• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Arunam; surya namaskaaram.

Status
Not open for further replies.

kgopalan

Active member
அருணம். ஸூர்ய நமஸ்காரம்.

பூர்வாங்கம்; விக்நேச்வர பூஜை; ஸூர்ய நமஸ்கார ஸங்கல்பம்.;

மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷ்யத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ஶ்ரீ சாயா ஸுவர்சலாம்பா சமேத ஶ்ரீ ஸூர்ய நாராயண ப்ரீத்யர்தம் ஶ்ரீ ஸூர்ய நாராயண ப்ரஸாத ஸித்தியர்த்தம்

ஆயூராரோக்யாத்யபீஷ்ட ஸித்யர்த்தம் ஸ்ரீ ஸூர்ய நராயண பூஜா புரஸ்ஸரம் த்ருசகல்பேன அருண ப்ரஸ்நேந (நவகிரக மந்த்ரை: நக்ஷத்திர அஷ்ட வாக்யை) ச ஸ்ரீ ஸூர்ய நமஸ்காரான் கரிஷ்யே. அப உப ஸ்பர்ஷ்யா;

கலச பூஜை; கும்ப பூஜை; கும்பத்தில் வருணன், ஸூர்ய நாராயணர். ஆவாஹனம். ஆஸத்யேன ரஜஸா+புவனா விபஸ்சின்; 16 உபசார பூஜைகள்.

ந்யாஸம்; ஓம். அஸ்ய ஶ்ரீ ஸூர்யநமஸ்கார மஹா மந்த்ரஸ்ய கண்வ புத்ர: ப்ரஸ்கந்ந ரிஷி: அநுஷ்டுப் சந்த: ஶ்ரீ ஸூர்ய நாராயணோ தேவதா; ஹ்ராம் பீஜம்; ஹ்ரீம் ஷக்தி: ஹ்ரூம் கீலகம். ஸ்ரீ ஸூர்யநாராயண ப்ரசாத ஸித்யர்தே நமஸ்காரே விநியோக:

ஹ்ராம் அங்குஷ்டாப்யாம் நம: ஹ்ரீம் தர்ஜனீப்யாம் நம: ஹ்ரூம் மத்யமாப்யாம் நம: ஹ்ரைம் அநாமிகாப்யாம் நம: ஹ்ரெளம் கநிஷ்டிகாப்யாம் நம: ஹ்ர: கரதலகர ப்ருஷ்டாப்யாம் நம:

ஹ்ராம் ஹ்ருதயாயை நம: ஹ்ரீம் ஸிரஸே ஸ்வாஹா; ஹ்ரூம் ஷிகாயை வஷட்; ஹ்ரைம் கவசாய ஹூம் ஹ்ரெளம் நேத்ரத்ரயாயை வஷட்; ஹ்ர: அஸ்த்ராய பட்;. பூர்புவஸுவரோமிதி திக்பந்த:

த்யாநம். உதயகிரிமுபேதம் பாஸ்கரம் பத்ம ஹஸ்தம் சகலபுவந நேத்ரம் நூத்நரத் நோபதேயம் திமிர கரிம்ரு கேந்த்ரம் போதகம் பத்மிநீநாம் ஸுரகுரு மபிவந்தே ஸுந்தரம் விஸ்வரூபம்.

லம். ப்ருத்வ்யாத்மநே கந்தம் ஸமர்பயாமி; ஹம் ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்பயாமி; யம் வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி; ரம் அக்நியாத்மனே தீபம் தர்சயாமி; வம் அம்ருதாத்மனே அம்ருதோபஹாரம் மஹா நைவேத்யம் நிவேதயாமி. ஸம் ஸர்வாத்மநே ஸர்வோபசார பூஜான் சமர்பயாமி.

36 பூர்வாங்க நமஸ்காரங்கள்.+நவகிரக நஸ்காரம் 9.+ஸூர்ய நமஸ்காரம் 132. மொத்தம்=177 நஸ்காரங்கள் செய்ய வேண்டும்.
.
1. ஓம் கணாநாம் த்வா +++++ஸீத ஸாதன.ம். ஓம் ஶ்ரீ மஹா கணபதஇஷெயே நம:
2. உமாகோமல ஹஸ்தாப்ஜ சம்பாவித லலாடிகம். ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம். ஒம் ஶ்ரீ குமார குரவே நம:
3. குரூர் ப்ருஹ்மா குரூர் விஷ்ணூர் +++++=ஶ்ரீ தக்‌ஷினாமூர்த்தயே நம: குரு சரணார விந்தாப்யாம் நம:

4. விநதா தநயோ தேவ; கர்ம ஸாக்ஷீ ஸுரேஷ்வர: ஸப்தாச்வஸ்-ஸப்த-ரஜ்ஜுஷ் சாப்யருணோமே ப்ரஸீதது. .. ரஜ்ஜுவேத்ர –கசபாணிம் ப்ரஸந்நம் கஷ்யபாத்மஜம். ஸர்வாபரண தேப்தாங்கமருணம் ப்ரணமாம்யஹம்.. ஓம் அருணாய நம;
5. ஓம் அக்னி மீளே புரோஹிதம்++++ரத்ன தாதமம். ருக் வேதாத்மணே ஸூர்யநாராயண ஸ்வாமிநே நம:

6. இஷெத்வோர்ஜேத்வா+++கர்மனே. யஜுர் வேதாத்மனே ஸூர்யநாராயண ஸ்வாமிநே நம:
7. அக்ந ஆயாஹி வீத்யே+++++சத்சி பர்ஹிஷி ஸாம வேதாத்மனே ஸூர்ய நாராயண ஸ்வாமினே நம:

8. சந்நோ தேவி++++++++அபிஸ்ரவந்து ந;; அதர்வண வேதாத்மணே ஸூர்ய நாராயண ஸ்வாமினே நம:
9. க்ருணிஸூர்ய ஆதித்யோ ந ப்ரபா வாத்யக்‌ஷ்ரம்; மது க்‌ஷரந்தி தத்ரஸம்;; சத்யவவை தத்ர ஸமாபோ ஜ்யோதீரஸோ அம்ருதம் ப்ருஹ்ம பூர்புவஸுவரோம்.

10. தரணிர்விஷ்வ தர்சதோ ஜ்யோதிஷ்க்ருதஸி ஸூர்ய; விஷ்வமாபாஸி ரோசனம்; உபயாம க்ருஹீதோஸி ஸூர்யாய த்வா ப்ராஜஸ்வத ஏஷதே யோநிஸ்சூர்யாய த்வா ப்ராஜஸ்வதே;சாயா சுவர்சலாம்பா ஸமேத ஶ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமிநே நம:
11. ஓம் ஹ்ராம் உத்யந்நத்ய மித்ரமஹ: மித்ராய நம:

12. ஒம் ஹ்ரீம். ஆரோஹந்நுத்தராந்திவம் ரவயே நம:
13. ஓம். ஹ்ரூம். ஹ்ருத் ரோகம் மம ஸூர்ய ஸூர்யாய நம;

14. ஓம். ஹ்ரைம். ஹரமாணாஞ்ச நாசய; பாநவே நம:
15. ஓம் ஹ்ரெளம் சுகேஷூ மே ஹரிமாணம்.ககாய நம:

16. ஓம். ஹ்ர: ரோபணாக ஸுதத்தமஸி பூஷ்ணே நம:
17. ஒம், ஹ்ராம் அதோ ஹாரித்ரவேஷு மே ஹிரண்ய கர்பாய நம:

18. ஓம். ஹ்ரீம். ஹரிமாணந்நிதத்த்மஸி.மரீசயே நம:
19. ஓம். ஹ்ரூம். உதகாதயமாதித்ய: ஆதித்யாய நம:

20. ஒம். ஹ்ரைம். விஷ்வேந ஸஹஸா ஸஹ ஸவித்ரே நம:
21. ஓம். ஹ்ரெளம். த்விஷந்தம் ம்ம ரந்தயந்ந் அர்காய நம:

22. ஓம்.ஹ்ர: மோ அஹந்த்விஷதோரதம் பாஸ்கராய நம:
23. ஓம். ஹ்ராம் ஹ்ரீம். உத்யந்நத்ய மித்ரமஹ ஆரோஹந்நுத்தராந்திவம். மித்ர ரவிப்யாம் நம ;

24. ஓம். ஹ்ரூம் ஹ்ரைம். ஹ்ருத்ரோகம் மம ஸூர்ய:ஹரிமாணஞ்ச நாசய ஸுர்ய பாநுப்யாம் நம:
25. ஒம்.ஹ்ரெளம். ஹ்ர: ஷுகேஷூ மே ஹரிமா\ணம் ரோபணாகஸுதத்த்மஸி கக;பூஷாப்யாம் நம:

26. ஒம். ஹ்ராம். ஹ்ரீம். அதோ ஹாரித்ர வேஷு மே. ஹரமாணந்நிதத்த்மஸி. ஹிரண்ய கர்ப்ப மரீசீப்யாம் நம:
27. ஓம் ஹ்ரூம். ஹ்ரைம் உதகாத யமாதித்ய விச்வேந ஸஹஸா ஸஹ ஆதித்ய ஸவித்ருப்யாம் நம:

28. ஒம். ஹ்ரெளம். ஹ்ர ;த்விஷந்தம் மம ரந்தயந்ந். மோ அஹந்த்விஷதோரதம் அர்க பாஸ்கராப்யாம் நம:
29. ஒம்.ஹ்ராம். ஹ்ரீம். ஹ்ரூம்.ஹ்ரைம். உத்யந்நத்ய மித்ரமஹ: ஆரோஹந்நுத்தராந்திவம்; ஹ்ருத்ரோகம் மம ஸுர்ய. ஹரிமாணஞ் ச நாசய . மித்ர ரவி, ஸுர்ய பாநுப்யோ நம:

30. ஒம்.ஹ்ரெளம். ஹ்ர: ஹ்ராம் ஹ்ரீம் சுகேஷு மே ஹரிமாணம் ரோபணாகஸுத்த்த்மஸி ;; அதோ ஹாரித்ர வேஷு மே ஹரிமாணந்நித்த்த்மஸி. கக: பூஷ; ஹிரண்ய கர்ப மரீச்யிப்யோ நம
:
31. ஓம். ஹ்ரூம். ஹ்ரைம். ஹ்ரெளம். ஹ்ர: உதகாதயமாதித்ய : விச்வேன ஸஹஸா ஸஹ த்விஷந்தம் மம ரந்தயந்ந்; மோ அஹமந்த்விஷதோரதம். ஆதித்ய ஸவித்ரார்க பாஸ்கரேப்யோ நம:

32. ஒம்.ஹ்ராம். ஹ்ரீம். ஹ்ரூம். ஹ்ரைம்..ஹ்ரெளம். ஹ்ர: உதந்நத்ய மித்ர மஹ; ஆரோஹந்நுத்தராந்திவம். ஹ்ருத்ரோகம் மம ஸுர்ய.; ஹரிமாணஞ்ச நாசய ; ஷுகேஷூ மே ஹரிமாணம். ரோபணாகாசுதத்த்மஸி.. மித்ர ரவி, ஸூர்ய பாநு,கக பூஷப்யோ நம
;
33. ஒம். ஹ்ராம். ஹ்ரீம். ஹ்ரூம். ஹ்ரைம். ஹ்ரெளம். ஹ்ர: அதோ ஹாரித்ரவேஷு மே. ஹரிமாணந்நிதத்த்மஸி. உதகாதயமாதித்ய: விச்வேந ஸஹஸா ஸஹ; த்விஷந்தம் மம ரந்தயந்ந். மோ அஹந்த்விஷதோரதம். ஹிரண்ய கர்ப மரீசி. ஆதித்ய சவித்ரார்க பாஸ்கரேப்யோ நம:

34. ஒம். ஹ்ராம். ஹ்ரீம். ஹ்ரூம்.ஹ்ரைம். ஹ்ரெளம். ஹ்ர: உத்யந்நத்ய மித்ரமஹ: ஆரோஹந்நுத்தராந்திவம். ஹ்ருத்ரோகம் மம ஸூர்ய; ஹரிமாணஞ்ச நாசய; சுகேஷு மே ஹரிமாணம். ரோபணா காஸுதத்த் மஸி. அதோ ஹாரித்ர வேஷு மே

. ஹரிமாணந்நிதத்த்மஸி; உதகாதய மாதித்ய ; விச்வேன ஸஹஸா ஸஹ;த்விஷந்ந்தம் மம ரந்தயந்ந். மோ அஹந்த்விஷதோரதம். மித்ர, ரவி, ஸுர்ய. பானு. கக பூஷ ஹிரண்ய கர்ப மரீச்யாதித்ய ஸவித்ரார்க பாஸ்கரேப்யோ நம;

35. ஆதித்யோ வா ஏஷ ஏதன்மண்டலன் தபதி தத்ர தா ருசஸ் தத்ருசா மன்டலம் . ச ரு சாலகும் லோகோத ய ஏஷ ஏதஸ்மிந் மண்டலே அர்சிர் தீப்யதே தானி ஸாமாநி ஸ ஸாம்நால்கும் லோகோத ய ஏத ஸ்மிந் –மண்டலேர்சிஷி புரூஷஸ்தானி யஜூகும்ஷி

ஸ யஜூஷா மண்டலம் ஸ யஜூஷாலோக ஸ்ஸைஷா த்ரய்யேவ வித்யா தபதி ய ஏஷோந்தராதித்யே ஹிரண்மய: புருஷ: : ஶ்ரீ சாயா ஸுவர்சலாம்பா ஸமேத ஶ்ரீ ஸூர்ய நாராயண ஸ்வாமிநே நம:

36. ஆதித்யோ வை தேஜ ஓஜோ பலயகும் யசஸ்ச க்‌ஷூஸ் சுரோத்ர-மாத்மா மநோ மந்யுர் –மநுர்-ம்ருத்யுஸ்- ஸத்யோ மித்ரோ வாயு-ராகாச: ப்ராணோலோகபாலக: ; கிங்கந்தத்ஸத்ய –மந்நம்ம்ருதோ ஜீவோ விஸ்வ: கதமஸ்-ஸ்வயம்பு ப்ருஹ்மைததம்ருத

ஏஷ புருஷ ஏஷ பூதாநாமாதி பதிர்-ப்ருஹ்மணஸ் ஸா:யுஜ்யகும் ஸார்ஷ்டிதாகும் ஸமாந லோக-தாமாப்நோதி ய ஏவகும் வவேதேத்யுபநிஷத். . ஶ்ரீ சாயா ஸுவர்சலாம்பா ஸமேத ஶ்ரீ சூர்ய நாராயண ஸ்வாமிநே நம:


ப்ரார்தனை: ஸெளர மண்டல மத்யஸ்தம் ஸாம்பம் ஸம்ஸார பேஷஜம்.நீல க்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவமவ்யயம். பாநோ பாச்கர மார்தாண்ட சண்ட ரஸ்மி திவாகர ஆயுர்-ஆரோக்யம் ஐஷ்வர்யம் ஷ்ரியம் புத்ராம் ச தேஹி மே.

இனி 132 ஸுர்ய நமஸ்காரம்.;தைத்தரீய ஆரண்யகம் முதல் ப்ரஷ்ணம். ஷாந்தி மந்திரம். நமஸ்கார மந்த்ரம் அநுவாகம் 1. கடைசியிலும் ஷாந்தி மந்த்ரம்,. பிறகு நவகிரக மந்திரம். அதிதேவதா ப்ரதி அதி தேவதா சஹிதாய ஆதித்யாய நம;++++++++கேதவே நம:
.

பிறகு நக்ஷ்த்திர ஸூக்த அஷ்ட வாக்ய மந்திரங்களை கொண்டு 28 நமஸ்காரங்கள்.கார்திகை நக்ஷத்திரம் முதல் பரணி நக்ஷத்திரம் வரை..

பெளர்ணமி மற்றும் அமாவாசை திதி 2 நமஸ்காரம்.

உத்தராங்கம்.: புநர் பூஜை;ப்ரார்தனை. யதா ஸ்தானம் கலஸ தீர்த்த ப்ரோக்‌ஷணம். தீர்த்தம் சாப்பிடுதல்..
விஷ்ணு அலங்கார ப்ரியன். ஷிவன் அபிஷேக ப்ரியன்; நமஸ்கார ப்ரியன் ஸூர்யன். ப்ராஹ்மனன் சாப்பாட்டு ப்ரியன். ;

ஸூர்யனை நமஸ்காரம் செய்து வழிபட்டால் பாபங்கள் விலகும். கண்களில் ஒளி சிறக்கும். கண் ரோகங்கள் அகலும். , ஆருண கேதுக சயநம் என்ற புண்ய கர்மாவை அநுஷ்டிப்பதால் ஆரோக்யம், தீர்க்காயுள். சிர்ந்த கண் பார்வை;

சத் புத்ர பாக்கியம், கால் நடை ஸெல்வ செழிப்பு; நல்ல மழை; பகை விலகுதல்; வ்யாதிகள் குணமாகுதல்; தேஜஸ்; புகழ்; ப்ருஹ்மவர்சஸ் போன்ற இம்மை ஸுகங்களும். ஸுவர்க்க போகம். மோக்ஷம் போன்ற மறுமை |ஸுகங்களும் கிடைக்கும்.

ஆயுள் அபிவ்ருத்தி ; அபம்ருத்யு தோஷம் அகலும்; இஷ்ட தேவதயின் அருள் கிடைக்கும் .ஸூர்யனின் தினமான ஞாயிறு கிழமைகளில் செய்ய வேண்டும்.

உங்கள் வீட்டில் செய்யும் போது உங்கள் குடும்பத்தாறின் நக்ஷத்திர அஷ்ட வாக்யம் சொல்லி நமஸ்காரம் செய்தால் போதும். பொது இடங்களில் செய்யும் போது 28 நக்ஷதிரங்களுக்கும் செய்ய வேண்டும்.

அருணர்: கேது என்ற மஹ ரிஷிகளால் ஆரண்யகம் முதல் ப்ரஸ்னத்திலுள்ள மஹா மந்திரங்கள் கண்டறியப்பட்டு யக்யங்களில் அநுஷ்டிக்க பட்டதால் இந்த மந்திர சமூஹம் ஆருண-கேதுக சயநம் என அழைக்கபடுகிறது..

காலையில் ஆறு மணி முதல் எட்டு மணி வறை செய்யலாம். மாலையில் செய்ய கூடாது.

இந்த 36 ஸூர்ய நமஸ்காரம் தினமும் யஜுர் வேதிகள் செய்ய வேன்டும். என்று யஜுர் வேத நித்யானிஹத்தில் உள்ளது. .
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top