அஸிதக்ருதம் சிவஸ்தோத்ரம்
இன்றைய தினம் இணைய தளத்தில் அஸிதக்ருதம் சிவஸ்தோத்ரம் என்ற ஸ்லோகத்தை வாசிக்க நேர்ந்தது. ஆனால் இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்யும் முறை மற்றும் பலன்கள் விவரிக்கப்படவில்லை. எனவே தயவுசெய்து சான்றோர்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.
நன்றி
பாபு