• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வெள்ளி மோதிரம் அணியலாமா?

Status
Not open for further replies.
வெள்ளி மோதிரம் அணியலாமா?

நாங்கள் நான்கு சகோதரர்கள்,நான் இரண்டாவது. எங்கள் தகப்பனார் தாயார் இறந்து வருஷாப்தீகம்மும் ஆகி விட்டது. நான் ரொம்ப காலமாக வினாயகர் உருவம் பொறித்த வெள்ளி மோதிரம் அணிந்து வருகிறேன், ஒரு உறவினர் சொன்னார் இது மாதிரி வெள்ளி மோதிரம் போன்றவை மூத்தவன் இருக்கும்போது போட்டுக்க கூடாது என்று. இது சரிதானா, போட்டுக்கலாமா,கூடாதா ,விளக்கம் தேவை.
 
Silver will attract the rays from the Moon.

Whereas the copper and Gold will attract the rays from the SUN
 
நாங்கள் நான்கு சகோதரர்கள்,நான் இரண்டாவது. எங்கள் தகப்பனார் தாயார் இறந்து வருஷாப்தீகம்மும் ஆகி விட்டது. நான் ரொம்ப காலமாக வினாயகர் உருவம் பொறித்த வெள்ளி மோதிரம் அணிந்து வருகிறேன், ஒரு உறவினர் சொன்னார் இது மாதிரி வெள்ளி மோதிரம் போன்றவை மூத்தவன் இருக்கும்போது போட்டுக்க கூடாது என்று. இது சரிதானா, போட்டுக்கலாமா,கூடாதா ,விளக்கம் தேவை.

He is wrong. There is no such restriction. It is absolutely without any basis. You can wear Silver Ring.
 
Some inputs in silver

Hi,
The greeks invaded india, there was a research done to this. It was found that the soldiers where tired but the generals where full of enthu and wanted to go full war. The reason found out was the generals had their food in silver, but the foot soldiers had in ordinary metal.

Even today also, Whenever i go to my native village I drink water from copper, It tastes really good. Even during festival days the food is prepared from copper vessels unlike stainless steel.

The Indians knew from time immemorial what was right and what was not.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top