V
V.Balasubramani
Guest
கர்நாடகத்தில் கடந்த மாதம் மட்டும் 25 விவசĬ
கர்நாடகத்தில் கடந்த மாதம் மட்டும் 25 விவசாயிகள் தற்கொலை.. ஓப்பனாக ஒப்புக்கொள்ளும் சித்தராமையா..
பெல்லாரி: கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் மட்டும் 25 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 8 விவசாயிகள் கரும்பு விவசாயத்தால் ஏற்பட்ட கடன் சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகவும், பிற விவசாயிகள் வேறு காரணங்களுக்காக உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
Read more at: http://tamil.oneindia.com/news/indi...-farmers-committed-suicide-karnat-230319.html