச் பாலுறவு பலாத்காரங்களும் இன்றாவது வெளிவருவதற்குக் காரணம் விடாது தீவிர புலன்விசாரணைகள் செய்து இவற்றை வெளிக்கொண்டு வரும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தான்!
இந்த சர்ச்சுகள் பெரும் பலம் வாய்ந்தவையாக ஆகிய பின்னாலிருந்து இன்றுவரை நடந்திருக்கும் அனைத்து குற்றங்களும், பாலுறவு பலாத்காரங்களும் தண்டிக்கப்படவே இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
இவற்றுக்கெல்லாம் காரணம் தவறான வழிபாடுதான். யாரை முன்மாதிரியாக வைக்கிறார்களோ, யாரை வணங்குகிறார்களோ, அந்த பிம்பம் மனதில் ஆழ பதிந்துவிடுகிறது. இயேசு திருமணம் செய்தவரில்லை. இயேசு வன்முறையாளர். தன்னை கும்பிடாதவர்களை கொல்லச்சொன்னவர். மனைவி, மக்கள், பெற்றோர் ஆகியவற்றை விட்டுவிட்டு தன்னை மட்டுமே பின்பற்றச் சொன்னவர். இவை எல்லாம் பைபிளில் இருந்தாலும், பாதிரியார்கள் இவற்றை போதிப்பதில்லை என்றாலும், பைபிளை படிக்கும் கிறிஸ்துவர்கள் இவற்றை படிக்கத்தான் செய்வார்கள். குழந்தை ஏசு படமோ, மேரி மாதாபடமோ இருந்தால் கூட, இவையெல்லாம் பின்னணியில் இருக்கின்றன என்று நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவை அவர்களது மனதில் ஆழப்பதிந்து குரூரத்தையும் சமூக விரோத சிந்தனையையும் ஆழ்மனதில் உருவாக்கிவிடுகின்றன.
உலகத்தில் பெரும் போர்களை செய்த கிறிஸ்துவர்கள் செல்லும் இடமெங்கும் இனப்படுகொலையையும் ரத்த ஆறறையும் ஓட வைத்தார்கள். அமெரிக்காவில் இருந்த பழங்குடியினரை கொடூரமான முறைகளில் கொன்றார்கள் [5]. ஆப்பிரிக்காவில் இருந்தவர்களை பைபிள் சொல்கிறது என்பதற்காக அடிமைகளாக்கி வேலை வாங்கினார்கள் [6]. இவையெல்லாம் பைபிளும் இயேசுவும் அவர்களிடையே உருவாக்கிய மன விகாரங்களால் உருவானவையே. ஒரு புறம் கருணை என்று பேசிக்கொண்டே மறுபுறம் நடத்தும் கொலை, பாலுறவு பலாத்காரம் என்பது தீவிரமடைந்துவிட்டமனவிகாரத்தின் ஒரு பக்க விளைவே.
இயேசு சொன்ன சில நல்ல விஷயங்களை சுவர்களில் எழுதி வைத்து பிரச்சாரம் செய்யும் சர்ச்சுகளுக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இல்லை. ஆனால், அவர்கள் மேலும் மேலும் ஆட்களை சேர்ப்பதற்காக இவைகளை எல்லாம் மூடி மறைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். நாம் இயேசுவை சாத்தான் என்றோ தீய சக்தி என்றோ சொல்வதில்லை. கிறிஸ்துவர்கள் இந்து தெய்வங்களை சாத்தான் என்றும் தீய சக்தி என்றும் சொல்ல தயங்குவதில்லை. இதன் மூலம் அவர்களது மன விகாரங்களை மேலும் வலுப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள்.
தாமரை மலர்களை அசிங்கம் அசிங்கம் என்று மூளைச்சலவை செய்துகொண்டும், ரத்தம் வடியும் உருவங்களை அழகு அழகு என்றும் திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டே இருந்தால், மனம் முழு விகாரமடைந்து சிததமே கலங்கிவிடும்தானே?
நம் வீடுகளில் இருக்கும் அவல ஓவியங்களை அகற்றுவோம். துயர சிந்தனைகளையும், மன அழுத்தத்தையும் விளைவிக்கும் படங்களை அப்புறப்படுத்தி அங்கு கல்யாணக் கோலத்தில், மங்கலகரமான உருவத்தில் இருக்கும் தெய்வங்களை வைப்போம். கிறிஸ்துவ , இஸ்லாமிய நண்பர்கள் ஏதேனும் படமோ புத்தகமோ கொடுத்தால், நாகரிகமாக மறுப்போம்.
எம்பெருமான் துணையிருக்கட்டும். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
கல்யாண திருக்கோலத்தை, வீட்டில் அமர்த்தி இத்தெய்வீகப் பாடல்களை பாடுவோம்.
ஓம் நமச்சிவாய....

தென்நாடுடய சிவனே போற்றி.... எந்நாட்டவற்க்கும் இறைவா போற்றி...



 
ganesha3-204x300.jpg
 
ந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றனே.

ன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

ன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதியில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே.

யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

- திருமந்திரம் (திருமூலர்)
ஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும் – நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா என்றோதுவார் முன்.

- திருமுருகாற்றுப்படை வெண்பா (நக்கீரர்)
ண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

- தேவாரம் (சம்பந்தர்)
ன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன்தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப் புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே.

- தேவாரம் (அப்பர்)
ம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே

- திருவாசகம் (மாணிக்கவாசகர்)
றிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர் பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன்.

- அற்புதத் திருவந்தாதி (காரைக்காலம்மையார்)
ற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

- பெரிய புராணம் (சேக்கிழார்)
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.

னம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள் அபிராமி கடைக்கண்களே.

- அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர்)
ருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னை
திருமணி வண்ணனைச் செங்கண்மாலினைத் தேவபிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்தெழுந்தாடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதமை தீர்ந்தே.

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன், பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய் உலகமுண்ட ஒண்சுடரே.

ண்டோம் கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
தொழுது தொழுது நின்றார்த்தும்
வண்டார் தண்ணந்துழாயான்
மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடிநின்று ஆடிப்
பரந்து திரிகின்றனவே.

- திருவாய்மொழி (நம்மாழ்வார்)
ன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகு
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.

- திவ்யப் பிரபந்தம் இயற்பா (பூதத்தாழ்வார்)
ங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.

- திருப்பாவை (ஆண்டாள்)
சான்றுகள்:
[1] 203. ??????? ?????? ?????? ???? ??????? - ??????????? - ????????????? - ??????? ??.??
[2] BBC News - Pakistan Sufi shrine suicide attack kills 41
BBC News - Six killed by bomb at Sufi shrine in Pakistan's Punjab
BBC News - Deadly blasts hit Sufi shrine in Lahore
[3] Tabr-e-Aalam Baadshah Nathar Vali : Define, Explore, Discuss
[4] Catholic sex abuse cases - Wikipedia, the free encyclopedia
[5] GENOCIDE OF NATIVE AMERICANS
[6] Noah's Curse : The Biblical Justification of American Slavery (Religion in America Series): Stephen R. Haynes: 9780195142792: Amazon.com: Books
 
இயேசுவை இந்துக்கள் கும்பிடலாமா?......

அன்பர் திரு சங்கரநாராயணன் அவர்களுக்கு,

தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று எனக்கு பிடிபடவில்லை . இறை நம்பிக்கை ஒருவருடைய தனிப்பட்ட அனுபவத்தை பொறுத்தே அமைகிறது என்பது எனது கொள்கை . இதில் ஒருவருடைய பிறப்பு, வளரும் சூழ்நிலை மற்றும் பல்வேறு காரணகளின் ஈடுபாடும் உள்ளன . ஆன்மிகம் வேறு மதம் வேறு என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம் . இவ்வுலகின் அடிப்படை ஆதாரத்தின் மாறுபடாத உண்மையை அறிதலே ஆன்மீக விசாரம் .ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்கள் மதங்களை தங்களது தேடுதலுக்கு உபயோகித்துக்கொள்ள வேண்டுமே தவிர வீண் சர்ச்சைக்கு ஈடுபடுத்தக்கூடாது . தங்கள் நம்பிக்கைக்கு எண்ணிக்கை சேர்ப்பதே மதங்களின் குறிக்கோள் . நமது நாட்டில் ஹிந்துமதம் என்றழைக்கும் நாம் வழிபடும் மதத்தில் பல்வேறு நம்பிக்கைகள் நிறைந்திருக்கின்றன .சைவம், வைணவம், சாக்த்தம், கௌமாரம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் மற்றும் பல்வேறு ஆன்மீக நம்பிக்கைகள் உள்ளன, நமது இறை வழிபாட்டிலேயே பல மாறுபாட்டை காண்கிறோம் வேத காலங்களில் இருந்த இயற்கை வழிபாட்டு
முறைக்கும் இன்று பலர் ஈடுபட்டுள்ள தெய்வ உருவ வழிபாட்டு முறைகளும் வேறுபட்டிருகின்றன. ஆனால் இவையாவும் ஒரே உண்மையைத்தேடி அடைவதற்கான வழிகள்தான் என்று அறிந்தாலும் அவ்வப்போது இந்நம்பிக்கைகள் அரசியலில் சிக்கிக்கொண்டு மக்களுக்குள் காழ்புணர்ச்சியை தூண்டி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் நிலைக்கு கொண்டுசென்றிருப்பது சரித்திரம் காணும் உண்மை.

கிறிஸ்துவமும் இஸ்லாமும் இறை உண்மையை வெளிப்படுத்த வெவ்வேறு கால கட்டத்தில் அவதரித்த இறை அருள் பெற்ற அருளாளர்கள் அருளிய உண்மையை சார்ந்தது . அவர்கள் காண்பித்த வழிவந்தவர்கள் கிருஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் . அவர்கள் மத குருக்கள் அந்த மரபுகளை மற்றவர்களுக்கு போதனை செய்து வருகின்றனர். விருப்பமுள்ளவர்கள் அவ்வழியினை ஏற்றுக்கொள்கின்றனர் என்பதே உண்மை . மத மாற்றத்திற்கு பல் வேறு காரணங்கள் இருக்கலாம் ஆன்மீகமோ அல்லது வேறு காரணங்களோ இருக்கலாம் இது அவரவர்கள் விருப்பத்தை பொறுத்தது.

இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருவர் கேட்டார் " சுவாமி இறைவன் எங்கு இருக்கிறார் என்று சொல்ல முடியுமா ? " என்று. அதற்கு பரமஹம்சர் சொன்னார் " அய்யா இறைவன் எங்கு இருக்கிறார் என்று என்னால் கூற முடியாது ஆனால் அவர் எங்கு இல்லை என்று சொல்லமுடியும் , எங்கு ஒருவொருக்கு ஒருவர் எனது மதம் காட்டும் வழிதான் இறைவனை அடையும் என்று தர்க்க வாதம் புரிந்துகொண்டு இருக்கிறார்களோ அங்கு அவர் இல்லை என்று தெரியும் " என்றார்.

மக்கள் மதம் மாறுவது புதிதல்லவே . ஒரு கால கட்டத்தில் ஆப்கனிஸ்தானத்திலிருந்து பிலிப்பைன்ஸ் நாடு வரை ஹிந்து மதம் (வேத தர்மம் ) பரவியிருந்தது சரித்திர உண்மை , பிறகு பௌத்த மதம் பர்மா தென்கிழக்கு ஆசியா சைனா கொரிய ஜப்பான் வரை மக்கள் மத்தியில் வேரூன்றியது . இப்போது கிறிஸ்துவமும் இஸ்லாமும் உலகில் பல நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு ஏற்றதாக இருக்கிறது . எது எப்படி இருந்தாலும் நம்மை படைத்து இப்ரபஞ்சத்தை நடத்தி செல்வது ஒன்றே , அது தான் உண்மை .
தாங்கள் கூறிய திருமூலர் பெருமகனார் அளித்த திருமந்திரமே சத்தியம்:

ன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதியில்லை நும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே
ன்.

என்னைப்பொறுத்தவரை நான் எல்லா மகான்களையும் வணங்குவேன் , எல்லா மத கோட்பாடுகளையும்
அறிய விரும்பி அவைகளை படித்துவருகிறேன் அவைகளில் உள்ள நல்கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாட்டமுடையவனாகவே இருந்து வருகிறேன் . ஆண்டவன் இருப்பிடங்களை அவரவர் மதங்களின் இயல்புக்கேற்ற கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்களில் சென்று பார்ப்பதில் ஆர்வமுடயவனாகவே இருக்கிறேன். என் வாழ்க்கையில் ஆண்டவன்மீதோ மத நம்பிக்கையோ இல்லாத பலரை சந்தித்து இருக்கிறேன் . இவர்களில் விளம்பரமில்லாமல் மாபெரும் தொண்டாற்றும் நல்லிதயம் கொண்டவர்களை கண்டிருக்கிறேன் . இவர்களே இறைவனுக்கு அருகில் உள்ளனர் .
"அன்பே சிவம்" என்கிறது சைவம் அவ்வழியில் செல்வோம்.

தங்கள் நலம் கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
Dear Shri Sankaranarayanan,

I cannot fluently type or even talk in chaste Tamil and so I am writing my comments in English. Kindly excuse me for the same.

It is good that you have brought out and even emphasized the fact that shrines like the Nagoor Dargha and Velankanni Church are susceptible to terror attacks much more than any uninformed person may think of. But I do not think we can (nor should we) question the practice of Hindus visiting those places of worship. My simple question is : are we today confident that recognized places of Hindu worship (e.g., Tirumala, Kanyakumari, Varanasi, Rameswaram, etc.) are definitely free from possible attacks by some terrorist group or another? I think there is always that risk of terrorism everywhere and in all fields of life in the present day world.

If worship at Kabristan is anathema then we as Hindus must take the first step and abolish worship at the Shirdi Sai Baba Temple because, as I understand, it owes its popularity to the Kabr of Shirdi Sai baba. The same argument will hold good for the Raghavendra Samadhi in Mantralayam, Bodhendra Samadhi at Govindapuram and many more similar Hindu places of worship. Why not take up the task of dissuading Hindus from worshipping at such places if the objection to Dargha is not merely because of the fear of possible Wahhabi suicide bombers?

Coming to crucified Christ and the resultant objection to Christianity because it is a gory depiction of Godhead, I think we Hindus have to admit that out KaaLee Devi is not only gory but also terrifying. And, personally, the raasaleela of Krishna will apparently inculcate a certain amount bohemian attitudes in young minds and if any young boy starts thinking that he is very handsome and girls and married women will fall for him, just as the Gopikas did when Krishna was alive, we may not be able to find fault with his thinking. Kindly study Ashtapadi or Bhagavatam (Canto X, Chapter-33 in particular Sloka9 which says the Gopis danced since they were eager to enjoy conjugal love.
Hearing the story of the Gopis, Maharaj Parikshit asked , “O Brahman! The supreme God descended on this earth for establishment of religious principles and subduing the enemies. How could he as the original speaker, the executor and protector of Dharma behave to the contrary by touching others wives? The self satisfied master of Yadu dynasty certainly performed that which is contemptible. With what purpose the Lord behaved in this way please explain.")

My humble submission therefore is that all religions have a lot of unpleasant garbage inside and the best policy is not to dig deep into such things and spread the foul smell all around.

 
Last edited:
அன்பர் திரு ப்ரஹ்மண்யன் அவர்களுக்கு,

இவ்வுலகின் அடிப்படை ஆதாரத்தின் மாறுபடாத உண்மையை அறிதலே ஆன்மீக விசாரம் .ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்கள் மதங்களை தங்களது தேடுதலுக்கு உபயோகித்துக்கொள்ள வேண்டுமே தவிர வீண் சர்ச்சைக்கு ஈடுபடுத்தக்கூடாது . தங்கள் நம்பிக்கைக்கு எண்ணிக்கை சேர்ப்பதே மதங்களின் குறிக்கோள் .

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனாலும் இந்தக்கேள்விகள் மீந்து நிற்கின்றன. இந்தக்கூற்றை ஒப்புக்கொள்ளாதவர்களோடு இதைப்பற்றி எப்படிப்பேசிப் புரியவைப்பது? புரியவைக்கவேண்டுமா வேண்டாமா? தன்னுடைய மதம் சொல்வது தான் சரி மற்றையமதத்தோரெல்லாரும் இழி பிறவிகள், திருத்திப்பணி கொள்ள மட்டுமே தகுதியுடையவர்கள் என்ற தீவிர நம்பிக்கை உடையவர்கள் சாத்வீகமாக இருப்பவர்களை அடக்கி அமர்த்த நினைக்கும் போது அதை எப்படி நீங்கள் எதிர்கொள்ளப்போகிறீர்கள்? “அன்பே சிவம்”என்று கூறியா? இன்றைய உலகில் உங்கள் குழந்தை பள்ளியிலிருந்து வந்து அப்பா, நாம் ஏன் இத்தனை தெய்வங்களை வணங்க வேண்டும்? தெய்வம் ஒன்று என்பது சரியா, தப்பா? ஒன்று தான் சரி என்றால் நமக்கு மட்டும் ஏன் இத்தனை தெய்வங்கள்? எங்கள் டீச்சர் இன்று இந்தக்கேள்வியை என்னிடம் கேட்டார் என்ன பதில் என்று தெரியவில்லையே? என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? இங்கு இன்று நடந்து கொண்டிருப்பது ஒரு கலாச்சார, பண்பாட்டு யுத்தம் நண்பரே. இதில் கத்தியின்றி ரத்தமின்றி டாலர் நோட்டுக்களைக்காட்டியே ஒரு கூட்டமும், கத்தியையும் ரத்தத்தையும் காட்டி பயமுறுத்தி வேறொரு கூட்டமும், ஏன்? ஏன்? ஏன்? என்று கேள்விகளை மட்டும் அடுக்கிக்கொண்டு போய் பொய்களை அடுக்கடுக்காககூறி இளம் உள்ளங்களை சீரழிவுக்கு அழைத்துச்செல்லும் இன்னொரு கூட்டமும் மிக மும்முரமாகவும் வெற்றிகரமாகவும் தங்களது செயலில் ஈடுபட்டிருக்க, நீங்கள் மட்டும் அன்பே சிவம் என்று கூறிக்கொண்டு கண்ணைமூடிக்கொண்டு இருப்பது எவ்வளவுக்குச் சரியாகும்? இன்று தேவை சாத்வீகமான மௌனமல்ல. நமது சந்ததிகளுக்கு உண்மைகளை எடுத்துக்கூறவேண்டும். நமது தேடுதலுக்கு நமது மதத்தில் என்னென்ன இருக்கிறது என்பதை அறிவது தான்முதல் படி என்பதை புரியவைக்கவேண்டும். மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடம் ஆணித்தரமான பதில்கள் உள்ளன என்பதை புரியச்செய்யவேண்டும். நாம் நமது பதில்களில் defensive ஆகவும் wishy washy ஆகவும் இருக்க எந்த முகாந்தரமுமில்லை என்பதை புரிய வைக்கவேண்டும். நமக்கு யார்மீதும் வெறுப்பும் காழ்ப்புமில்லை. அதே சமயம் நம்மை முட்டாள்கள், இழிபிறவிகள், சைத்தானின் குஞ்சுகள் என்று கூறுபவர்களிடம் நாம் பயந்து பயந்து பதிலளிக்கத்தேவை இல்லை என்று இளைஞர்களுக்கு உணர்த்த வேண்டும். அவர்கள் வழியே அவர்கள் செல்வதில் நமக்கு வருத்தமில்லை. ஆனால் நமது வழியில் குறுக்கிட்டு மறித்தால் அதையும் “அன்பே சிவம்” என்று கூறிவிட்டு சும்மா இருக்கத்தேவை இல்லை. இது வெறும் வார்த்தைகளல்ல. “நம்முடைய மந்தையில் சேராது இன்னும் பல ஆடுகள் இருக்கின்றன அவற்றையெல்லாம் நமது மந்தைக்கு கொண்டுவாருங்கள்” என்று கூறும் மதத்தலைவர் ஒருபுறம், எங்கள் கடவுளைப்பற்றி யாரும் பேசவே கூடாது ஏனென்றால் அவன் எந்தப்பேச்சுக்குள்ளும் அடங்குபவனல்ல. அப்படிப்பேசுபவர்களின் நாவை துண்டிப்போம் என்று சூளுரைக்கும் கூட்டம் ஒரு புறம், ஆக இவர்கள் இருவரும் நம் வீட்டுக்குள் புகுந்து வீட்டை துவம்சம் செய்துகொண்டிருக்கும் போது, வரட்டு வேதாந்தம் பேசுவது கண்டு வருந்திக்கூறும் வார்த்தைகள். நாம் சண்டைக்குப்போய் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டாம். ஆனால் வரும் தலைமுறைகளுக்கு எதை விட்டுச் செல்கிறோம் என்பதை யோசிக்க வேண்டும். ஒரு பொருந்தாக்கலப்புமணத்தையும் அதன் சரி செய்ய முடியாத விளைவுகளையுமா? இல்லை மதமாற்றமென்னும் கலாச்சார சீரழிவையா?

என்னைப்பொறுத்தவரை நான் எல்லா மகான்களையும் வணங்குவேன் , எல்லா மத கோட்பாடுகளையும்
அறிய விரும்பி அவைகளை படித்துவருகிறேன் அவைகளில் உள்ள நல்கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாட்டமுடையவனாகவே இருந்து வருகிறேன் . ஆண்டவன் இருப்பிடங்களை அவரவர் மதங்களின் இயல்புக்கேற்ற கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்களில் சென்று பார்ப்பதில் ஆர்வமுடயவனாகவே இருக்கிறேன். என் வாழ்க்கையில் ஆண்டவன்மீதோ மத நம்பிக்கையோ இல்லாத பலரை சந்தித்து இருக்கிறேன் . இவர்களில் விளம்பரமில்லாமல் மாபெரும் தொண்டாற்றும் நல்லிதயம் கொண்டவர்களை கண்டிருக்கிறேன் . இவர்களே இறைவனுக்கு அருகில் உள்ளனர் .


நான் கூட உங்களைப்போலத்தான். ஆனால் நான் என்னவோ அவர்களைப்பொறுத்தவரை சைத்தானின் குஞ்சு தான், pagan தான். அவர்களைப்பொறுத்தவரை நான் மாற்றப்படவேண்டியவன் தான். அவர்களுடைய தெய்வத்தால் மட்டுமே ரட்சிக்கப்படவேண்டியவன் தான்.
விளம்பரமில்லாமல் தொண்டாற்றுபவர்களுக்கும் பணம் வருவது என்னவொ பெரும்பாலும் மதங்களின் தலைமையகங்களிருந்து தான். அன்பளிப்பு வருவதும் ஆத்துமாவைத்தொலைத்து விட்டு கிழக்கே திரும்பித் தேடிக்கொண்டிருப்பவர்களிடமிருந்து தான்.

நீங்கள் சொன்னது போல சொல்லிக்கொள்வது ஒரு fashion ஆகக்கூட ஆகிப்போய்விட்டது. இதைப்படித்துவிட்டு எனக்கு யாரவது காவி பூசினால் அது என்னை பொறுத்தவரை துரதிருஷ்டவசமானது. அவ்வளவே.

Cheers.
 
என்னுடைய அண்ணன் மகள் (இப்போது அவளுக்கு 28 வயதாகிறது) சுமார் 23 வருடங்களுக்குமுன் திருநெல்வேலி சாராள் டக்கர் பள்ளியில் முதலாவது படிக்கும்போது ஒருநாள் மாலை பள்ளிமுடிந்து வீட்டிற்க்கு வந்து என்னிடம் கேட்டாள்....

சித்தப்பா ஏசு சாமி தான் நல்ல சாமியாம்... நம்ப சாமியெல்லாம் சாத்தான்களாமே உண்மையா சித்தா ? என்றாள்....

அந்தக்காலம் முதல் இன்று வரை அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்...எம்மதமும் சம்மதம் என்று தனது வீட்டில்,அலுவகலத்தில் என்று எங்கு பார்த்தாலும் எழுதி வைப்பதில் சந்தோஷப்படும் பைத்தியக்காரன் இந்து மட்டுமே....

அந்த அளவு பெருந்தன்மயும் தயாள குணமும் இந்து ஒருவனுக்கே உண்டு...

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே....என்னிடத்தில் வாருங்கள்...நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்....என்றும்,

குருடன் பார்க்கிறான்...முடவன் நடக்கிறான்...ஊமை பாடுகிறான்..என்றெல்லாம் ஊரை ஏமாற்றும் பேச்சுக்கள்
இனி எங்கும் எடுபடாது...
 
என்னுடைய அண்ணன் மகள் (இப்போது அவளுக்கு 28 வயதாகிறது) சுமார் 23 வருடங்களுக்குமுன் திருநெல்வேலி சாராள் டக்கர் பள்ளியில் முதலாவது படிக்கும்போது ஒருநாள் மாலை பள்ளிமுடிந்து வீட்டிற்க்கு வந்து என்னிடம் கேட்டாள்....

சித்தப்பா ஏசு சாமி தான் நல்ல சாமியாம்... நம்ப சாமியெல்லாம் சாத்தான்களாமே உண்மையா சித்தா ? என்றாள்....

அந்தக்காலம் முதல் இன்று வரை அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்...எம்மதமும் சம்மதம் என்று தனது வீட்டில்,அலுவகலத்தில் என்று எங்கு பார்த்தாலும் எழுதி வைப்பதில் சந்தோஷப்படும் பைத்தியக்காரன் இந்து மட்டுமே....

அந்த அளவு பெருந்தன்மயும் தயாள குணமும் இந்து ஒருவனுக்கே உண்டு...

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே....என்னிடத்தில் வாருங்கள்...நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்....என்றும்,

குருடன் பார்க்கிறான்...முடவன் நடக்கிறான்...ஊமை பாடுகிறான்..என்றெல்லாம் ஊரை ஏமாற்றும் பேச்சுக்கள்
இனி எங்கும் எடுபடாது...

என்னுடைய அண்ணன் மகள் (இப்போது அவளுக்கு 28 வயதாகிறது) சுமார் 23 வருடங்களுக்குமுன் திருநெல்வேலி சாராள் டக்கர் பள்ளியில் முதலாவது படிக்கும்போது ஒருநாள் மாலை பள்ளிமுடிந்து வீட்டிற்க்கு வந்து என்னிடம் கேட்டாள்....

சித்தப்பா ஏசு சாமி தான் நல்ல சாமியாம்... நம்ப சாமியெல்லாம் சாத்தான்களாமே உண்மையா சித்தா ? என்றாள்....

அந்தக்காலம் முதல் இன்று வரை அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்...எம்மதமும் சம்மதம் என்று தனது வீட்டில்,அலுவகலத்தில் என்று எங்கு பார்த்தாலும் எழுதி வைப்பதில் சந்தோஷப்படும் பைத்தியக்காரன் இந்து மட்டுமே....

அந்த அளவு பெருந்தன்மயும் தயாள குணமும் இந்து ஒருவனுக்கே உண்டு...

வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே....என்னிடத்தில் வாருங்கள்...நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன்....என்றும்,

குருடன் பார்க்கிறான்...முடவன் நடக்கிறான்...ஊமை பாடுகிறான்..என்றெல்லாம் ஊரை ஏமாற்றும் பேச்சுக்கள் இனி எங்கும் எடுபடாது...


கிறிஸ்தவர்கள் எப்போதுமே அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், இனிமேலும் சொல்வார்கள். நம் குழந்தைகள் நம்மிடம் ("சித்தப்பா ஏசு சாமி தான் நல்ல சாமியாம்... நம்ப சாமியெல்லாம் சாத்தான்களாமே உண்மையா சித்தா ? ") என்கிறமாதிரி கேள்விகளைக்கேட்கும்போது நாம் ஏன் திகைத்துப்போய் நிற்க்கிறோம்? "கிறிஸ்தவர்கள் இவ்வளவு நாட்கள் தேடியலைந்தும் அவர்கள் மத்தியில் ஒரு யேசுவைத்தான் அவர்களால் சாத்தான் அல்லாத சாமியாக கிடைத்தது போலிருக்கிறது; ஆனால் நம் ரிஷிகளுக்கு எத்தனையோ சாமிகளை நம் பாரதநாட்டில் கிடைத்திருக்கிறது. எப்படியென்றால் ஆப்பிரிக்க நாட்டில் நிறைய வைரக்கற்க்கள் உள்ள mines இருக்கு; மற்ற பல நாடுகளில் இல்லை என்பது போல." என்று சொல்லலாமே?

Dear TSS,

Having exhausted all Tamil at my command, I am compelled to resort to English, once again. History says that when St. Thomas came to this sub-continent, he was able to get some Namboodiri families of high social standing in those days, converted to Christianity. What prompted those Namboodiris of the highest echelons of the then (predominantly) Hindu society is not very clear but, once again, history records that St. Thomas was able to perform a few 'miracles' which made those few Namboodiris to forsake their ages-old vedic religion and pantheon and embrace Christianity suddenly, lock, stock and barrel, so to speak.

To me this shows, more than anything else, the flimsy attachment or belief which those Namboodiris had to their inherited religion and its worth. Today, we find the tribals, SCs/STs and people from the lowest strata of our (Hindu) society, embracing Christianity because it promises (may be only for luring new converts only, I am not sure. But they are guided more by some financial and material rewards promised by the Church, (some amount of rice and money per month per convert to the family) and not by any religious or philosophical consideration.

Some months ago I had mentioned about a Tabra family converting to Xianity on the promise that a substantial amount running into lakhs of rupees, will be given to that family to pay off its debt (which was caused by living well beyond its means to keep up the status emptily maintained by the patriarch of the family till his death.). When finally the Church did not keep its word, the said tabra family reconverted itself to Hinduism and the main male member of that family is officiating as a priest (Vaadhyaar)-cum-main poojari of an exclusive "Brahmins only" Temple.

While on this topic, I feel your observation regarding Catholics being derided by the other denominations like Protestants, etc., is a universal phenomenon. Even during my boyhood days Vaishnavites used to hold Siva as a lesser God and may be it continues even today.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top