வீட்டு மருத்துவம் :
தொண்டை கரகரப்பு நீங்க :
சிறிது மிளகையும் வெல்லத்தையுமபொடிசெய்து சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.
வெற்றிலை சாருடன் சிறிது தேன் கலந்து அருந்த தொண்டை கரகரப்பு நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.
வெற்றிலை போட பயன் படும் சுண்ணாம்பை சிறிது தேன் கலந்து தொண்டையில் புசிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Last edited: