Results 1 to 1 of 1
Thread: Superb Amma patri kavithai.
-
27-08-2010, 08:15 PM #1
Banned
Achievements:
- Join Date
- Aug 2010
- Posts
- 448
- Downloads
- 8
- Uploads
- 0
Superb Amma patri kavithai.
1. அவளை பார்க்கும்போது சொல்ல நினைக்கிறேன் … அவள் சிரிக்கும்போது சொல்ல நினைக்கிறேன் … அவள் என்னை முத்தம் இடும்போது சொல்ல நினைக்கிறேன் … ஆனால் சொல்ல முடியவில்லை!!! கடவுளே … எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு … அவளை “அம்மா”என்றழைக்க… The Feelings of a THREE MONTH OLD BABY!.!.!.

2. உன்னை எந்த அளவுக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை… ஆனால்! உன்னை பிடித்த அளவுக்கு இந்த உலகத்தில் வேறு எதுவும் எனக்கு பிடிக்கவில்லை…
Thanks Amma for giving me a chance to be in this world.Last edited by R. Ramanujan; 27-08-2010 at 08:16 PM. Reason: Additions










LinkBack URL
About LinkBacks
