• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

துர்முகி வருஷ அமாவாசை, மாசப்பிறப்பு தர்ப

Status
Not open for further replies.
துர்முகி வருஷ அமாவாசை, மாசப்பிறப்பு தர்ப

போன வருஷம் போல முன்வந்து இந்தவருஷத்திற்கும் மேலே குறிப்பிட்டபடி சங்கல்பம் விவரம் அளித்து உதவிட வேண்டுகிறேன். நன்றி. (6/05/2016 வெள்ளிக்கிழமை சித்திரை அமாவாசை தர்ப்பண தினம். அன்று முதல் ஆரம்பம் ஆகிறது. )
சி. சிவராமன்
 
ஷண்ணவதி தர்பணம்

21-4-2016 வியாழன்.
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாசே கிருஷ்ண பக்ஷே பூர்ணீமாயாம் புண்ய திதெள குரு வாஸர சித்ரா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக பத்ர கரண ஏவங்குண விசேஷேண விசிஷ்டாயாம்
அஸ்யாம் வர்தமானாயாம் பூர்ணீமாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி)--------கோத்ரானாம்----------------சர்மணாம் வஸூருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத்
பித்ரு, பிதாமஹ, ப்ரபிதா மஹானாம் -------------------கோத்ராணாம் ----------------நாம்நீனாம் அஸ்மத் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீணாம் -------------------------------
கோத்ராணாம் (அம்மா ஆத்து வர்க்கம் ) ---------------------------------------------சர்மணாம்
வஸூருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் ஸ பத்நீக மாதா மஹ மாது;பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹாணாம் உபய வம்ச பித்ரூணாம்
அக்ஷய த்ருப்த்யர்த்தம் ரெளசிய மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

24-4-2016 ஞாயிறூ

ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாசே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்யதிதெள பானு வாஸர விசாகா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கரஜ கரண ஏவங்குண விசேஷேண விசிஷ்டாயாம்

வர்த்தமானாயாம் த்வீதீயாயாம் புண் ய திதெள ( ப்ராசீனாவீதி ) --------------அக்ஷய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.


03-05-2016 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள பெளம வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம்
ஏகாதஸ்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வைத்ருதீ புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

06-05-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர அசுவினி நக்ஷத்ர ஆயுஷ்மான் நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம அமாவாஸ்யா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

09-05-2016 திங்கள்>

ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர மிருகசிரோ நக்ஷத்ர சுகர்ம நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்ருதீயாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் க்ருதயுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

14-05-2016 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர மகா நக்ஷத்ர த்ருவ நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண விசிஷ்டாயாம்
அஸ்யாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் விஷ்ணூபதி ஸம்ஞ்க ரிஷப ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

19-05-2016 வியாழன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே த்ர்யோதஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர சித்ரா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

29-05-2016 ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாயாம் புண்ய திதெள பானு வாஸர சதபிஷங் நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

04-06-2016 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பானு வாஸர சதபிஷங் நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

13-06-2016 திங்கள்>
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள இந்து வாஸர உத்திரபல்குனி நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

15-06-2016 புதன்.
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள செளம்ய வாஸர சித்ரா நக்ஷத்ர பரீக நாம யோக வணீஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் ஷடசீதி ஸம்ஞக மிதுன ரவி ஸங்க்ரமன சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

20-06-2016 திங்கள்>
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே பூர்ணீமாயாம் புண்ய திதெள இந்து வாஸர மூலா நக்ஷத்ர சுப நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் பூர்ணீமாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் பெளச்ய மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

23-06-2016 வியாழன்.
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள குரு வாஸர சிரவண நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்ருதீயாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
 
03-07-2016 ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக சகுனி கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

04-07-2016 திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள இந்து வாஸர ஆருத்ரா நக்ஷத்ர த்ருவ நாம யோக நாகவ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

08-07-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர மகா நக்ஷத்ர ஸீத்தி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சதுர்த்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

14-07-2016 வியாழன்

ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள குரு வாஸர விசாகா நக்ஷத்ர ஸாத்ய நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்யதிதெள ( (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் ஸூர்ய ஸாவர்ணீ மனு புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

16-07-2016 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதெள மிதுன மாஸே சுக்ல பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர அனுராதா நக்ஷத்ர சுப்ர நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் தக்ஷிணாயன புண்ய கால கடக ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

19-07-2016 செவ்வாய் 2 தர்பணம்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே பூர்னீமாயாம் புண்ய திதெள பெளம வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் பூர்ணீமாயாம்
புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வைத்ருதி// ப்ருஹ்ம ஸாவர்ணீ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

02-08-2016 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர புஷ்ய நக்ஷத்ர ஸீத்தி நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண
ஸகல விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

03-08-2016 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள செளம்ய வாஸர ஆஸ்லேஷா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண
ஸகல விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

13-08-2016 சனி

ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் தசம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

16-08-2016 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள பெளம வாஸர உத்ராஷாடா நக்ஷத்ர ஆயூஷ்மான் நாம யோக கரண தைதுல ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் விஷ்ணூபதி ஸம்கஞ சிம்ம ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

25-08-2016 வியாழன்.

ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள ஸீம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள குரு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர வ்யாகாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் தக்ஷஸாவர்ணீ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

28-08-2016 ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள ஸீம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர புனர்வசு நக்ஷத்ர ஸீத்தி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ஏகாதஸ்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

31-08-2016 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள ஸீம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள செளம்ய வாஸர மகா நக்ஷத்ர சிவ நாம யோக சகுனி கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

04-09-2016 ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள ஸீம்ம மாஸே சுக்ல பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பானு வாஸர ஹஸ்த நக்ஷத்ர சுப்ர நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்ருதீயாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் தாமச மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

07-09-2016 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள ஸீம்ம மாஸே சுக்ல பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள செளம்ய வாஸர விசாகா நக்ஷத்ர மாஹேந்த்ர ததுபரி வைத்ருதி நாம யோக கெளலவ கரண
ஏவங்குண ஸகல விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சஷ்ட்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

16-09-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள ஸீம்ம மாஸே சுக்ல பக்ஷே பூர்ணீமாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர சூல நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் பூர்ணீமாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் சடஷீதி ஸம்ஞக கன்யா ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

17-09-2016 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர உத்ரப்ரோஷ்டபதா நக்ஷத்ர கண்ட நாம யோக பாலவ கரண ஏவங்குண
ஸகல விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய
அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

18-09-2016-ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷ த்விதீயாயாம் புண்ய திதெள பானு வாஸர ரேவதி நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்வீதீயாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய
அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

19-09-2016 திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர அசுவினி நக்ஷத்ர த்ருவ நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்ருதீயாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய
அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

20-09-2016 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள பெளம வாஸர அபபரணீ நக்ஷத்ர வ்யாகாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சதுர்த்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய
அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

21-09-2016 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்ட்யாம் புண்ய திதெள செளம்ய வாஸர க்ருத்திகா நக்ஷத்ர வஜ்ர நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சஷ்ட்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய
அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
 
22-09-2016 வியாழன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சப்தம்யாம் புண்ய திதெள குரு வாஸர ரோஹிணீ நக்ஷத்ர சித்தி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சப்தம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய
அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

23-09-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸக
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய
அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

23-09-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) --------------------------- அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் வ்யதீபாத [புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

24-09-2016 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஆருத்ரா நக்ஷத்ர வரீயான் நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் நவம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய
அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

25-09-2016 ஞாயிறு

ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே தசம்யாம் புண்ய திதெள பானு வாஸர புனர்வசு நக்ஷத்ர பரிகம் நாம யோக வணீஜ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் தசம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய
அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

26-09-2016 திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள இந்து வாஸர புஷ்ய நக்ஷத்ர சிவ நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ஏகாதசியாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டானாம்
ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

27-09-2016 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள இந்து வாஸர புஷ்ய நக்ஷத்ர சிவ நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ஏகாதசியாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம்
கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

28-09-2016 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள செளம்ய வாஸர மகா நக்ஷத்ர ஸாத்ய நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்ரயோதசியாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டானாம்
ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
28-09-2916 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதசியாம் புண்ய திதெள செளம்ய வாஸர மகா நக்ஷத்ர ஸாத்ய நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்ரயோதசியாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் த்வாபர யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

29-09-2016 வியாழன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தசியாம் புண்ய திதெள குரு வாஸர பூர்வபல்குனி நக்ஷத்ர சுப நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சதுர்தசியாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய
அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

30-09-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்ரபல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய
மாதுலாதி வர்கத்வ்ய அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

30-09-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்ரபல்குனி நக்ஷத்ர சுப்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

01-10-2016 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஹஸ்த நக்ஷத்ர ப்ராம்ய நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ப்ரதமாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------தத்தத் கோத்ராணாம் தத்தத் சர்மணாம் வசு வசு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வ்ய
அவசிஷ்டானாம் ஸர்வேஷாம் காருணீக பித்ரூணாஞ்ச அக்ஷய்ய த்ருப்தியர்த்தம் கன்யாகதே சவிதரி ஆஷாட்யாதி பஞ்சமாபர பக்ஷ ப்ரயுக்த மஹாளய பக்ஷ புண்யகாலே பக்ஷ மஹாளயேஷு மஹாளய சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

03-10-2016 திங்கள்

ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே த்விதீயாயாம் ததுபரி த்ருதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர சுவாதி நக்ஷத்ர வைத்ருதீ நாம யோக கெளலவ கரண
ஏவங்குண ஸகல விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் ததுபரி த்ருதீயாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

10-10-2016 திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வர்ஷ ருதெள கன்யா மாஸே சுக்ல பக்ஷே நவம்யாம் புண்ய திதெள இந்து வாஸர உத்ராஷாடா நக்ஷத்ர சுகர்ம நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் நவம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் ஸ்வாயம்புவ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

17-10-2016 திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்வீதீயாயாம் புண்ய திதெள இந்து வாஸர அபபரணீ நக்ஷத்ர வஜ்ர நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்விதீயாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் துலா விஷு சம்ஞக துலா ரவி சங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

18-10-2016 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே சரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர க்ருத்திகா நக்ஷத்ர ஸீத்தி நாம யோக வணீஜ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்ருதீயாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

28-10-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ரயோதஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ஹஸ்த நக்ஷத்ர வைத்ருதி நாம யோக வணீஜ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்ரயோதஸ்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

30-10-2016 ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர சுவாதி நக்ஷத்ர ப்ரீதி நாம யோக நாகவ கரண ஏவங்குண ஸகல
விஷேசேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

08-11-2016 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள பெளம வாஸர
சிரவிஷ்டா நக்ஷத்ர விருத்தி நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் த்ரேதா யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

11-11-2016 வெள்ளீ

ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே த்வாதஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்திரப்ரோஷ்டபதா நக்ஷத்ர ஹர்ஷண நாம யோக சகுனி கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்வாதஸ்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் ஸ்வாரோசிஷ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

13-11-2016 ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள பானு வாஸர அசுவினி நக்ஷத்ர வ்யதிபாத நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்யதிதெள ( ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

14-11-2016-திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாஸே சுக்ல பக்ஷே பூர்ணீமாயாம் புண்ய திதெள இந்து வாஸர அபபரணீ நக்ஷத்ர வரீயான் நாம யோக சகுனி கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் பூர்ணீமாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் தர்ம ஸாவர்ணீ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

16-11-2016 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள செளமிய வாஸர ரோஹிணீ ததுபரி மிருகசிரோ நக்ஷத்ர சிவ நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் த்விதீயாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் விஷ்னுபதி ஸம்ஞக வ்ருச்சிக ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

22-11-2016 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர வைத்ருதி நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் நவம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே






29-11-2016 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாஸர அனுராதா நக்ஷத்ர ஸூகர்ம நாம யோக நாகவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
 
9-12-2016 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர ரேவதி நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் தசம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே


15-12--2016 வியாழன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே சரத் ருதெள விருச்சிக மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள குரு வாஸர ஆருத்ரா நக்ஷத்ர சுப்ர நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்விதீயாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் ஷடசீதி ஸம்ஞக தனுர் ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

17-12-2016 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர புஷ்ய நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சதுர்த்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

20-12-2016 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பெளம வாஸர பூர்வபல்குனி நக்ஷத்ர ஆயுஷ்மான் நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ஸப்தம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

21-12-2016 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள செளம்ய வாஸர உத்ரபல்குனி நக்ஷத்ர செளபாக்கிய நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

22-12-2016 வியாழன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள குரு வாஸர ஹஸ்த நக்ஷத்ர சோபன நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் நவம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

28-12-2016 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள செளம்ய வாஸர மூலா நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

03-01-2017 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே சுக்ல பக்ஷே பஞ்சம்யாம் புண்ய திதெள பெளம வாஸர சதபிஷங் நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் பஞ்சம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

12-01-2017 வியாழன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே ஹேமந்த ருதெள தனுர் மாஸே சுக்ல பக்ஷே பூர்ணீமாயாம் புண்ய திதெள குரு வாஸர புனர்வசு நக்ஷத்ர வைத்ருதி நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் பூர்ணீமாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

14-01-2017 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர ஆஷ்லேஷா நக்ஷத்ர ப்ரீதி நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்விதீயாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் உத்தராயண புண்ய கால மகர ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

19-01-2017 வ்யாழன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள குரு வாஸர சித்ரா நக்ஷத்ர ஸூகர்ம நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ஸப்தம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

20-01-2017 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர சுவாதி நக்ஷத்ர த்ருதி நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

21-01-2017 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர விசாகா நக்ஷத்ர சூல நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் நவம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

27-01-2017 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர உத்ராஷாடா நக்ஷத்ர வஜ்ர நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அமாவாஸ்யாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

28-01-2017 சனி

ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே ப்ரதமாயாம் புண்ய திதெள ஸ்திர வாஸர சிரவண நக்ஷத்ர சித்தி நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ப்ரதமாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

03-02-2017 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர அசுவினி நக்ஷத்ர சுப நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ஸப்தம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வைவஸ்வத மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
 
06-02-2017 திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே சுக்ல பக்ஷே தசம்யாம் புண்ய திதெள இந்து வாஸர ரோஹிணீ நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் தசம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

12-02-2017 ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதெள மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள பானு வாஸர பூர்வபல்குனி நக்ஷத்ர அதிகண்ட நாம யோக தைதுல கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்விதீயாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் விஷ்ணூபதி ஸம்ஞக கும்பாவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

17-02-2017 வெள்ளீ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர சுவாதி நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ஸப்தம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

18-02-2017 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர விசாகா நக்ஷத்ர த்ருவ நாம யோக பவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

19-02-2017 ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பானு வாஸர அனுராதா நக்ஷத்ர வ்யாகாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் நவம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

23-02-2017 வ்யாழன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பானு வாஸர அனுராதா நக்ஷத்ர வ்யாகாத நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் நவம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே


26-02-2017 ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர சதபிஷங் நக்ஷத்ர சிவ நாம யோக நாகவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அமாவஸ்யாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

26-02-2017 ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பானு வாஸர சதபிஷங் நக்ஷத்ர சிவ நாம யோக நாகவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அமாவஸ்யாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் கலி யுகாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

04-03-2017 சனி
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர க்ருத்திகா நக்ஷத்ர வைத்ருதி நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ஸப்தம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

12-03-2017 ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள கும்ப மாஸே சுக்ல பக்ஷே பூர்ணீமாயாம் புண்ய திதெள பானு வாஸர பூர்வபல்குனி நக்ஷத்ர சூல நாம யோக சதுஷ்பாத கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் பூர்ணீமாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் ருத்ர ஸாவர்ணீ மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

14-03-2017 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள பெளம வாஸர ஹஸ்த நக்ஷத்ர வ்ருத்தி நாம யோக கரஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்விதீயாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் சடஷீதி சம்ஞக மீன ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

19-03-2017-ஞாயிறூ
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்ய திதெள பானு வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர ஸீத்தி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் ஸப்தம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் திஸ்ரேஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

20-03-2017 திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாஸர மூலா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

20-03-2017 திங்கள்.
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்ய திதெள இந்து வாஸர மூலா நக்ஷத்ர வ்யதீபாத நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் அஷ்டம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வ்யதீபாத புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

21-03-2017 செவ்வாய்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்ய திதெள பெளம வாஸர மூலா நக்ஷத்ர வரீயான் நாம யோக கெளலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் நவம்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அன்வஷ்டகா புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

27-03-2017 திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர சுப்ர நாம யோக சகுனி கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் அமாவாஸ்யா புண்ய கால தர்ஸ சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

27-03-2017 திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர பூர்வ ப்ரோஷ்டபதா நக்ஷத்ர சுப்ர நாம யோக சகுனி கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் ரைவத மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

29-03-2017 புதன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள செளமிய வாஸர ரேவதி நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்விதீயாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

30-03-2017 வ்யாழன்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே த்விதீயாயாம் புண்ய திதெள செளமிய வாஸர ரேவதி நக்ஷத்ர மாஹேந்திர நாம யோக பாலவ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்விதீயாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் வைத்ருதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

10-04-2017 திங்கள்
ஶ்ரீ துன்முகீ நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதெள மீன மாஸே சுக்ல பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள இந்து வாஸர ஹஸ்த நக்ஷத்ர வ்யாகாதா நாம யோக வணீஜ கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் சதுர்தஸ்யாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் ரெளசிய மன்வாதி புண்ய கால சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே

14-04-2017 வெள்ளீ
ஶ்ரீ ஹேவிலம்பி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ருதெள மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம் புண்ய திதெள ப்ருகு வாஸர விசாகா நக்ஷத்ர ஸீத்தி நாம யோக பத்ர கரண ஏவங்குண ஸகல விஷேசேண
விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்தமானாயாம் த்ருதீயாயாம் புண்யதிதெள (ப்ராசீனாவீதி ) ---------------------------அக்ஷய த்ருப்த்யர்த்தம் மேஷ விஷு புண்ய கால மேஷ ரவி ஸங்க்ரமண சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே
 
hi gopalan sir,


மிக்க நன்றி......கோடி கோடி நமஸ்காரம்......இதற்க்கு மேல் வார்த்தை இல்லை....
 
Dear Sri K Gopalan ji, Anantha koti Namaskarams. Thank you very much for your prompt and immediate response.
God bless you Sir.
with warm regards
s sivaraman
 
Dear Sri K Gopalan Sir, Namaskaram.

It seems 04-06-2016 சனி, in Vaikasi Amavasai sankalpam erroneously mentioned as Bhanuvasaram. Kindly send us the revised sankalpam for that day. Also, since we are native of Pudhukkottai Tirukokarnam, we follow Pudhukkottai panchangam in which the symbol of Amavasai is mentioned on 5th June Sunday mentioning Amavasai 8.24 (morning 9.22) whereas the previous day 4th June Saturday Chadhurthasi 13.45(Morning 11.30) but sarva Amavasai thithi is mentioned. Pease confirm the routine Amavasai tharpanam is to be followed as per the symbol or as per the thithi date.
 
04-06-2016 சனி ஸர்வ அமாவாசை
ஶ்ரீ துர்முகி நாம சம்வத்சரே உத்தராயணே வசந்த ருதெள ரிஷப மாசே க்ருஷ்ண பக்ஷே சதுர்தச்யாம் புண்ய திதெள ஸ்திர வாஸர க்ருத்திகா நக்ஷத்ர ஸூகர்ம நாம யோக சகுனி கரண ஏவங்குண ஸகல விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் சதுர்தச்யாம் புண்ய திதெள ( ப்ராசீனாவீதி )------- அக்ஷய த்ருப்தியர்த்தம் அமாவாச்யா புண்ய கால தர்ச சிராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

சூரிய அஸ்தமனம் ஆகும் போது அமாவாசை திதி இருக்க வேண்டும் ஆத்லால் சனிகிழமையே அமாவாசை தர்பணம் செய்ய வேண்டும்

03-07-2016 அன்றூ போதாயன அமாவாசை..The error is regretted. Thank you .
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top