முன்பு உணவு நிறைய இருக்க ஜெரிக்க மருந்து இருந்தது
இன்று உணவாக அல்லவே மருந்து இருக்கிறது
தடம் மாறும் மனமும்
தடுமாற்றத்தில் தான்
திடமான தோள்கள் தேடும்
தனிமையில் தான்
தவறும் பாதையும்
அத்தருணத்தில் தேவையே சரியான
நல்ல நட்பும் சுற்றமும் தான்
போலி அன்பாக அமைந்தால் மிஞ்சிடும்
தனிமையும் வெறுமையும் பயமும் தான்
தெளிவான பரிசுத்தமான நட்பு கிடைத்தால்
கடவுளின் ஆசி பெற்றவர்.
இன்று உணவாக அல்லவே மருந்து இருக்கிறது
தடம் மாறும் மனமும்
தடுமாற்றத்தில் தான்
திடமான தோள்கள் தேடும்
தனிமையில் தான்
தவறும் பாதையும்
அத்தருணத்தில் தேவையே சரியான
நல்ல நட்பும் சுற்றமும் தான்
போலி அன்பாக அமைந்தால் மிஞ்சிடும்
தனிமையும் வெறுமையும் பயமும் தான்
தெளிவான பரிசுத்தமான நட்பு கிடைத்தால்
கடவுளின் ஆசி பெற்றவர்.