• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

சூடேற்றிய நீரை ஏன் மீண்டும் கொதிக்க வைக்

Status
Not open for further replies.

சூடேற்றிய நீரை ஏன் மீண்டும் கொதிக்க வைக்கக் கூடாது? எச்சரிக்கை தகவல்!

தேநீர் செய்ய ஒரு கெண்டி நீரை அடுப்பில் கொதிக்க வைக்கிறீர்கள். பின் அதனை அணைத்து விடுகிறீர்கள். மேலும் வேறு ஒரு விஷயத்தால் உங்கள் கவனம் திசை திருப்பப்படுகிறது. தேநீர் வேண்டும் என்று நீங்கள் மீண்டும் நினைக்கும் போது அந்த நீர் ஆறிப் போயிருக்கும். எனவே நீங்கள் மீண்டும் அந்த நீரை கொதிக்க வைப்பீர்கள். மீண்டும் இது நடக்கும். நிறுத்துங்கள்!

அதே நீரை மீண்டும் கொதிக்க வைக்க வேண்டாம். நீரை நன்கு கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!! இதை நீங்கள் ஏற்கனவே செய்திருந்தால், அதனை மாற்ற கால தாமதம் ஆகிவிட்டது. ஆனால் எதிர்காலத்தில் இதை எப்போதும் செய்யாதீர்கள்.

மீண்டும் கொதிக்க வைக்கும் நீர் மிகவும் ஆபத்தானதாகும். ஏன்? ஏனெனில் நீரின் இரசாயன கூட்டமைப்பு கொதிக்க வைக்கும் போது மாறிவிடும். குளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா? நீரைக் கொதிக்க வைக்கும் போது அதிலிருந்து வரும் நீராவியை நீங்கள் எப்படி உங்கள் கண்களால் பார்க்க முடிகிறது என்று தெரியுமா? நீரில் உள்ள ஆவியாகும் சேர்மங்கள் நீரை கொதிக்க வைக்கும் போது ஆவியாக மாறி நீராவியாக அதனை விட்டு வெளியேறுகின்றன.

நீங்கள் நீரை ஆற வைக்கும் போது அதிலுள்ள கலைக்கப்பட்ட ஆவியான வாயுக்கள் மற்றும் கனிமங்கள் மீண்டும் அதிலேயே படிகின்றன. வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்!!! நீங்கள் நீரை மறுபடியும் கொதிக்க வைக்கும் போது அதிலுள்ள இரசாயன சேர்மங்கள் மீண்டும் மாற்றம் அடையும். அது தீங்கு விளைவிக்கக்கூடியதாகும். நீரை மீண்டும் கொதிக்க வைக்கும் போது, நீரில் உள்ள ஆபத்தான கூறுகள் அதனை விட்டு வெளியேறுவதற்கு பதிலாக நீரிலேயே சேமிக்கப்பட்டு விடும்.

http://tamil.boldsky.com/health/wellness/2015/warning-why-you-should-never-re-boil-water-008701.html

Also please read from here

Question: Is It Safe to Reboil Water?

Reboiling water is when you boil it, allow it to cool below the boiling point, and then boil it again. Have you ever wondered what happens to water chemistry when you reboil water? Is it still safe to drink? Here's the answer to the question.

GettyImages-dor961844.jpg

Answer:
If you have perfectly pure distilled deionized water, nothing will happen if you reboil it. However, ordinary water contains dissolved gases and minerals.

The chemistry of the water changes when you boil it, because this drives off the volatile compounds and dissolved gases. There are many cases where this is desirable. However, if you boil the water too long or reboil it, you risk concentrating certain undesirable chemicals that may be in your water. Examples of chemicals that become more concentrated include nitrates, arsenic and fluoride.
Does Reboiled Water Cause Cancer?

There is a concern that reboiled water may lead a person to develop cancer. This concern is not unfounded. While the boiled water is fine, increasing the concentration of toxic substances may put you are risk for certain illnesses, including cancer. For example, excessive intake of nitrates has been linked to methemoglobinemia and certain types of cancer. Arsenic exposure may produce symptoms of arsenic toxicity, plus it has been associated with some forms of cancer. Even "healthy" minerals may become concentrated to dangerous levels. For example, excessive intake of calcium salt, commonly found in drinking water and mineral water, can lead to kidney stones, hardening of the arteries, arthritis and gallstones.The Bottom Line

Generally, boiling water, allowing it to cool and then reboiling it does not present much of a health risk. For example, if you keep water in a tea kettle, boil it and add water when the level gets low, you aren't likely to endanger your health. It's best if you don't let water boil down, which concentrates minerals and contaminants and if you reboil water, it's better to do it once or twice, rather than make it your standard practice. Pregnant women and persons at risk for certain illnesses may wish to avoid reboiling water rather than risk concentrating hazardous chemicals in the water.

http://chemistry.about.com/od/waterchemistry/f/Is-It-Safe-To-Reboil-Water.htm
 
This may not be true. Will require independent endorsement.
 
That is ok.

I thought an advice here will have to be a truth.

The advice bristles with a hundred questions and requires answers to accept.

If no argument is a condition, I accept it. I will not argue. LOL.
 
This may not be true. Will require independent endorsement.

Although my op in Tamil is different from what is given in English, please find out any other independent views NOT ALREADY mentioned in English Version and Tamil Version of OP for the sake of information.

If the findings disproves what is mentioned in OP, it is good to know.
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top