P.J.
0
குருமா/Kuruma
தேவையான பொருட்கள் :
பீன்ஸ், காரட், உருளை கிழங்கு, நூல்கோல் : 1/2 கிலோ எல்லா காய்கறிகளும்
1 inch சைசில் கட் பண்ணியது
வெங்காயம் : 2 Nos.
தக்காளி : 2 Nos.
கசகசா : 1 டி ஸ்பூன் (வெந்நீரில் ஊற வைக்கவும்)
தேங்காய் துருவல் : 2 டேபிள் ஸ்பூன்.
இஞ்சி : 1 துண்டு
பூண்டு : 10 பல்
பச்சை மிளகாய் : காரத்திற்கு ஏற்ப
தேவையானால் முந்திரி பருப்பு : 10 (ஊறவைத்து அரைக்கவும்).
உப்பு : தேவையான அளவு
மஞ்சள் பொடி : 1 டி ஸ்பூன்
கொத்தமல்லி பச்சை : சிறிதளவு
செய்முறை :
http://bamasamayal.in/recipes/குருமாkuruma/
தேவையான பொருட்கள் :
பீன்ஸ், காரட், உருளை கிழங்கு, நூல்கோல் : 1/2 கிலோ எல்லா காய்கறிகளும்
1 inch சைசில் கட் பண்ணியது
வெங்காயம் : 2 Nos.
தக்காளி : 2 Nos.
கசகசா : 1 டி ஸ்பூன் (வெந்நீரில் ஊற வைக்கவும்)
தேங்காய் துருவல் : 2 டேபிள் ஸ்பூன்.
இஞ்சி : 1 துண்டு
பூண்டு : 10 பல்
பச்சை மிளகாய் : காரத்திற்கு ஏற்ப
தேவையானால் முந்திரி பருப்பு : 10 (ஊறவைத்து அரைக்கவும்).
உப்பு : தேவையான அளவு
மஞ்சள் பொடி : 1 டி ஸ்பூன்
கொத்தமல்லி பச்சை : சிறிதளவு
செய்முறை :
- காய்கறிகளை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.
- வெந்நீரை வடிகட்ட வேண்டாம்.
- வெங்காயத்தை சிறிது எண்ணை விட்டு வதக்கி அதனுடன் கசகசா, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து பேஸ்டாக அரைத்து வெந்தகாயுடன் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- பிறகு தக்காளி சேர்த்து கொதிக்கவிடவும்.
- முந்திரி பேஸ்ட் சேர்த்தால் கொஞ்சம் rich ஆக இருக்கும்.
- எல்லாம் கொதித்து சேர்ந்து வரும்பொழுது பச்சை கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
- சாதத்துடன் சேர்த்து சாப்பிட அல்லது சப்பாத்தி/பூரியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
http://bamasamayal.in/recipes/குருமாkuruma/