• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சிவரக்ஷா ஸ்தோத்திரம்-Shiva Raksha Stotram

Status
Not open for further replies.
சிவரக்ஷா ஸ்தோத்திரம்-Shiva Raksha Stotram

சிவரக்ஷா ஸ்தோத்திரம்-Shiva Raksha Stotram

https://www.youtube.com/watch?v=MeoeRTyvA-g

Published on Sep 8, 2015

சிவரக்ஷா ஸ்தோத்திரம் தமிழில் விளக்கத்துடன்.

இந்த ஸ்தோத்திரம் மிகவும் அபூர்வமானது. இதற்கு சிவ அபயங்க ஸ்தோத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஸ்தோத்திரத்தை யோகீஸ்வரர் யாக்ஞவல்க்யரின் கனவில் ஸ்ரீமந்நாராயணன் சொன்னதை காலையில் எழுந்ததும் அவருக்குக் கூறப்பட்ட படியே எழுதினார். சிவநாமமே பாதுகாப்பு அளிக்கக் கூடியது. அதிலும் ஞானிகளின் வாக்கில் இருந்து வரும் ஸ்தோத்திரங்கள் சக்தி கொண்டவை.. இதுவோ அதையும் மீறிய தெய்வ வாக்கு. இதில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் ஸ்ரீமன் நாராயணன் திருவாக்கு. ஈசனை நினைத்து இதனைப் படிப்பவர் கஷ்டம் விலகும் என்பது அவர் வாக்கு

இந்த ஸ்தோத்திரத்தை சிவ ஆலயத்தில் சிவனுக்கும் அம்பாளுக்கும் எதிரில் நின்று கொண்டு பாராயணம் செய்பவர்களுக்கும் தினம் மாலையில் தங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து இதனைப் பாராயணம் செய்பவர்கள் தனக்கு வேண்டியதை அடைவார்கள். பூத, பிசாசங்கள் நெருங்காது. நவக்ரஹங்களின் பாதகநிலை விலகி எல்லா வசியமும் ஏற்பட்டு கடைசியில் சிவ சாயுஜ்யம் அடைவார்கள்

சிவ அபயங்க ஸ்தோத்திரம் / ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம்




ஓம் அஸ்ய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்யா

யாக்ஞாவல்க்ய ருஷி:
அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சதாசிவோ தேவதா
ஸ்ரீஸதாசிவ ப்ரீத்யர்த்தே
ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர ஜபே விநியோக:

சரிதம் தேவ தேவஸ்ய மஹா தேவஸ்ய பாவனம்
அபாரம் பர்மோதரம் சதுர்வர்கஸ்ய ஜாதனம்

கௌரி விநாயகோ பேதம் பஞ்சவதக்த்ரம் த்ரிநேத்ரகம்
சிவம் த்யாத்வா தசபுஜம் சிவரக்ஷாம் படேந்நர:

கங்கா தரச்சிர; பாது பாலமர்த்தேந்து சேகர
நயனே மதனத்வம்ஸீ கர்ணௌ ஸர்ப்ப விபூஷண:

க்ராணம் பாது புராராதிர்முகம் பாது ஜகத்பதி:
ஜிஹ்வதாம் வாகீச்வர: பாது கந்தாரம் சசிகந்தர:

ஸ்ரீகண்ட: பாதுமே கண்டம் ஸ்கந்தௌ விச்வதுரந்தர
புஜௌ பூபார ஸம்ஹர்த்தா க்ரௌபாது பினாகத்ருத்

ஹ்ருதயம் சங்கர: பாது ஜடாம் கிரிஜாபதி:
நாபிம் ம்ருத்யுஞ்ஜய: பாது கடிம் வ்யாக்ராஜிநாம்பர:

ஸ்க்திநீ பாது தீநார்த்த: சரணாகத வத்ஸல
ஊரூ மஹேஸ்வர: பாது ஜானு நீ ஜகதீஸ்வர

ஜங்கே பாது ஜகத்கர்த்தா குல்பௌபாது கணாதிப:
சரணௌ கருணாஸிந்து: ஸர்வாங்கனி ஸாதாசிவ:

எதாம் சிவபலோபேதாம் ரக்ஷாம் யஸ்ஸுக்ருதீ படேத்
ஸ புக்த்வா ஸகலான் காமான் சிவஸாயுஜ்யமாப்னுயாத்

க்ரஹ பூத பிசாசாத்யாஸ் த்ரைலோக்ய விசரந்தி யே
தூராதாசு பாலாயந்தே சிவநாமாபி ரக்ஷணாத்.

அபயங்கர நாமேதம் கவசம் பார்வதீபதே:
பக்த்யா பிபர்த்திய: கண்டே தஸ்ய வச்யம் ஜகத்த்ரயம்.

இமாம் நாராயணன் ஸ்வப்னே சிவரக்ஷாம் யதாசிசத்
ப்ராதருத்தாய யோகீந்த்ரோ யக்ஞவல்கீய ஸ்ததாலிகத்.


http://dwarak82.blogspot.com/2015/06/blog-post_34.html

சிவரக்ஷா ஸ்தோத்திரம்-Shiva Raksha Stotram

Lyrics in English with Meaning

Translated By P. R. RamachanderThis great Stotra was revealed by Lord Shiva himself to sage Yagnavalkya in his dream.

Asya Sri Shiva Raksha stotra mantrasya

For the chant of Protection of Lord Shiva


Yagna Valkya rishi


The sage is Yagna Valkya


Sri Sadashivo devatha


God is Sada Shiva


Anushtup chanda


Meter is Anushtup


Sri Sada shiva preethyartham Shiva raksha stotra jape viniyoga


For pleasing Lord Sada Shiva, the chanting of Shiva Raksha stotra is being done.


Charitham deva devasya, maha devasya pavanam,
Aparam paramodharam, chathur vargasya sadhanam. 1


The story of God of Gods,
The blessed story of Lord Shiva,
Which is great, which is elevating,
And blesses one with four types of wealth.


Gowri vinayakopetham, pancha vakthram trinethrakam,
Shivam dyathwa dasa bhujam Shiva Rakshaam paden nara. 2


After meditating on Lord Shiva,
Who has five necks and three eyes,
And who is accompanied by Parvathi and Ganesa,
Men should read the protection of Lord Shiva.


Gangadhara sira pathu, Phalam ardendu shekara,
Nayane madana dwamsi, karnou sarpa vibhooshana. 3


Let he who carries Ganga protect my head,
Let he who keeps the crescent of moon protect my forehead,
Let the killer of Cupid protect my eyes,
Let he who wears Snakes as ornament protect my ears.


Granam pathu purar aathi, mukham pathu jagath pathi,
Jihwam vaggeswara pathu, kandharam shiva kandhara. 4


Let my nose me protected by the destroyer of puras(cities),
Let my face be protected by Lord of Universe.
Let my toungue be protected by the Lord of words,
And let my neck be protected by Shiva who lives in caves.


Sri Kanda pathu may kandam, skandhou viswa durandhara,
Bhujow bhoo bhara samhartha, karou pathu pinaka dhruk. 5


Let my throat be protected by the God with a blessed throat,
Let my shoulders be protected by, he who removes ills of the world,
Let my arms be protected by he who lessens the burden of earth,
And let he who holds Pinaka bow protect my hands.


Hrudayam Shankara Pathu, jataram girija pathi,
Nabhim mruthyunjaya pathu, katim vyagra jinambara. 6


Let Shankara protect my heart,
Let my belly be protected by consort of Girija,
Let my navel be protected by he who won over death,
And let my waist be protected by he who dresses in Tiger skin.


Sakthinee pathu deenartha, saranagatha vathsala,
Ooru maheswara pathu, janunee jagad easwara. 7


Let the God who takes mercy on the oppressed,
Who is dear to those who surrender to him protect my joints,
Let my thighs be protected by the great God,
And knees by the God of the universe.


Jange pathu jagath kartha, gulphou pathu ganathipa,
Charanou Karuna Sindhu, sarvangani sada shiva. 8


Let my calves be protected by the creator of the world,
Lat my ankles be protected by leader of Ganas,
Let my feet be protected by ocean of mercy,
And let all my body parts be protected by Sada Shiva.


Yetham shiva balo petham, raksam ya sukruthee padeth,
Sa bhukthwa sakalan kaamaan, shiva sayujyamapnuyath,
Graha bhootha pisachadhya, trilokyepi charanthi ye,
Dhoorad aasu palayanthe Shiva namabhi rakshanath. 9


That blessed one who reads this protection,
Which is blessed with power of Lord Shiva,
Would get all his desires fulfilled,
Attain nearness to Lord Shiva after death,
And planets, ghosts and ghouls,
Which travel in any of the three worlds,
Would run immediately, far, far away,
Due to the protection given by names of Shiva.


Abhayam kara namedham kavacham Parvathi pathe,
Bhakthya bibarthee ya kande, thasya vasyam jagat thrayam,
Imam Narayana swapne Shiva Raksham yadha disath,
Prathar uthaya yogeendro, Yagna valya sthadha likath. 10


This armour of the names of the consort of Parvathi,
Would remove fears and provide protection,
To the devotees who sing these often,
And the lord of the three worlds would be within his hold,
For this protection of Lord Shiva was revealed,
By Lord Vishnu in the dream to Yagna Valkya,
Who wrote it, as he was told, as soon as he woke up in the morning.



http://www.saivism.net/prayers/raksha.asp

For Lyrics in Sanskrit with meaning


http://joyfulslokas.blogspot.com/2010/09/shiva-raksha-stotram.html


Shiva Raksha Stotram Hindi Lyrics. शिवरक्षास्तोत्रं was written by Yagna Valkya Rishi in the morning as told by Lord Narayana in his dream.

श्री गणेशाय नमः ॥
विनियोग:

अस्य श्रीशिवरक्षास्तोत्रमन्त्रस्य याज्ञवल्क्य ऋषिः ॥

श्री सदाशिवो देवता ॥अनुष्टुप् छन्दः ॥

श्रीसदाशिवप्रीत्यर्थं शिवरक्षास्तोत्रजपे विनियोगः ॥

चरितं देवदेवस्य महादेवस्य पावनम् ।

अपारं परमोदारं चतुर्वर्गस्य साधनम् ॥१॥

गौरीविनायकोपेतं पञ्चवक्त्रं त्रिनेत्रकम् ।

शिवं ध्यात्वा दशभुजं शिवरक्षां पठेन्नरः ॥२॥

गंगाधरः शिरः पातु भालं अर्धेन्दुशेखरः ।

नयने मदनध्वंसी कर्णो सर्पविभूषण ॥३॥

घ्राणं पातु पुरारातिः मुखं पातु जगत्पतिः ।

जिह्वां वागीश्वरः पातु कंधरां शितिकंधरः ॥४॥


श्रीकण्ठः पातु मे कण्ठं स्कन्धौ विश्वधुरन्धरः ।

भुजौ भूभारसंहर्ता करौ पातु पिनाकधृक् ॥५॥

हृदयं शंकरः पातु जठरं गिरिजापतिः ।

नाभिं मृत्युञ्जयः पातु कटी व्याघ्राजिनाम्बरः ॥६॥

सक्थिनी पातु दीनार्तशरणागतवत्सलः ।

उरू महेश्वरः पातु जानुनी जगदीश्वरः ॥७॥

जङ्घे पातु जगत्कर्ता गुल्फौ पातु गणाधिपः ।

चरणौ करुणासिंधुः सर्वाङ्गानि सदाशिवः ॥८॥

एतां शिवबलोपेतां रक्षां यः सुकृती पठेत् ।

स भुक्त्वा सकलान्कामान् शिवसायुज्यमाप्नुयात् ॥९॥

ग्रहभूतपिशाचाद्यास्त्रैलोक्ये विचरन्ति ये ।

दूरादाशु पलायन्ते शिवनामाभिरक्षणात् ॥१०॥

अभयङ्करनामेदं कवचं पार्वतीपतेः ।

भक्त्या बिभर्ति यः कण्ठे तस्य वश्यं जगत्त्रयम् ॥११॥

इमां नारायणः स्वप्ने शिवरक्षां यथाऽऽदिशत् ।

प्रातरुत्थाय योगीन्द्रो याज्ञवल्क्यः तथाऽलिखत् ॥१२॥

॥ इति श्रीयाज्ञवल्क्यप्रोक्तं शिवरक्षास्तोत्रं सम्पूर्णम् ॥

http://sacredhinduism.com/shiva-raksha-stotram-hindi-lyrics/


Shiva Raksha stotram


Lyrics in


In Telugu, Kannada, Malayalam, Sanskrit, Tamil and Other Languages




 
Rendition by Pandit Jasraj (He sings only the first eight verses) upto (as given in post number 1)
जङ्घे पातु जगत्कर्ता गुल्फौ पातु गणाधिपः ।

चरणौ करुणासिंधुः सर्वाङ्गानि सदाशिवः ॥८॥


https://www.youtube.com/watch?v=pK_XESpC8cE
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top