S
samarapungavan
Guest
ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை - 1 new thread forked off from geneeral discussions as per sugges
ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை - 1
ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை - 1
1. எம்பெருமான் - ஸ்ரீமந்நாராயணன்,விஷ்ணு
2. பெருமாள் - ஸ்ரீமந்நாராயணன், விஷ்ணு , சம்பிரதாய அர்த்தம் - ராமர்
3. பிராட்டி - ஸ்ரீதேவி, லக்ஷ்மி,பூதேவி,நீளாதேவி
4. தாயார் - ஸ்ரீதேவி, லக்ஷ்மி,பூதேவி,நீளாதேவி
5. நம்பெருமாள் - ஸ்ரீரங்கம் கோவில் உத்சவர்
6. பெரிய பெருமாள் - ஸ்ரீரங்கம் கோவில் மூலவர்
7. பெரிய பிராட்டி - ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி)
8. தேவ பெருமாள் - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்
9 மூலவர் - கோவிலிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி
10. உத்சவர் - உத்சவங்களில் கோவிலுக்கு வெளியே வந்து அருளும் மூர்த்தி