V
V.Balasubramani
Guest
சனி பகவானை வணங்கிய பெண்: கோவிலை புனிதப்ப&#
சனி பகவானை வணங்கிய பெண்: கோவிலை புனிதப்படுத்திய கிராமத்தினர்!
மகாராஷ்ட்ராவில் உள்ள சனி பகவான் கோவில் ஒன்றில், பெண் ஒருவர் சிலை அருகே சென்று வணங்கியதால், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகாராஷ்ட்ரா மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தின் சனி ஷிங்கனபூர் என்ற கிராமத்தில், சனி பகவானுக்கு கோவில் உள்ளது. இங்குள்ள 4 ஆயிரம் வீடுகளிலும் வீட்டுக்கு கதவு கிடையாது. சனி பகவான் கோவிலுக்கும் கதவு கிடையாது. 5 அடி உயரத்தில் கருங்கல்லில் உருவாக்கப்பட்ட சனி பகவான் சிலை இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலுக்குள் கடந்த சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சனி பகவான் சிலை அருகே நெருங்கி சென்று வணங்கியுள்ளார். பின்னர் கூட்டத்தினரோடு கலந்து விட்டார். சனி பகவான் சிலை அருகே பெண்கள் வரக் கூடாது என்பது இந்த கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வரும் சாஸ்திரம். ஆனால் அந்த பெண் சனிபகவான் சிலை அருகே சென்று வழிபட்டது கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் தெரியவந்தது.
Read more at: http://www.vikatan.com/news/india/55803-‘purifies’-shrine-after-woman-offers-prayers.art
Activists slam Shani temple tradition banning women's entry
Read more at: http://www.oneindia.com/india/activ...-tradition-banning-women-s-entry-1941528.html

Last edited by a moderator: