• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

குற்றாலத்தில் இன்று முதல் சாரல் திருவிழ&

Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
குற்றாலத்தில் இன்று முதல் சாரல் திருவிழ&

திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியில் வரும் அழகான காட்சி:

"வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்
தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே"

குற்றாலத்தில் இன்று முதல் சாரல் திருவிழா... 8 நாட்கள் கொண்டாட்டம்

:cheer2:

நெல்லை: தென்னகத்தின் ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் குற்றாலத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை சாரல் திருவிழா நடைபெறுகிறது. இயற்கை அளித்த அற்புதமான சுற்றுலாத்தலம் குற்றாலம் ஆகும்.

இதமான காற்று, மெல்லிய சாரல், பசுமையான மலைப்பகுதி, உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை மணம் நிறைந்த அருவிக்குளியல் என சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்த சுற்றுலாத்தலம் குற்றாலம்.

குற்றாலத்தில் நிலவும் இதமான சீசனை அனுபவிக்க ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆண்டு தோறும் 50 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது.

இந்தாண்டு சாரல் திருவிழா இன்று தொடங்கி ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது.விழா நடைபெறும் 8 நாளும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/courtallam-saral-festival-starts-from-today-259144.html

குற்றால குறவஞ்சி பாடல்: நன்றி: லண்டன் சுவாமிநாதன் Sir
 
Tenkasi being my native.. we always avoid the curtallam seasons.. as the crowd is getting bigger & bigger.... we choose either the middle of September or the last week of August mid-week...Gone are the days when we could have leisurely bath in morning & evening.. and we prefered walking through paddy fields to reach either the main falls or the Five falls..It was a good trekking experience to go by claimbing the hill to reach Honey Falls during summer Holidays..

TVK
 
Sir,

I too visited courtallam and on many occasions, it was this 'Pazhathotta Aruvi' which is set in a deep forest in picturesque surroundings, and it requires permission of Forest Officials. We all enjoyed the bathing, a luxury one in deed and it was a nice experience every time.
 
There would be very less crowd in Pazha thotta Aruvi; I had been there many times.
 
Tenkasi being my native.. we always avoid the curtallam seasons.. as the crowd is getting bigger & bigger.... we choose either the middle of September or the last week of August mid-week...Gone are the days when we could have leisurely bath in morning & evening.. and we prefered walking through paddy fields to reach either the main falls or the Five falls..It was a good trekking experience to go by claimbing the hill to reach Honey Falls during summer Holidays..
TVK

There may not be much crowd on Tuesday, Wednesday and Thursdays; Locals prefer theses days.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top