• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

RK Nagar bypoll; இதுக்கு பேருதான் ரவுன்டு கட்டி அடிக்&#29

Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
RK Nagar bypoll; இதுக்கு பேருதான் ரவுன்டு கட்டி அடிக்&#29

RK Nagar bypoll;

இதுக்கு பேருதான் ரவுன்டு கட்டி அடிக்கிறதா..!

சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதை வைத்து சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆர்கே நகர் தொகுதியில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆர்கே நகர் வாக்காளர்களிடையே நல்ல வரவேற்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டிடிவி தினகரனின் குக்கர் சின்னம் குறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் அவற்றில் சில..




DQmS-oAVoAAT8p6.jpg





Read more at: https://tamil.oneindia.com/memes/ne...0-12-2017/articlecontent-pf280246-304490.html
 
RK Nagar's Returning Officer replaced after actor Vishal's disqualification from contesting polls sparks row


Returning Officer for Tamil Nadu's Radhakrishnan Nagar (RK) Assembly constituency, where the bypoll will be held on 21 December, said an official.

The poll body has appointed Praveen P Nair as the Returning Officer in the place of K Velusamy who was in the eye of controversy rejecting the nomination papers filed by actor Vishal Krishna, popularly known as actor Vishal.

Read more at: http://www.firstpost.com/politics/r...rks-row-4250909.html#comments-section-4250909
 
gallerye_000820331_1915779.jpg




இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பார்வையாளர்களின் கண்ணில் மண்ணைத் துாவி ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வினியோகம் செய்யும் பணிகள் தைரியமாக துவங்கி உள்ளன. எப்போதும் இல்லாத வகையில் பணம் தாராளமாக புரளத் துவங்கி உள்ளதால் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் படிக்க : https://mail.google.com/mail/u/2/#inbox/1602542cb815e7e1?compose=16042fd4ac9283c7
 
[h=1]ஆா்.கே.நகாில் தற்போது வரை 5.21 லட்சம் ரூபாய் பறிமுதல்[/h]
TOI Contributor | Updated: Dec 10, 2017, 09:19PM IST

இடைத்தோ்தல் நடைபெறவுள்ள ஆா்.கே.நகாில் தற்போது வரை 5.21 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.


Source: https://tamil.samayam.com/latest-ne...rk-nagar-by-election/articleshow/62011601.cms
 
ஆர்.கே. நகரில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.40,000 வரை வாரி இறைக்கும் கட்சிகள்! ரத்தாகிறது தேர்தல்?

ஒரிஜனல் ஸ்லீப்பர் செல்களை ஆர்.கே.நகரில் திடீரென களமிறக்கிய தினகரன்.. திகிலில் அதிமுக- வீடியோ

சென்னை: ஆர்.கே.நகரில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் அதிகபட்சமாக ரூ.40,000 வரை உட்கார்ந்த இடத்தில் இருந்தே சம்பாதிக்கிறார்களாம். காரணம், இடைத் தேர்தல்.
ஜெயலலிதா மறைவால் காலியான, ஆர்.கே.நகர் தொகுதிக்கு, வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர், சுயேட்சை டிடிவி தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.
…………………………………..

பணப்பட்டுவாடா அதிகமாக இருப்பதை உணர்ந்துதான், தேர்தல் ஆணையம், தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமிக்கு பதில் பிரவீன் நாயரை நியமித்தது. கடந்த முறை இவர்தான் பணப்பட்டுவாடாவை கண்டுபிடித்து, அதை தடுக்க முடியவில்லை என அறிக்கை அனுப்பினார். இதனால்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அதே அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாலும், இம்முறையும் பணப்பட்டுவாடா ஜரூராக நடப்பதாலும் ஆர்.கே.நகரில் தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/rk-nagar-poll-may-postpone-once-again-304749.html
 
[h=1]ஒரே ஒரு தொகுதி.. குட்டித் தொகுதி.. இதில் கூட பணப்புழக்கத்தை தடுக்க முடியலைன்னா[FONT=&quot]!![/FONT][FONT=&quot][/FONT][/h][h=1][FONT=&quot]
சென்னை: ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்[/FONT]
[FONT=&quot], தடுக்க முடியாமல்தேர்தல் ஆணையம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தடுமாறுகிறது, கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறது. இதைக் கூட கட்டுப்படுத்த முடியாதா,முடியலையா, என்ன தேர்தல் ஆணையமோ இது என்றுமக்கள் சிரித்து கேலி செய்யும் நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது என்பது வேதனையானது.ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பக்கம் பல குழப்பமான தவறுகள்தொடருவதும் விந்தையாக உள்ளது.[/FONT]

Read more at:[FONT=&quot] [/FONT]https://tamil.oneindia.com/news/tamilnadu/is-ec-not-able-stop-money-power-rk-nagar/articlecontent-pf282185-305293.html[FONT=&quot][/FONT][/h]
 
Will the Election Commission use its iron hand…?

Parties blame each other for violate the code of conduct.
[h=1]RK Nagar polls: HC comes down on EC[/h]

Chennai: The Madras High Court today directed the Election Commission to use iron hand against those who violate the code of conduct during the RK Nagar by-election.


It also expressed confidence over the EC and said the poll body will conduct the election in a fair manner.


The statement was made while hearing a petition filed by DMK candidate Marudhu Ganesh who asked for additional paramilitary forces to be deployed in the constituency and also asked to install CCTV cameras in the constituency.

The case came up for hearing today before Justice K Ravichandra Babu. Appearing on behalf of the EC, advocate G Rajagopalan said that it is impossible to install CCTV cameras in all the 968 streets of the constituency.

“However, voting on the poll day will be broadcasted live on the EC website from all polling booths. Also 15 companies of paramilitary forces have been already deployed in the constituency. All measures to ensure smooth conduct of the election have been taken,” he added.


Read more at: https://www.newstodaynet.com/index.php/2017/12/18/rk-nagar-polls-hc-comes-down-on-ec/
 
"ஷாக்"கடிக்கும் ஆர்.கே.நகர்.. ஒரு வீட்டுக்குக் குறைந்தது ரூ. 1 லட்சம் போயிருக்காமே??

சென்னை: ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் படு கேவலமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த இடைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்று ஏன் இன்னும் தேர்தல் ஆணையம் பிடிவாதமாக இருக்கிறது என்றே தெரியவில்லை.

Loading ad
வீட்டுக்கு குறைந்தது ரூ. 1 லட்சம் வரை பணம் போயுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிர வைப்பதாக உள்ளது இந்த செய்தி. கிட்டத்தட்ட அத்தனை முக்கியக் கட்சிகளும் பணம் கொடுத்துள்ளனவாம்.
ஒரு வீடு கூட பாக்கி இல்லை என்றும் சொல்லப்படுகிறது. அத்தனை வீடுகளுக்கும் பணம் பாய்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
……………………………………………………………..
……………………………………………………………

பணம் பணம் பணம்

ஆனால் நல்லவர்கள் வெட்கித் தலை குணியும் வகையிலான நடவடிக்கைகள் அங்கு நடந்து வருகின்றன. முதல் முறை தேர்தலை ஒத்திவைத்தபோது பணப் பட்டுவாடாதான் காரணமாக கூறப்பட்டது. ஆனால் தற்போது கடந்த முறையை விட படு கேவலமான காட்சிகள் அரங்கேறி வருவதாத சொல்கிறார்கள்.

Read more at: https://tamil.oneindia.com/news/tam...ery-house/articlecontent-pf282552-305516.html
 
One may fail to understand as to why the Election Commission is not able to curb the reported illegalities with all the resources it has in its disposal.
[h=1]RK Nagar bye-polls could be India’s costliest ever, with a Rs 3 crore spend[/h]


polls_elections_PTI_3x2_0_0_0.jpg


The deployment of around 2,500 security personnel and installation of cameras has led to the spiralling cost.

The RK Nagar bye-election in Tamil Nadu will cost the exchequer an unprecedented Rs 3 crore, making it the costliest election in India’s history, as per a report by B Sivakumar in The Times of India.

In view of complaints of distribution of money, the poll panel has made extensive arrangements, deploying around 2,500 security personnel and installing cameras. Due to this, the cost for this election has shot up to Rs 3 crore, whereas the usual bill for a bye-election is Rs 60 lakh, the report says.

Extra measures have been taken to prevent distribution of money to voters over the next few days before polling on December 21, special chief electoral officer Vikram Batra told ToI.

Read more at: https://www.thenewsminute.com/artic...india-s-costliest-ever-rs-3-crore-spend-73379
 
Every major party is trying its best to prove muscle and money power… who is going to win…..what is public choice…. Let us wait and watch..

[h=1]RK Nagar: Lost on last day[/h]

IMG-20171219-WA0018-300x225.jpg


Chennai: All the candidates who are in the fray for the RK Nagar by-election displayed full strength and went all guns blazing today on the last day of the campaign, throwing public movement totally out of gear, as traffic was hit in almost all parts of the constituency. Various party leaders were also seen seeking votes for their candidates today.

After close to 20 days of action packed canvassing which was no lesser to any commercial movie, the electioneering at RK Nagar came to an end this evening and the Election Commission has made it clear that there will be no related activities afterwards.



Read more at: https://www.newstodaynet.com/index.php/2017/12/19/rk-nagar-lost-on-last-day/
 
[h=1]Perhaps voters are interested in selling their votes to the highest bidder, Parties are keen in availing many ways to buy votes….[/h]It is mad...mad...mad world...
[h=1]RK Nagar bypoll: Voters want money, and more money[/h]CHENNAI: Opposite the Apollo Hospitals in Tondiarpet, a nondescript road named Adi Dravida Street was abuzz with activity on Monday afternoon. The street was littered with rose petals and 'two leaves' symbol had been etched into the bitumen using kolam.
Hours earlier, the municipal administration minister S P Velumani had made a pit stop in the area canvassing for AIADMK candidate E Madhusudhanan. Residents said Velumani was making a second visit in as many days.

"We were surprised to find the minister coming to visit us twice," said Jamuna*, a resident.

It was not without reason that the senior AIADMK minister visited the locality the evening before. According to Jamuna, on Sunday night, AIADMK agents knocked most doors and paid Rs 6,000 per voter.

"They (party workers) simply took out Rs 2,000 notes from bundles and gave it to us. Those who gave us the money appeared like outsiders," said Kavitha, another resident.

While residents allege blatant cash distribution by the ruling party, they anticipate more money to come their way. "Dhinakaran had campaigned here two days ago," said Rajalakshmi*, a resident of Otravadai Street.
Read more at: https://timesofindia.indiatimes.com...money-and-more-money/articleshow/62126156.cms
 
Politicians know the tricks....

[h=1]RK Nagar bypoll: Cash still king as tainted politicos stay one step ahead of EC's flying squads[/h]
Final32-e1513872045509.jpg



How often do you see an election where voters openly complain about not receiving money? If you thought this was bad, there is worse. How often do you seen an election where voters admit to having received money from two parties but complain that the third party has not been forthcoming in distributing money, or has given out less cash?

This is the RK Nagar constituency in Chennai, where a song and dance is taking place over electing J Jayalalithaa's successor. No, this is no kingdom or throne being passed down. On offer is the post of the legislator for the constituency, which Jayalalithaa occupied in 2015 and 2016, until her death last December.

Radhakrishnan Nagar, named after India's former president and eminent scholar Dr S Radhakrishnan, is a vast spread in North Madras. There is however, nothing scholarly or intellectual about RK Nagar. It is mainly inhabited by fishermen and workers who toil in different factories around the constituency and is home to a large migrant population.

Read more at: http://www.firstpost.com/politics/r...-step-ahead-of-ecs-flying-squads-4270129.html
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top