• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வந்ததை எண்ணி அழவில்லை

Status
Not open for further replies.
Ji,
Namasthe,
Please guide me how to send message in tamil?

Greetings.

Type your Tamizh message using English keyboard here - Type in Tamil - Google Transliteration

(Use the options to choose the correct word). Copy the resulting Tamizh words and paste it the 'reply window' in the forum. Submit!

Example - Ramasamy sitrundy undaar - When those three words are typed in the link provided, we get - ராமசாமி சிற்றுண்டி உண்டார். (the Tamizh words were copy pasted). Simple!

Cheers!
 
தமிழில் எளிதாய் எழுத.......

உங்களிடம் G mail இல்லாவிட்டால் Type in Tamil - Google Transliteration என்னும் பக்கத்தைத் தேடி எடுங்கள்.

வரும் பக்கத்தில் ஆங்கிலத்தில் தமிழ்ச் சொற்களை எழுதவும்!

ammaa, aadu, ilai, ee, ural, oosi, eli, என்பது போல

ஆங்கிலத்தில் எழுதிவிட்டு space bar தட்டினால் தமிழ்ச் சொற்கள் வரும்.

Back space இன் பயன்பாடும் உண்டு.

சொற்களின் எழுத்துக்கள் மாறுபட்டால், (அம்மா, அம்ம என்பதுபோல) backspace தட்டினால் ஒரு பட்டியலில் தெரியும்.

வேண்டிய சொல் மேல் சொடுக்கினால் அது வந்துவிடும்.

ஒரு உதாரணம் ஏணி....

eni அடித்துவிட்டு back space போட்டால் இதற்கு இனி, ஏணி, எனி, எனை, எணி, eni பட்டியல் வரும்! இதில் தேர்வு செய்யலாம்.

aiyan = ஐயன் awvai = ஔவை akthu = அஃது

உங்களிடம் G mail இருந்தால், இன்னும் எளிது!

Compose mail பக்கத்தில் இடது ஓரத்தில் 'அ' மீது கலர் இருக்கும்படி சொடுக்கவும் (click! )
{ இது B என்பதற்கு இடப்பக்கம் இருக்கும் }

மேற்கண்ட விதத்தில் தட்டெழுதவும்.

இடையிடையே ஆங்கிலம் எழுத மீண்டும் 'அ' மீது சொடுக்கிக் கலர் இல்லாது செய்ய வேண்டும்.

கலர் இருந்தால் தமிழ் ... இல்லாவிடில் ஆங்கிலம் ஆகும்.

வேண்டியவை தட்டெழுதிய பின், வேண்டிய இடத்தில் copy paste செய்யலாம்.

முயன்றால் முடியும் எளிதில்!

ராஜி ராம்.
 
Compose mail page of Gmail gives transliteration in many languages.

We can select the language too!
 
அன்புள்ள சகோதரிக்கு,
வணக்கம். தாங்கள் கூறியபடி தற்போது எனது gmail மூலம் தமிழில் செய்திகள் எழுதப் பழகிக்கொண்டிருக்கிறேன். தங்களுக்கு மிக்க நன்றி.
 
மழையில் நனைந்த குருவி ஒன்று,
பழைமைத் தமிழை வளர்க்குது இன்று!

எங்கு தமிழைக் கண்டாலும், மனதில்
பொங்கும் என்றும் இன்பம், எளிதில்!
:first:
தமிழ் வளர்க,
ராஜி ராம்
 
வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
 
Very nice! The site suggested by Sow.Raji Ram seems to work better than the site suggested by me! :noidea:

Cheers!
 
Very nice! The site suggested by Sow.Raji Ram seems to work better than the site suggested by me! :noidea:

Cheers!

Those who do not have G mail account have to access to the site you have suggested, Sir!

I have mentioned it in my post too.

Regards,
Raji Ram
 
அன்புள்ள சகோதரிக்கு,
வணக்கம். தாங்கள் கூறியபடி தற்போது எனது gmail மூலம் தமிழில் செய்திகள் எழுதப் பழகிக்கொண்டிருக்கிறேன். தங்களுக்கு மிக்க நன்
 
அன்புள்ள சகோதரிக்கு,
வணக்கம். தாங்கள் கூறியபடி தற்போது எனது gmail மூலம் தமிழில் செய்திகள் எழுதப் பழகிக்கொண்டிருக்கிறேன். தங்களுக்கு மிக்க நன்றி.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top