சித்தர் பாடல்கள் - Siddhar Songs/Sayings
I am starting this thread where members could post the songs/sayings of Siddhars and their meaning.
விண்டவர் கண்டிலர்
கண்டவர் விண்டிலர்
-Sivavakkiyar
மெய்ப் பொருளின் ஆனந்தத்தைக் கண்டவர்கள் அதை விளக்கி எப்படி பேச முடியும்?
ஆகவே பேரின்ப நிலையைக் கண்டவர் பேசுவதில்லை.
பேசுவபர் பேரின்ப நிலையைக் காணுவதில்லை.
Those who talk do not attain the state of Sat cchit ananda.
Those who have attained the state of Satcchitananda. do not talk about it.