P.J.
0
A tribute to Shri Lalgudi Jayaram and Rajalakshmi.
A tribute to Shri Lalgudi Jayaram and Rajalakshmi.
Lyrics: Lalgudi Vijayalakshmi
Music and vocals : K.R.G.Karthik
https://soundcloud.com/krgkarthik/yennangal
Lyrics:
எண்ணில் அடங்கா எண்ணங்கள்
வானில் பள்ளிச்சிடும் தாரகைகள்
பண்ணில் பொறுத்திட விழைத்ததுமே
பரிஹசித்தே அவை பறந்தனவே
கூடிய சொற்களும் பிரமைதானோ?
விண் ஏறி கற்களும் கதைதானோ?
ஓரிடம் நில்லா நிலவினைப்போல்
ஓடும் மனமோ தேடுதே போய்
நான் எனும் திரையை விலக்கிடவே
பரம் பெரும் சூரியன் உதிக்கையிலே
இரவும் மேகமும் கறைந்தினிதே
கொஞ்சும் கவிதையும் விறைந்ததுவே!
In English
Yennil adangA yennangal
vAnil palichidum thAragaigal
Pannil poruthida vizhaithadhume
Parihasithe avai parandhanave
Koodiya sorkalum piramaidhAno?
Vin yeri karkalum kadhaidhAno?
Oridam nillA nilavinai pol
Odum manamo thedudhu poi
NAn yenum thiraiyai vilakkidave
Param perum sooriyan udhithikayile
Iravum megamum karaindhinidhe
Konjum kavidhaiyum viraindhadhuve!
Source: FB
A tribute to Shri Lalgudi Jayaram and Rajalakshmi.
Lyrics: Lalgudi Vijayalakshmi
Music and vocals : K.R.G.Karthik
https://soundcloud.com/krgkarthik/yennangal
Lyrics:
எண்ணில் அடங்கா எண்ணங்கள்
வானில் பள்ளிச்சிடும் தாரகைகள்
பண்ணில் பொறுத்திட விழைத்ததுமே
பரிஹசித்தே அவை பறந்தனவே
கூடிய சொற்களும் பிரமைதானோ?
விண் ஏறி கற்களும் கதைதானோ?
ஓரிடம் நில்லா நிலவினைப்போல்
ஓடும் மனமோ தேடுதே போய்
நான் எனும் திரையை விலக்கிடவே
பரம் பெரும் சூரியன் உதிக்கையிலே
இரவும் மேகமும் கறைந்தினிதே
கொஞ்சும் கவிதையும் விறைந்ததுவே!
In English
Yennil adangA yennangal
vAnil palichidum thAragaigal
Pannil poruthida vizhaithadhume
Parihasithe avai parandhanave
Koodiya sorkalum piramaidhAno?
Vin yeri karkalum kadhaidhAno?
Oridam nillA nilavinai pol
Odum manamo thedudhu poi
NAn yenum thiraiyai vilakkidave
Param perum sooriyan udhithikayile
Iravum megamum karaindhinidhe
Konjum kavidhaiyum viraindhadhuve!
Source: FB